ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட:

2 posters

Go down

ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட: Empty ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட:

Post by தமிழ்நேசன்1981 Thu Jan 13, 2011 4:06 pm

நண்பர்களே! நாம் சில மென்பொருள் பற்றிய பதிவுகளை எழுதும் போது விளக்கப்
படங்களை இணைத்து பதிவை அழகாக ஆக்கவும் வாசகர்கள் எளிதாக புரிந்து கொள்ளவும்
வேண்டி ஸ்கீரீன் ஷாட் மென்பொருள்களையோ அல்லது எக்ஸ்பி –ல் இயல்பாக உள்ள
பிரின்ட் ஸ்கிரீன் பட்டனையோ உபயோகபடுத்தி தேவையான படங்களை உருவாக்கிக்
கொள்கிறோம். பிறகு இந்த படங்களைப் பற்றி விளக்குகிறோம்.ஆனால் இந்த
படங்களிலேயே நாம் சொல்ல விரும்பும் கருத்துகளை, குறிப்பிட வேண்டிய பகுதிளை
மேற்கோள் காட்ட முடிந்தால் எவ்வளவு நன்றாகவும் எளிதாகவும் இருக்கும்.இந்த
தேவையை பூர்த்தி செய்யும் ஒரு மென்பொருளைப் பற்றி இந்த பதிவில் காண
இருக்கிறோம்.

மென்பொருளின் பெயர்: Gadwin PrintScreen Professional
இந்த மென்பொருளின் தரவிறக்கசுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். அதன முகப்புத் தோற்றம் கீழ்கண்டபடி இருக்கும்
படம் 01:
ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட: 024
படம் 01-ல் உள்ளபடி பிரிஃப்ரன்ஸ் பிரிவில் ஹாட்கீ என்ற பிரிவில் உள்ள
சுருக்குவிசைகளில் உங்களுக்கு விருப்பமான ஷார்ட்கட் கீயை தேர்வுசெய்து
கொள்ளலாம்.
படம் 02:
ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட: 033
படம் 02-ல் உள்ள சோர்ஸ் என்ற பகுதியில் கேப்சர்டு ஏரியா- என்ற இடத்தில்
உள்ள ஆப்சன்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நீங்கள் எந்தப் பகுதியை
மட்டும் படமாக மாற்ற விரும்புகிறீர்கள் என தேர்வுசெய்து கொள்ளலாம்.

படம் 03:
ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட: 044
படம் 03-ல் உள்ள டெஸ்டினேசன் பகுதியில் நாம் படங்களை சேமிக்க விரும்பும்
இடத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்தப்பகுதியில் மேலும் சில ஆப்சன்களும் உள்ளன.

படம் 04:
ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட: 053
படம் 04-ல் உள்ள இமேஜ் பிரிவில் என்ற டைப் ஆஃப் இமேஜ் பகுதியில் நாம்
படங்களை எந்த பைல் வடிவத்தில் சேமிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கலாம்.
மேலும் படத்தின் தரம் அளவு போன்றவற்றயும் இந்த பிரிவில் தேர்ந்தெடுக்க
முடியும்
நண்பர்களே! இப்போது நீங்களை தேர்வு செய்த சுருக்குவிசை-ஐ அழுத்தினால் படம் பிடிக்கப்பட்டு கீழே உள்ளதைப் போல விண்டோ வரும்.
படம் 06:
ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட: 064
படம் 07:
ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட: 084
படம் 07-ல் உள்ள விண்டோவைப் பாருங்கள். படத்தில் உள்ளபடி ரெக்டாங்குலர்
கால்அவுட் என்ற பட்டனை தேர்வுசெய்தால் நீங்கள் படத்திற்கான மேற்கோள்
பாக்ஸ்களை பெறமுடியும். இதில் நீங்கள் எண்களையோ அல்லது குறிப்புகளையோ
எழுதிக்கொள்ளலாம்.இந்தப்பகுதியில் உள்ள ஒவ்வொரு பட்டனைப் பயன்படுத்தி
ஒவ்வொரு வடிவத்தில் பாக்ஸ்களை வரைய முடியும். பட்டனை செலக்ட் செய்த பிறகு
தேவையான இடத்தில் மவுஸ் பட்டனை அழுத்திப்பிடித்தபடி வேண்டிய சைஸ் வரும் வரை
இழுத்து மவுஸ்பட்டனை விடுவித்தால் பாக்ஸ் வந்துவிடும். இந்த பாக்ஸ்களுக்கு
பெயின்ட் பக்கெட்ட டூலை பயன் படுத்தி வண்ணங்களும் கொடுக்க முடியும். கீழே
உள்ள படங்களை பாருங்கள். நான் சில வடிவங்களில் பாக்ஸ்களும், ஒரு
பாக்ஸ்-க்கு மட்டும் மஞ்சள் வண்ணமும் கொடுத்திருக்கிறேன்.
படம் 08:
ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட: 095
படம் 08- உள்ளது போல் உருவாக்கிய பாக்ஸ்களில் குறிப்புகளை எழுதலாம்,எண்களைக் கொடுக்கலாம். உதாரண படம் கீழே:
படம் 09:
ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட: 113


பயன்படுத்திப் பாருங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
தரவிறக்கச் சுட்டி


Last edited by தமிழ்நேசன்1981 on Thu Jan 13, 2011 6:32 pm; edited 2 times in total
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட: Empty Re: ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட:

Post by கலைவேந்தன் Thu Jan 13, 2011 4:53 pm

இதுல படங்கள் வரலையே நேசன்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட: Empty Re: ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட:

Post by தமிழ்நேசன்1981 Thu Jan 13, 2011 6:37 pm

சரியாகிவிட்டது கலை அண்ணா? நன்றி புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட: Empty Re: ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்த படங்களில் மேற்கோள் காட்ட:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum