புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 12:51
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 17:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்து வயதில் பட்டப்படிப்பு.
Page 1 of 1 •
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில், 10 வயது மாணவி
ஒருவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில்
வசிக்கும் தேஜ் பகதூர்-சாயாதேவியின் மகள் சுஷ்மா.தற்போது 10 வயதாகும் இந்த மாணவிக்கு அபூர்வமான கல்வித் திறமை இருப்பது
கண்டு, அப்பெண்ணின் பெற்றோர் வீட்டிலிருந்தே படிக்க வைத்தனர். இதனால்,
தனது ஏழாவது வயதில் 10ம் வகுப்பு தேர்வையும், இந்த ஆண்டில் பிளஸ் 2
தேர்வையும் எழுதி பாஸ் செய்துவிட்டார்.
இதையடுத்து, சுஷ்மா லக்னோ பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு படிக்க
அனுமதி கேட்டு, லக்னோ பல்கலைக் கழகத்தில் விண்ணப்பித்தார். அவரது
விண்ணப்பத்தை பரிசீலித்த பல்கலைக் கழகம், சுஷ்மாவுக்கு தற்காலிக
அடிப்படையில், அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, உ.பி.,யில் உள்ள கல்லூரி
ஒன்றில், பி.எஸ்சி., அறிவியல் பாடத்தில் சுஷ்மா சேர்ந்துள்ளார்.
சுஷ்மாவின் சகோதரன் சைலேந்திரா கடந்த 2007ம் ஆண்டில், தனது 14ம் வயதில்
கம்ப்யூட்டர் சயின்சில் பட்டப்படிப்பை முடித்து சாதனை செய்துள்ளான்.
சுஷ்மாவின் தந்தை தேஜ் பகதூர் தினக்கூலி. தாயார் சாயாதேவி படிக்காதவர்.
எனினும், தங்களது பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை
சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து, சுஷ்மாவின் தந்தை தேஜ்
பகதூர் கூறியதாவது: எனது மகளின் திறமையைக் கண்டு, அவளை பட்டப்படிப்பிற்கு
அனுமதி அளித்த லக்னோ பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறேன். சுஷ்மா, கடுமையான உழைப்பாளி. நிச்சயம் அவள்,
இந்த பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்வாள் என்று நம்புகிறேன்.
சுஷ்மா போன்ற அபூர்வ திறமை கொண்ட பிள்ளைகளை ஊக்குவிப்பதற்காகவே, அவளுக்கு
பட்டப்படிப்பு படிக்க அனுமதி அளித்ததாக, பல்கலைக் கழக அதிகாரிகள்
தெரிவித்தனர். அவர்களது நம்பிக்கையை சுஷ்மா நிச்சயம் காப்பாற்றுவாள்.
இவ்வாறு தேஜ் பகதூர் கூறினார்.

அகீல்
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- samalfasiபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010
என்னால நம்பவே முடியல எந்த உலகத...எப்படியெல்லாம் நடக்குது ..
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அப்படியே என்னுடைய திறமையை பிரதிபலித்து உள்ளார்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
மலேஷியாவைச் சேர்ந்த 12 வயதான ஜேஷையா கோர் என்ற சிறுவன் 12 வயதிலேயே பட்டப்படிப்புக்குத் தயாராகின்றார்.அண்மையில் தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்ற கல்விக் கண்காட்சியொன்றுக்கு
வருகை தந்திருந்த இவர் மீளப்புதுப்பிக்கக்கூடிய சக்திவளம் அல்லது
வானியல்பௌதிகத் துறையில் (நட்சத்திரஇயல்) பட்டப்படிப்பை மேற்கொள்ள ஆர்வம்
காட்டினார்.
இவர் 18 மாதக் குழந்தையாக இருக்கின்ற போதே பத்திரிகைகளை வாசிக்க
ஆரம்பித்துள்ளார். கடந்தாண்டு சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து,
தற்போது உயர்தரத்தில் பயின்று வருகின்றார்.
விஞ்ஞானமும் கணிதமும் இவருக்குப் பிடித்தமான பாடங்கள். அறிவுபூர்வமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கின்றார். மீளப்புதுப்பிக்கக்கூடிய சக்திவளம் அல்லது வானியல் பௌதிகத் துறையில் ஏன்
ஆர்வம் காட்டுகின்றீர்கள் என்று இவரிடம் கேட்டபோது, புவி மிக விரைவாக
மாசடைகின்றது.
மிகப் பெரிய சக்தி வளமான பெற்றோலியம் மிக வேகமாக அழிந்து போகின்றது. எனவே
நாம் இந்தத் துறைகளில் இப்போது அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது என்று
பதிலளித்தார். அவர் இப்போது தான் உயர் தரம் தொடங்கியுள்ளார்.
அவருக்கு ஏற்றபடி கற்கை நெறிகள் ஏதும் உண்டா என்று அறிந்து கொள்ளவே
வந்தோம். புலமைப் பரிசிலும் கிடைத்தால் நல்லது என்று இந்த 12 வயது
மேதாவியின் தந்தை கூறினார்.
cnn

- Sponsored content
Similar topics
» பத்து வயதில் சிறுமி பெற்ற பிள்ளை
» உணவுப்பொருளில் "ஈஸ்ட்ரோஜென்" பத்து வயதில் பூப்பெய்தும் பெண்கள்!
» இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு
» 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்
» 11 வயதில் மகள் குழந்தை பெற்றதால் 23 வயதில் பாட்டியான இளம்பெண்!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1