புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ள எம் உறவுகளுக்கு நாங்கள் கைகொடுப்போம்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
கிழக்கு மாகாணம் 100% சதவீதம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஆனால், தான் கிழக்கு மாகாணம் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடுகிறேன் என ஊடகங்களுக்கு அறிவித்த வண்ணம், பொலநறுவைக்கு மட்டும் சென்று கொழும்பு திரும்பியுள்ளார் மஹிந்த. இதனிடையே கிழக்கு மாகாணத்துக்கு நிவாரணப் பொருட்களை தாம் உடனடியாக அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் குடும்பிமலையில் உள்ள இராணுவ முகாமிற்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிவாரணப் பொருட்களாக இருந்தாலும் சரி, மருத்துவப் பொருட்களாக இருந்தாலும் சரி அவை முதலில் இராணுவ முகாமிற்க்கே அனுப்பப்படுகிறது.நிவாரணப் பொருட்களை இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர்
இலங்கை அரசானது வெள்ளத்தையும், பாதிக்கப்பட்ட மக்களையும் வைத்து அரசியல் நடாத்தி வருகிறமது. இந்திய அரசியல் சாக்கடையை விட மிகக் கேவலமாக இவர்கள் நடத்தும் அரசியல் உள்ளது. வீடுகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டும், நீரில் மூழ்கியும் உள்ளதோடு, வெப்பநிலையும் கணிசமான அளவு குறைந்துள்ளதால், இரவில் நடுங்கிய வண்ணம் கிழக்குவாழ் மக்களும் சிறுவர்களும் உள்ளனர். கால் விறைத்து, தோல்கள் சுருங்கி, உண்ண உணவு இன்றி இவர்கள் வாடும் நிலையைக் கூட, இலங்கை அரசு அரசியல் ஆக்குவது வெட்கக்கேடான நிலையாகும்.
இலங்கை அரசோ கிழக்கில் நிலைகொண்டுள்ள தமது படையினரை கவனிக்க தம்மிடம் உள்ள நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது, அப்படி என்றால் கிழக்கு மக்களுக்கு யார் தான் உதவுவது ? புலம்பெயர் தமிழர்கள் இச் சந்தர்பத்தை முதலில் நாம் நன்கு உணரவேண்டும். வன்னியில் நடந்த வெள்ள அனர்த்தத்தில் கைகொடுத்து உதவியதுபோல, இம் முறை கிழக்கு மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்கள் உடனடியாக உதவேண்டும். அங்கே குளிரிலும், வீடுகளை இழந்து நிற்கும் எம் உறவுகளுக்கு எம்மாலான எல்லா உதவிகளையும் நாம் உடனே செய்யவேண்டும்.
பிரித்தானியா உட்பட அனைத்து நாடுகளிலும் இயங்கும் தமிழ் அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் இது தொடர்பாக உடனடியாக விழிப்பூட்டப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணப்பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிவைக்கவேண்டும். அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ள எம் உறவுகளுக்கு நாங்கள் கைகொடுப்போம் ! இதன் மூலமே கிழக்கு மக்கள் மீதான உறவை நாம் மீண்டும் உறிதிப்படுத்த ஒரு நல்ல பாலமாக இது அமையும்.
இதுவரைக்கும் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 வரைக் காணவில்லை என்றும் சொல்லப்படுகின்றபோதிலும் அங்கே சரியான தொடர்பாடல் இல்லாத காரணத்தால் மேலும் பலர் இறந்திருந்தாலும் அச் செய்திகள் உடனே வெளிவர முடியாத நிலை காணப்படுகிறது. 15 வயதுச் சிறுவன் ஒருவனை வெள்ளம் அடித்துச்சென்றுவிட்டதாகவும் அறியப்படுகிறது. பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ள கிழக்கு மக்களை உடனே காப்பற்றவேண்டிய தார்மீகப் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களிடம் உள்ளதால் அனைவரும் விரைந்து செயல்படுங்கள். உங்கள் உங்கள் நாடுகளில் உள்ள பல அமைப்புகள் நிதிசேகரிப்பிலும், நிவாரணப் பொருட்கள் சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்களின் கரங்களைப் பலப்படுத்துங்கள் உறவுகளே !

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1