புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_m10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_m10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_m10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_m10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_m10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10 
21 Posts - 4%
prajai
மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_m10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_m10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_m10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_m10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_m10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10 
7 Posts - 1%
mruthun
மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_m10மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம்.

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Jan 12, 2011 4:02 pm

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான்
இது.அதாவ‌து செல்லை எங்காவது மற‌ந்து வைத்து விட்டு தேடுவது.சிலருக்கு இந்த
சோதனை எப்போதாவ‌து ஏற்படும் ,இன்னும் சிலரோ அடிக்கடி இப்படி போனை வைத்த
இடம் தெரியாமல் திண்டாடுவார்கள்.

சோபா,மேஜை,கட்டில்,புத்தக அலமாரி,அலுவலக் பை என எல்லா இடங்களிலும்
தேடிப்பார்த்த பின் கடைசியில் பேப்பருக்கு அடியில் செல்போன் சாதுவாக
இருக்கும்.இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்குமே உண்டு.
பொதுவாக இப்படி செல்போனை வைத்த இடம் தெரியாமல் திணறும் போது சுலபமாக
செய்யக்கூடியது வேறு ஒருவரின் செல்லில் இருந்து உங்கள் செல்போன் எண்ணுக்கு
அழைப்பு விடுப்பது தான்.சிங்ங்கும் செல் ஓசையை கொண்டு போனின் இடத்தை
கண்டு[இடித்து விடலாம்.
ஆனால் அருகே யாரும் இல்லாமல் தனியாக மாட்டிகொண்டு விட்டால் இந்த வழியும் கை கொடுக்காது.
இது போன்ற நேரங்களில் உதவுவதற்காக என்றே அமெரிக்காவின் டேவ் டாசன் என்பவர் ஒரு எளிமையான இணையதளத்தை அமைத்திருக்கிறார்.

போனை மறந்து வைத்து தேடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்
மின்ன‌ல் வேகத்தில் இந்த தளத்தை உருவாக்கியதாக டாசன் தெரிவித்துள்ளார்.ஐ
கான்ட் பைட் மை போன் இது தான் அந்த தளத்தின் பெயர்.
செல் எங்கே என்று தெரியாத போது இந்த தளத்தில் உங்கள் போன் எண்ணை
சமர்பித்தால் இந்த தளம் உடனே உங்கள் எண்ணை அழைக்கும்.அப்படியே போனை
கண்டுபிடித்து விடலாம்.எளிமையான ஆனால் ப‌யனுள்ள சேவை
அமெரிக்காவை மையமாக கொண்ட சேவை என்றாலும் மற்ற நாடுகளின் குறியீட்டு
எண்ணை சமர்பித்து பயன்படுத்தி கொள்ளும் வசதி இருக்கிறது.ஆனால் போன் கட்டண
விவரங்கள் பற்றிய தகவல் தெரியவில்லை.
————
http://icantfindmyphone.com/

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Wed Jan 12, 2011 4:10 pm

இது போல் அருமையான தகவல்களை எங்கிரிந்து பிடிப்பீர்கள்?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 12, 2011 4:35 pm

ரோட்டில் தொலைந்துவிட்டால் யாராவது எடுது ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டால் என்ன செய்வது

samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Wed Jan 12, 2011 7:53 pm

ஃபோன் ஐ சைலன்ட் மூட்டில் வைத்திருந்தால் .....!!!!!!!!!!!!! ?????????.யாண்ட இப்படி எழுதினம் என்று யோசிக்கிங்களா.............சாரி.....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 7:56 pm

ஏனுங்...? ஒரு சில பிரம்ம ஹத்திகள் மொபைல் மூலம் தான் இணையமே தொடர்பு கொள்ளுது... அதுங்க எப்படி கண்டு பிடிக்கும்..?

இது எப்படி இருக்குன்னா... கொக்கு தலையில் வெண்ணை வைச்சு அது உருகி வழிஞ்சு கண்ணை மறைக்கும் போது அதை பிடிச்சுடலாம் என்பது போல இருக்கு..

இதைப் பயன்படுத்துபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் பாருங்கள்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 13, 2011 9:10 am

கலை wrote:ஏனுங்...? ஒரு சில பிரம்ம ஹத்திகள் மொபைல் மூலம் தான் இணையமே தொடர்பு கொள்ளுது... அதுங்க எப்படி கண்டு பிடிக்கும்..?

இப்பொழுது mywi மென்பொருள் உதவியுடன் என் மொபைல் மூலம்தான் இணையம் பயன்படுத்துகிறேன்! WiFi மூலம் மற்றவர்களுக்கும் வழங்குகிறேன்! கட்டணம் இல்லை, இலவசமாகத்தான்! சிரி

மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Mywi-4

மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Jan 13, 2011 9:53 am

சிங்கம் சூரியா வை கேட்டால் ஈஸ்யாக கண்டு பிடித்து தருவார்
இதுக்கு போய் இணையதளம் போய் மினக்கெடலாமா? மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். 755837

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Thu Jan 13, 2011 10:25 am

SK wrote:ரோட்டில் தொலைந்துவிட்டால் யாராவது எடுது ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டால் என்ன செய்வது
புன்னகை புன்னகை மறந்துடுங்க மொபைல் அ

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 13, 2011 12:43 pm

சிவா wrote:
கலை wrote:ஏனுங்...? ஒரு சில பிரம்ம ஹத்திகள் மொபைல் மூலம் தான் இணையமே தொடர்பு கொள்ளுது... அதுங்க எப்படி கண்டு பிடிக்கும்..?

இப்பொழுது mywi மென்பொருள் உதவியுடன் என் மொபைல் மூலம்தான் இணையம் பயன்படுத்துகிறேன்! WiFi மூலம் மற்றவர்களுக்கும் வழங்குகிறேன்! கட்டணம் இல்லை, இலவசமாகத்தான்! சிரி

மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Mywi-4

இப்படி புதுப் புது ஐடியா எங்கேருந்து கண்டுபிடிக்கிறீங்க தலை?

என் நோக்கியா 5800 க்கு ஏத்தபடி எதுனாச்சும் இருக்கானு சொல்லுங்க... நேஹ்து தமிழ் காலண்டர் முயற்சி செய்து ஈகரையில பதிவு போட கூட மறந்து போனேன் ?(

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 13, 2011 4:26 pm

கலை wrote:
சிவா wrote:
கலை wrote:ஏனுங்...? ஒரு சில பிரம்ம ஹத்திகள் மொபைல் மூலம் தான் இணையமே தொடர்பு கொள்ளுது... அதுங்க எப்படி கண்டு பிடிக்கும்..?

இப்பொழுது mywi மென்பொருள் உதவியுடன் என் மொபைல் மூலம்தான் இணையம் பயன்படுத்துகிறேன்! WiFi மூலம் மற்றவர்களுக்கும் வழங்குகிறேன்! கட்டணம் இல்லை, இலவசமாகத்தான்! சிரி

மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம். Mywi-4

இப்படி புதுப் புது ஐடியா எங்கேருந்து கண்டுபிடிக்கிறீங்க தலை?

என் நோக்கியா 5800 க்கு ஏத்தபடி எதுனாச்சும் இருக்கானு சொல்லுங்க... நேஹ்து தமிழ் காலண்டர் முயற்சி செய்து ஈகரையில பதிவு போட கூட மறந்து போனேன் ?(

சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக