ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைபிள் வரைபடம்

2 posters

Go down

பைபிள் வரைபடம் Empty பைபிள் வரைபடம்

Post by jackbredo Wed Jan 12, 2011 3:38 pm

பைபிளை படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கிறிஸ்துவர் அல்லாத
பலருக்கு ஏற்படலாம்.கிறிஸ்த்துவர்களின் புனித நூலான பைபிளில் என்ன
சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலே இதற்கான தூண்டுகோள்.
ஆர்வம் ஒருபுறம் இருக்க பைபிளை படிப்பது சுலபமானதல்ல. அதன் மொழி நடை
கடினமானது. அதிலும் படிக்க ஆரம்பிக்கும் போது பைபிளின் மொழி நடை வாசகர்களை
உள்ளே விடாமல் சோதனைசெய்யக்கூடியது.
அதோடு பைபிளில் விவரிக்கப்படும் சம்பவங்களும், பெயர்களும், ஊர்களும் குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடியவை.
ஆனால் இவற்றையெல்லாம் மீறி பைபிளை படிப்பது உன்னதமான அனுபவமாக இருக்கும் . மாற்று மதத்தை புரிந்துகொள்ள இது உதவும்.
பைபிளை படித்துப்பார்க்க வேண்டும் என்னும் தூண்டுதலைப்பெற இப்போது
அற்புதமான இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.உண்மையில் பைபிளை ஏற்கனவே
படித்தவர்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தளம் என்றாலும் இதை
பயன்படுத்தும்போது பைபிளை படிக்க வேண்டும் என்ற உணர்வும் எற்படலாம்.
அந்த தளம் பைபிளுக்கான வரைபடம் எனலாம். அதாவது பைபிளில் விவரிக்கப்படும்
சம்பவங்கள் நிகழும் இடங்களை வரைபடத்தில் அறிந்து கொள்ள இந்த தளம்
உதவுகிறது. பைபிள் கதை நிகழும் தற்போதைய இஸ்ரேல்,பாலஸ்தீனம்,மற்றும் இதற
மத்தியதர பகுதியில் அமைந்துள்ள இடங்களை கூகுல் வரைபடத்தின் துணையோடு
காட்டுகிறது.
படிக்கும் போது அதில் வரும் இடங்கள் குறித்த குழப்பம் ஏற்படலாம். ஆனால்
வரைபடத்தில் பார்க்கும் போது தெளிவாக இருக்கும்.அதைதான் இந்த தளம்
செய்கிறது.
பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பைபிளில் வரும் அத்தியாயங்கள் வரிசையாக
கொடுக்கப்பட்டுள்ளன. தேவையான அத்தியாயத்தை தேர்வு செய்துவிட்டு அதில்
தேவையான் இடத்தை தேர்வு செய்து பார்த்துக்கொள்ளலாம்.
சம்பவ இடங்கள் தெளிவாக காட்டப்படுவதோடு காலப்போக்கில் அவற்றின்
பெயர்களில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவையும் சுட்டிக்காட்டப்படும்.நிச்சயம்
பைபிள் பிரியர்களுக்கு இந்த தளம் பேரூதவியாக இருக்கும்.
அதே போல மற்றவர்கள் இந்த தளத்தை பயன்படுத்த முற்பட்டால் பைபிளை படித்துப்பார்க்கும் எண்ணத்தையும் ஏற்படுத்தலாம்.
அந்த தளத்தின் முகவரி;
link;
http://www.biblemap.org/



jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

பைபிள் வரைபடம் Empty Re: பைபிள் வரைபடம்

Post by கலைவேந்தன் Wed Jan 12, 2011 6:17 pm

கவனத்திற்கு கொணர்ந்தமைக்கு நன்றி ஜாக்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum