ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம்

5 posters

Go down

காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம் Empty காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம்

Post by kirupairajah Sun Aug 23, 2009 2:52 pm

திருமணம் செய்வதாக வாக்குக் கொடுத்துவிட்டு, பின்னர் மறுத்த காதலி ஒருவருக்கு எதிராக காதலர் தொடுத்த வழக்கில், காதலனுக்கு நஷ்ட ஈடாக 5 மில்லியன் ரூபா கிடைக்க வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சுவாரஷியமான வழக்கு கொழும்பு நீதிமன்றில் நடந்து, வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி

மேலும் தெரிய வருவதாவது:


மார்ச் 1999 இல் அஜித் பிரசன்னா என்பவர் ஷிரோமலீ மல்காந்தி மீது காதல் கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் பல கடிதங்களைப் பரிமாறியுள்ளனர். இதன்பின்னர் இரு வீட்டு பெற்றோரும் கலந்து பேசி திருமண தேதியும் குறிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காதலிக்கு அன்பளிப்புகளாக 50,000 ரூபா பெறுமதியான நகையை வாங்கிக் கொடுத்துள்ளார் பிரசன்னா.

ஆனால் 2002 ஆண்டிலிருந்து மல்காந்தி பிரசன்னாவை தவிர்த்து வெறுக்கத் தொடங்கியதோடு, தனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்றும் தன்மீதுள்ள காதலை நிறுத்தும்படியும் பிரசன்னாவிடம் கூறியுமுள்ளார். இதன்பின்னரும் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளும்படி பலதடவை பிரசன்னா கேட்டுள்ளார். இரு வீட்டு பெற்றோரும் அவர்கள் இருவரையும் ஒன்றிணைக்க பல முயற்சிகள் செய்தும் பலனில்லாமல் போய் விட்டது. இதனால் மனமுடைந்த பிரசன்னா, தமது மனநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு ஏற்பட்ட இழப்புகளூக்கு 50 மில்லியன் ரூபாவும், தான் காதலிக்கு வழங்கிய நகைகளையும் பெற்றுத் தரும்படி கொழும்பு கோர்ட்டில் வழக்குத் தொடுத்ததன் தீர்ப்பே வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது


காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம் Empty Re: காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம்

Post by சிவா Sun Aug 23, 2009 2:57 pm

என்னய்யா இது கொடுமையா இருக்கு, பிடிக்கவில்லையென்றால் விட்டுவிட வேண்டியதுதானே! நடனம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம் Empty Re: காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம்

Post by ராஜா Sun Aug 23, 2009 3:00 pm

தேவதையை கண்டேன்ன்னு ஒரு தமிழ் படம் வந்தது , அது மாதிரி இருக்கு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம் Empty Re: காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம்

Post by ரூபன் Sun Aug 23, 2009 7:00 pm

இப்படி ஒருவன் செய்தால்தான் மற்றப் பொண்ணுங்கள் திருந்துவாங்க இதை இரண்டு வருசத்துக்கு முன்னாடி செய்திருந்தால் என் காதல் பிச்சுக்கிட்டு போயிருக்காது பெரியப்பு சோகம் சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம் Empty Re: காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம்

Post by ரூபன் Sun Aug 23, 2009 7:07 pm

5 ஆ 50 ஆ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம் Empty Re: காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம்

Post by மீனு Sun Aug 23, 2009 9:27 pm

Namba vaithu yemaatrinaal thandanaium thevaithaan..But thohai romba athiham :-)
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம் Empty Re: காதலனை ஏமாற்றிய காதலிக்கு 5 மில்லியன் ரூபா அபராதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2 மில்லியன் அபராதம்.
» மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி
» விமான இருக்கைக்குக் கீழே இருந்த 120 மில்லியன் ரூபா சிக்கியது
» விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் சேதங்களை புனரமைக்க 1041 மில்லியன் ரூபா செலவு
» வேகமாக வாகனம் செலுத்தியமைக்கு 11 கோடி ரூபா அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum