புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
85 Posts - 79%
heezulia
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
250 Posts - 77%
heezulia
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
8 Posts - 2%
prajai
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
3 Posts - 1%
Barushree
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_m10இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 24, 2009 8:23 pm

இங்கிலாந்தில் வோல்ஸ் என்கிற இடத்தில் இந்துமதத்தினை பின்பற்றும் இங்கிலாந்து வெள்ளையர்களின் முருகன் கோவிலை பலரும் அறிந்திருப்பிர்கள்.. அதே போல இத்தாலி நாட்டில் altair என்கிற இடத்தில் இந்து மதத்தினை பின்பற்றும் இத்தாலிய நாட்டினர்கள் சிலர் இணைந்து ஆரம்பத்தில்84 ம் ஆண்டளவில் ஒரு யோகாசனம் மற்றும் தியானம் செய்கின்ற ஒரு மண்டபத்தினை அமைத்து அவர்கள் வழிபடுவதற்காக ஒரு அம்மன்சிலையை மட்டும் வைத்து சிறிய கோயிலையும் அமைத்திருந்தார்கள்..காலப்போக்கில் மன அமைதிக்காக தியானம் செய்கிற இத்தாலியர்களின் தொகையுடன் இத்தாலி மற்றும் பிரான்சில் இருக்கின்ற இந்துக்கள். பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கோயில் பற்றி கேள்விப்பட்டு வரத்தொடங்கிவிட்டார்கள்..அதனால் சிறிய கோயிலும் வளர்ச்சியடைந்து இந்தியாவின் கன்னியாகுமாரியிலிருந்து சிலைகளும் இந்தியாவிலிருந்து சிற்பிகளும் வருவிக்கப்பட்டு அழகிய ஆனால் அளவான கோயிலாக உருப்பெற்று நிற்கிறது..அதனை நிருவாகிக்கின்ற இத்தாலியர்கள் தமிழ்நாட்டிலேயே பெரும்பாலும் இந்துமதம் பற்றியும் தேவாரப்பாடல்களையும் தமிழிலேயே படித்திருப்பதால் பாடல்கள் தமிழில் பாடுவது மட்டுமல்ல பூசைகளும் தமிழிலும் சமஸ்கிருதம் இரண்டும் கலந்தே செய்கிறார்கள்.


இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை PICT0896

பூசைகள் முடிந்தபின்னர் இடம்பெற்ற கலை நிகழ்வில் நடனமாடும் இரண்டு இத்தாலிய மற்றும் ஒரு தமிழ்பெண்

இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை PICT0903

அங்கு பலரின் கவனத்தையும் கவர்ந்து சிறப்பாக நடனமாடிய மீனாச்சி என்கிற இத்தாலியப்பெண்மணி

இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை PICT0910

இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை PICT0914



இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக