ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

+9
ரபீக்
ரிபாஸ்
சாந்தன்
சிவா
arsad
உதயசுதா
கலைவேந்தன்
SK
balakarthik
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Empty சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by balakarthik Wed Jan 12, 2011 2:10 pm

First topic message reminder :

சமீபத்தில் ஒரு முன்னணி வார இதழ் நிருபர் நடிகர் ஜீவாவிடம் பேட்டியெடுக்கச் சென்றா‘ர். 'கோ' படத்தில் உங்களுக்கு முன்னாடி சிம்புதான் நடிக்கறதா இருந்தது. இப்போது அவரை நீக்கிட்டு உங்களை போட்டிருக்காங்க. சிம்பு இடத்தில் நீங்க இருக்கீங்க இப்போது. எப்படி ஃபீல் பண்ணுறீங்க என்றார். இந்த கேள்வியால் துணுக்குற்ற ஜீவா, என்னங்க! ஏதோ கமல் சார் விட்டுக் கொடுத்த கேரக்டர் எனக்கு கிடைச்ச மாதிரி கேட்கிறீங்க. சிம்புவும் என் லெவலுக்கு இருக்கிற ஆர்ட்டிஸ்ட்டு தானே? நானாவது நாலு ஹிட்டு கொடுத்திருக்கேன். அவரு 'மன்மதன்'னு ஒரு ஹிட்டும், 'விண்ணைதாண்டி வருவாயா'ன்னு ஒரு ஹிட்டும் கொடுத்தவர். இதில் 'மன்மதன்' தயாரிப்பாளர் எவ்வளவு பெரிய கடனாளி ஆனார்னும் உங்களுக்குத் தெரியுமே என்றாராம்.

நன்றி தமிழ் கூடல்


ஈகரை தமிழ் களஞ்சியம் சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by Guest Thu Jan 13, 2011 1:58 pm

ரபீக் wrote:டேய் விளக்கெண்ணை ,உங்க அப்பன் இருப்பதாள நீயெல்லாம் நடிக்க வந்த ,ஆனா சிம்பு சிறு வயசுல இருந்து நடிச்சு ,கதை ,திரைக்கதை ,வசனம், பாடல்கள் ,இயக்கம் ,பாடகர்னு இப்வ்வலௌ தகுதியுள்ள சிம்புவும் நீயும் ஒன்றா? ரொம்ப பேசாத காணாம போய்டுவ

ஜீவா வா நினசா பாவமா இருக்கு ரபீக் அண்ணே...

ஆறுதல் ஜீவா தம்பி அடக்கி வாசி...
avatar
Guest
Guest


Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by உதயசுதா Thu Jan 13, 2011 2:24 pm

ரபீக் wrote:டேய் விளக்கெண்ணை ,உங்க அப்பன் இருப்பதாள நீயெல்லாம் நடிக்க வந்த ,ஆனா சிம்பு சிறு வயசுல இருந்து நடிச்சு ,கதை ,திரைக்கதை ,வசனம், பாடல்கள் ,இயக்கம் ,பாடகர்னு இப்வ்வலௌ தகுதியுள்ள சிம்புவும் நீயும் ஒன்றா? ரொம்ப பேசாத காணாம போய்டுவ
சிம்புவுக்கு பின்புலமா அவரோட டி.ஆர். இருக்காரே ரபீக்.
இவங்க இரண்டுபேர்ல கொஞ்சம் நடிக்கிறவர் ஜீவா என்று வேணுமின்ன சொல்லலாம். சிம்பு, ஜீவா அளவுக்கு இல்லை


சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Uசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Dசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Aசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Yசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Aசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Sசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Uசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Dசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Hசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by Guest Thu Jan 13, 2011 2:32 pm


சிம்புவுக்கு பின்புலமா அவரோட டி.ஆர். இருக்காரே ரபீக்.
உண்மைதான் ..... ஆனா நடனம்,இசை,பாடல் எழுதுதல் போன்ற திறமையா எல்லாம் பார்க்க மாட்டீங்களா அம்மா.....

ஜீவா வா நடிக்குரரா .... காமெடி பண்ணாதீங்க அம்மா சிப்பு வருது
avatar
Guest
Guest


Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by சிவசங்கர் Thu Jan 13, 2011 2:38 pm

மதன்கார்த்திக் wrote:
சிம்புவுக்கு பின்புலமா அவரோட டி.ஆர். இருக்காரே ரபீக்.
உண்மைதான் ..... ஆனா நடனம்,இசை,பாடல் எழுதுதல் போன்ற திறமையா எல்லாம் பார்க்க மாட்டீங்களா அம்மா.....

ஜீவா வா நடிக்குரரா .... காமெடி பண்ணாதீங்க அம்மா சிப்பு வருது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by ரபீக் Thu Jan 13, 2011 4:04 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:டேய் விளக்கெண்ணை ,உங்க அப்பன் இருப்பதாள நீயெல்லாம் நடிக்க வந்த ,ஆனா சிம்பு சிறு வயசுல இருந்து நடிச்சு ,கதை ,திரைக்கதை ,வசனம், பாடல்கள் ,இயக்கம் ,பாடகர்னு இப்வ்வலௌ தகுதியுள்ள சிம்புவும் நீயும் ஒன்றா? ரொம்ப பேசாத காணாம போய்டுவ
சிம்புவுக்கு பின்புலமா அவரோட டி.ஆர். இருக்காரே ரபீக்.
இவங்க இரண்டுபேர்ல கொஞ்சம் நடிக்கிறவர் ஜீவா என்று வேணுமின்ன சொல்லலாம். சிம்பு, ஜீவா அளவுக்கு இல்லை

உண்மையை சொன்னால் ஜீவா அமீர் போன்ற திறமை வாய்ந்த இயக்குனரின் படங்களில் நடித்ததால்தான் அவருக்கு ராம் மூலமாக ஒரு பெயர் கிடைதது

ஆனால் சிம்பு அப்படி இல்லை ,அவருடைய பல துறை அனுபவமே அவருடைய மன்மதன் படம் ,,இன்னொன்று அடுத்த கட்ட முன்னணி நடிகர்களின் வரிசையில் சிம்புதான் உள்ளாரே தவிர ஜீவா இல்லை என்பது அனைவரும் அறிந்ததே
அதனால் ஜீவா கொஞ்சம் வாய்யை மூடுவது மிகவும் நல்லது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by SK Thu Jan 13, 2011 4:11 pm

ரபீக் wrote:டேய் விளக்கெண்ணை ,உங்க அப்பன் இருப்பதாள நீயெல்லாம் நடிக்க வந்த ,ஆனா சிம்பு சிறு வயசுல இருந்து நடிச்சு ,கதை ,திரைக்கதை ,வசனம், பாடல்கள் ,இயக்கம் ,பாடகர்னு இப்வ்வலௌ தகுதியுள்ள சிம்புவும் நீயும் ஒன்றா? ரொம்ப பேசாத காணாம போய்டுவ

சும்மா காமெடி பண்ணாதீங்க சார் சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by ரபீக் Thu Jan 13, 2011 4:15 pm

SK wrote:
ரபீக் wrote:டேய் விளக்கெண்ணை ,உங்க அப்பன் இருப்பதாள நீயெல்லாம் நடிக்க வந்த ,ஆனா சிம்பு சிறு வயசுல இருந்து நடிச்சு ,கதை ,திரைக்கதை ,வசனம், பாடல்கள் ,இயக்கம் ,பாடகர்னு இப்வ்வலௌ தகுதியுள்ள சிம்புவும் நீயும் ஒன்றா? ரொம்ப பேசாத காணாம போய்டுவ

சும்மா காமெடி பண்ணாதீங்க சார் சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

சரிங்க அண்ணா ,நீங்க சொல்லிட்டீங்கள்ள இனிமேல் சரி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by Guest Thu Jan 13, 2011 4:36 pm

SK wrote:
ரபீக் wrote:டேய் விளக்கெண்ணை ,உங்க அப்பன் இருப்பதாள நீயெல்லாம் நடிக்க வந்த ,ஆனா சிம்பு சிறு வயசுல இருந்து நடிச்சு ,கதை ,திரைக்கதை ,வசனம், பாடல்கள் ,இயக்கம் ,பாடகர்னு இப்வ்வலௌ தகுதியுள்ள சிம்புவும் நீயும் ஒன்றா? ரொம்ப பேசாத காணாம போய்டுவ

சும்மா காமெடி பண்ணாதீங்க சார் சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

யாருங்க முதல காமெடி pannunathu s.k... பைத்தியம்
avatar
Guest
Guest


Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by R.Vasanth Thu Jan 13, 2011 6:17 pm

தளயே ஒரு தருதள.

அதுல என்னப்பா சின்ன தள அநியாயம் அநியாயம்
R.Vasanth
R.Vasanth
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 07/01/2011

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by rajeshkumar Thu Jan 13, 2011 6:43 pm

R.Vasanth wrote:தளயே ஒரு தருதள.

அதுல என்னப்பா சின்ன தள அநியாயம் அநியாயம்

சூப்பர்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
rajeshkumar
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  - Page 2 Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum