ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன்

+6
தேனி சூர்யாபாஸ்கரன்
உதயசுதா
கலைவேந்தன்
SK
மோகன்
ரபீக்
10 posters

Go down

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Empty சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன்

Post by ரபீக் Wed Jan 12, 2011 12:22 pm

வாழ்க்கையில் சாதிப்பதற்கு ஊனம் ஒருதடையல்ல என்பதினை நிரூபிக்கும் பல விதமான மனிதர்களை பற்றி நாம் கேள்விபட்டுள்ளோம்.
அத்தகைய ஓர் சிறுவனைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தியே இது.

அமெரிக்காவைச் சேர்ந்த 9 வயதான கோடி மெக்கஸ்லேண்ட் என்ற அச் சிறுவனிடம் சுமார் 20 செயற்கைக் கால்கள் உள்ளன.

இவை அனைத்தும் வெவ்வேறு விதமான போட்டிகளில் பங்கு பற்றுவதற்காக அச் சிறுவன் தன்னிடம் வைத்துள்ளவையாகும்.
இதுவரை பல விளையாட்டுக்களில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளான் கோடி.

இவன் குழந்தையாக இருக்கும் போதே இவனது கால்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.

எனினும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காத கோடி தனது முயற்சி மூலம் தன்னால் பல விளையாட்டுக்களில் சாதிக்கமுடியும் என்பதினை நிரூபித்துள்ளனா.

இவனது வெற்றிகளுக்கான இன்னுமோர் முக்கிய காரணம் இவனது பெற்றோராகும். அவர்களது ஊக்குவிப்பே இத்தகைய ஓர் தன்னம்பிக்கை மிக்க ஒருவனாக மாற வழிவகுத்துள்ளது.

கோடியின் தற்போதைய இலக்கு உலக ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் ஓர் தங்கப்பதக்கத்தை வெல்வதே ஆகும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Empty Re: சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன்

Post by மோகன் Wed Jan 12, 2011 2:08 pm

விடா முயற்சியும் தன்னம்பிக்கை நிறைந்த சிறுவன் சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் 677196 சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் 677196


சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Mசாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Oசாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Hசாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Aசாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Empty Re: சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன்

Post by SK Wed Jan 12, 2011 2:17 pm

அந்த சிறுவனுக்கு எனது பாராட்டுகள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Empty Re: சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன்

Post by கலைவேந்தன் Wed Jan 12, 2011 5:26 pm

அவனது தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Empty Re: சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன்

Post by உதயசுதா Wed Jan 12, 2011 5:36 pm

அந்த சிறுவனது தன்னம்பிக்கையை பாராட்டும் நேரத்தில் அவனுடைய
பெர்ரோரையும் பாராட்ட வேண்டும்.
மூவருக்கும் என் பாராட்டுகள்


சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Uசாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Dசாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Aசாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Yசாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Aசாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Sசாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Uசாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Dசாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Hசாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Empty Re: சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 12, 2011 5:46 pm

தலை வணங்குகிறேன்..அவனின்..தன்னம்பிக்கைக்கு...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Friendshipcomment54சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Empty Re: சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன்

Post by samalfasi Wed Jan 12, 2011 8:01 pm

உண்மை லயே ஊணமுட்ரோர் இல்ல .. வலது குறைந்தோர் களுக்கு ஏதோ ஒரு வகையில் ஒரு திறமை இருப்பது ..கண்கூடு...ஆனால் அதனை வளர்பதட்கும், ஊக்கு விப்பதட்கும் துணை இருந்தால் உண்மையில் இவ்வாறு உலகறிய செய்யல்லாம் ...
samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Back to top Go down

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Empty Re: சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன்

Post by முரளிராஜா Wed Jan 12, 2011 9:51 pm

ஊணமுற்றோர் என்று சொல்வதை விட மாற்றுதிறனாளிகள் என்று சொல்வதே
சாலச்சிறந்த்து.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Empty Re: சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன்

Post by சிவா Thu Jan 13, 2011 9:03 am

முரளிராஜா wrote:ஊணமுற்றோர் என்று சொல்வதை விட மாற்றுதிறனாளிகள் என்று சொல்வதே
சாலச்சிறந்த்து.

மிகவும் சரி முரளி! சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் 677196


சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Empty Re: சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன்

Post by வேணு Thu Jan 13, 2011 11:13 am

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் 677196 சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் 677196 சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் 677196


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன் Empty Re: சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஊனம் ஒரு தடையல்ல… இரு கைகளும் இன்றி கால்களால் விமானம் ஓட்டும் அமெரிக்க பெண்
»  18 வயதில் டாக்டராக போகும் 12 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்
» 'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
» மனிதாபிமானம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் மூத்தோர் அமைப்பின் அறிக்கை: அனலை நிதிஸ் ச. குமாரன்
» சாதனை படைக்க ஊனம் ஒரு தடையல்ல: பல்கலை.,முதல் ரேங்க் பெற்றார் மாற்றுத்திறனாளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum