புதிய பதிவுகள்
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா..? - குமுறும் லீனா மணிமேகலை  Poll_c10இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா..? - குமுறும் லீனா மணிமேகலை  Poll_m10இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா..? - குமுறும் லீனா மணிமேகலை  Poll_c10 
74 Posts - 76%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா..? - குமுறும் லீனா மணிமேகலை  Poll_c10இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா..? - குமுறும் லீனா மணிமேகலை  Poll_m10இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா..? - குமுறும் லீனா மணிமேகலை  Poll_c10 
239 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா..? - குமுறும் லீனா மணிமேகலை  Poll_c10இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா..? - குமுறும் லீனா மணிமேகலை  Poll_m10இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா..? - குமுறும் லீனா மணிமேகலை  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா..? - குமுறும் லீனா மணிமேகலை

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed 12 Jan 2011 - 12:19

"இந்திய தணிக்கைக் குழுவின் கெடுபிடிகள், கட்டுத் திட்டங்களைப் பார்க்கையில் நாம் வாழ்வது சுதந்திர நாட்டிலா, காலணி ஆதிக்கத்திலா என்றே தெரியவில்லை.

அரசுக்கு எதிரான விமர்சனமே இருக்கக் கூடாதாம்... அதுவும் இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாது என்று நிபந்தனையே விதிக்கும் அளவுக்கு மோசமான நிலைமைக்குள் படைப்பாளிகளை சிறைப்படுத்தப் பார்க்கிறது இந்திய அரசு", என்கிறார் செங்கடல் படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை.

துயரத்தில் தவிக்கும் இலங்கை தமிழர், இந்திய தமிழ் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை, இந்திய, தமிழக அரசுகளின் நிலைப்பாட்டை விமர்சிப்பதால் செங்கடல் படத்துக்கு தடை விதித்துள்ளது சென்னை தணிக்கைக் குழு.

இப்போது படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பும் முடிவில் உள்ளார் லீனா. "தணிக்கைக் குழு என்ற ஒன்றே தேவையா என்ற கேள்வி பல காலம் இருந்துவருகிறது. அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தைப் புரிய வைத்துள்ளது 'செங்கடலு'க்கு தணிக்கைக் குழு விதித்துள்ள தடை.

1885-ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு எப்படி 2011-லிருக்கும் படைப்பெல்லையைக் கட்டுப்படுத்த அல்லது தணிக்கை செய்ய முடியும் என்று தெரியவில்லை.

எதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு?

வெளிநாடுகளில் தணிக்கைக் குழு என்ற ஒன்றே இல்லை. இங்கே படங்களுக்கு தணிக்கை என்கிறார்கள்...

ஆனால் தொலைக்காட்சிகளில் பேஷன் டிவியில் நிர்வாணத்தை அனுமதிக்கிறார்கள், கடுமையான - மோசமான விமர்சனங்களை அனுமதிக்கிறார்கள். இது எந்த வகைக் கட்டுப்பாடு... அதுவும் சினிமாவுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு? இன்னொன்று பாருங்கள்... இங்கு பட விழாக்களில் பங்கேற்கும் வெளிநாட்டுப் படங்களுக்கு தணிக்கை இல்லை. ஆனால் இந்தியப் படம் என்றால் தணிக்கை உண்டு.

எதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு? அரசை விமர்சிக்கக் கூடாதாம்... இந்த நாட்டில் அரசை விமர்சிக்காமலா இருக்கிறார்கள்? அரசியல்வாதிகள், பத்திரிகைகளை எல்லாரும்தானே விமர்சிக்கிறார்கள்... அந்த விமர்சனத்தை ஒரு படைப்பாளி முன் வைத்தால் தவறா.. படைப்பாளிக்கு அந்த சுதந்திரம் கிடையாதா? நான் பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றி விமர்சிக்கவில்லை. ஈழ யுத்தத்தின் இறுதி தருணங்கள்...

அந்தக் கரையில் இலங்கை யுத்தம் நடக்கிறது... இந்தக் கரையில் 'அரசியல்' நடக்கிறது... இரண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சிக்கிச் சீரழிந்த தமிழரின் வாழ்க்கையை படமாக்கியிருக்கிறோம். அதில் எள்ளளவும் கற்பனை இல்லை.

நடந்த உண்மைகளை மட்டுமே எந்த சினிமா பூச்சுமின்றி திரைப்படமாக்கியுள்ளேன். இதை அனுமதிக்க மறுப்பது உண்மையிலேயே ஜனநாயகப் படுகொலைதான். ஒரு படைப்பாளியின் கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதுதான்.

ஆட்சியாளர்களின் விக்டோரியா அடிமை மனோபாவத்தின் எதிரொலி இது. அரசை விமர்சிக்கும் உரிமை அதன் மக்களுக்கு இருக்கிறது. அதுதானே ஜனநாயகம். அதுவும் இந்தப் படம் மக்களுக்கானது. மக்கள் பிரச்சினையைப் பேசுவது. அதில் அரசுகள் செய்த தவறை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளோம்.

இதிலிருந்து நான் பின்வாங்க முடியாது. தணிக்கைக் குழுவினர் இலங்கை அரசை விமர்சிக்கவே கூடாது என்கிறார்கள். இலங்கைத் தமிழரும், இந்திய தமிழ் மீனவர்களும் இன்று படும் துன்பங்களுக்கு யார் காரணம்... இலங்கை அரசை விட்டுவிட்டு யாரை காரணம் என்று காட்ட முடியும்? இந்தக் கொடுமைகளுக்குத் துணை நின்றவர்களைக் கொண்டாட வேண்டுமா?

விடுதலைப் புலிகள் பற்றி விமர்சனங்கள் இந்தப் படத்தில் உள்ளதா...?

இந்தப் படம், யுத்தம் நடந்த அந்த காலகட்டத்தில் மக்கள் பட்ட வேதனைகள், அதன் பாதிப்புகளைச் சொல்லும் படம். அன்றைக்கு என்னென்ன நிகழ்வுகள் அரங்கேறினவோ அவற்றை அப்படியே பதிவு செய்துள்ளோம்.

100 சதவீதம் நடந்தவற்றை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். படம் பார்க்கும் முன்பே, இது புலிகளுக்கு எதிரான படம் என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இனவழிப்புக்கு துணை நின்றவர்களை விமர்சித்துள்ளோம். மக்கள் படும் துன்பங்ளை படம் பிடித்துள்ளோம்... அவ்வளவுதான்.

தமிழக அரசியல்வாதிகளின் பங்கு குறித்த விமர்சனமும் உண்டா....?

நிச்சயமாக. இதில் அவர்களுக்கும் பங்கில்லாமலா இருக்கிறது. படம் பார்த்துவிட்டு அதிலுள்ள நியாயங்களைச் சொல்லுங்கள்", என்றார் லீனா. விரைவில் டெல்லி நடுவர் தீர்ப்பாயத்தில் செங்கடலுக்கு அனுமதி வாங்கும் முயற்சியில் உள்ள லீனா, இன்று படத்தை பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டுக் காட்டுகிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக