புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_m10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10 
336 Posts - 79%
heezulia
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_m10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_m10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_m10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10 
8 Posts - 2%
prajai
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_m10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_m10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_m10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_m10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_m10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_m10பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jan 12, 2011 8:34 am

உலகின் மூலை முடுக்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறது கள்ளக்காதல். ஆளை
தீர்த்துக் கட்டுவது, பழிவாங்க குழந்தையை கொன்று சூட்கேசில் அடைத்து
வீசுவது.. என விளைவுகள்தான் வேறுபடுகிறது. போலந்திலும் இதேபோல ஒரு க.கா.
சம்பவம். அதன் விளைவு.. யாரும் எதிர்பாராத அதிர்ச்சியை தந்திருக்கிறது.
மருத்துவ உலகிலும் ஷாக் ஏற்படுத்தியிருக்கிறது.

போலந்தை சேர்ந்த
பெண் செலஸ்டின் (கற்பனை பெயர்). கணவரிடம் அவருக்கு என்ன அதிருப்தியோ..
வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டது. கணவருக்கு தெரியாமல் க.காதலனுடனும் ஒரே
நேரத்தில் குடித்தனம் நடத்தி வந்தார். கர்ப்பமான செலஸ்டினுக்கு சமீபத்தில்
பிரசவம். இரட்டைக் குழந்தைகள். ஒன்று ஆண், இன்னொன்று பெண்.

கணவன்
மீது விரக்தியில் இருந்த செலஸ்டின், ‘காதலன் மூலம் இரட்டைக் குழந்தைகள்
பிறந்திருக்கிறதே’ என்ற சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். இதையே சாக்காக
வைத்து கணவனை டைவர்ஸ் செய்துவிட்டு காதலனையே கல்யாணம் செய்துகொள்ள முடிவு
செய்தார். விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். குழந்தைகள் இரண்டும் க.கா.
மூலம் பிறந்தது என்பதை நிரூபிப்பதற்கு டிஎன்ஏ ரிப்போர்ட் வேண்டுமே..
அதற்கும் விண்ணப்பித்தார்.
இரட்டையாக பிறந்த குழந்தைகளின் ரத்தம்
எடுக்கப்பட்டு டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டது. டிஎன்ஏ ரிப்போர்ட்டும்
வந்தது. செலஸ்டினின் ஆசையில் பாதிதான் நடந்தது. ஆம்.. பெண் குழந்தைக்கு
தந்தை க.காதலன். ஆண் குழந்தைக்கு தந்தை கணவன் என்றது டிஎன்ஏ ரிப்போர்ட்.
செலஸ்டினுக்கு ஷாக்கோ ஷாக். டாக்டர்களுக்கும்தான்.

“கணவனுக்கு
தெரியாமல் காதலனுடனும் அவள் தொடர்ச்சியாக பழகி வந்திருக்கலாம்.
கருத்தரிக்கும் காலம் வந்ததும் அவளுக்கு இரு கரு முட்டைகள் உருவானபோது,
கணவனுடன் உறவு கொண்ட சிறிது நேரத்துக்குள்ளாகவே காதலனுடனும் உறவு
கொண்டிருக்கலாம். கணவன் விந்தணு ஒரு முட்டையிலும், காதலன் விந்தணு மற்றொரு
முட்டையிலும் ஊடுருவி குழந்தை உருவாகியிருக்கிறது. மிகமிகமிக அரிதாகவே
இப்படி நடக்கும். செலஸ்டின் விஷயத்தில் இது நடந்திருக்கிறது” என்கின்றனர்
டாக்டர்கள்.பிறந்தது இரட்டை குழந்தை.. அப்பாதான் வேற வேற!  Special-in-tamil-173

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக