புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_m10வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடப்பகுதி இளம்பெண்களை குறிவைக்கும் இராணுவ தளபதிகள்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Jan 12, 2011 9:53 am

வட பகுதியில் தற்போது மீளக் குடியமர்ந்துள்ள கிராமங்களிலுள்ள இளம் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக பசப்பு வார்த்தைகளைக் கூறி பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர் இராணுவத் தளபதிகள். தென்மாகாணத்தில் எங்கோ ஒதுக்குப் புறமாகவுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் குறித்த பெண்களுக்குத் தாம் வேலை வாய்ப்பு வழங்குவதாக பேச்சாளர்களை வடபகுதிக் கிராமங்களுக்கு அனுப்பி இப்பிரச்சாரங்களை இராணுவம் முடுக்கிவிட்டுள்ளது. ஆனால் அங்கு அழைத்துச் செல்லப்படும் பெண்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்தோ அவர்களுக்கான தொழில் ஒப்பந்தம் குறித்தோ எதுவித உத்தரவாதமும் இல்லை என்பதை மக்கள் அறிந்து கொள்வது அவசியம் என்று யாழ்ப்பாணப் பெண்கள் அபிவிருத்தி நிலையம், பால்நிலை சமத்துவ அமைப்பு போன்ற அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தென்பகுதியின் ஆடைத்தொழிற்சாலை படுமோசமான நிலையை அடைந்துள்ளது. அதோடு மேல்நாடுகளில் இலங்கையில் ஆடை உற்பத்திப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் மேலும் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் தமது ஆடைத்தொழிற்சாலைக்கென தமிழ் யுவதிகளைத் திரட்டுவது சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. அதுவும் இராணுவத்தினரே இப்பிரச்சாரங்களை மேற்கொண்டு யுவதிகளைத் திரட்டுவது மேலும் ஆபத்தான விடயம் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் யாழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jan 12, 2011 12:45 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Wed Jan 12, 2011 12:48 pm

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!!!!



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக