Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பா..! எனக்கு கல்யாணம்..!
+6
கலைவேந்தன்
மோகன்
பூஜிதா
அகீல்
rajeshkumar
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அப்பா..! எனக்கு கல்யாணம்..!
First topic message reminder :
பகட்டான வாழ்க்கை..தேடி
பணம் எனும் காகிதம் சேகரிக்க..
பாசத்தை அடகு வைத்து...
பாரினில் வந்து சேர்ந்தேன்..
மழலை மனம் மாறா மகனை விட்டு..
வந்து சேர வாங்கிய பணத்தின்
வட்டி கட்ட வருடம் ஒன்றானது..
முழுக்கடன் முழுதாய் தீர்க்க..
முழுவதும் எனை அடகு வைத்தேன்.
வேலையைப் புதுப்பிக்கின்ற சாக்கில்.
அன்பு மனைவியோடு..
அலைபேசி வாழ்க்கை வாழ்ந்து
தொலைந்து போனது..இளமை...
அவள் துயரம் அறிந்தும்...
அருகில் இல்லாமல்..மனதை
கல்லாக்கி மண்ணாகி போனேன்.
அல்லும்பகலும் அயராது உழைத்து
இதயமும் இரும்பாகிப் போனது.
பணமென்ற பிணமொன்றை
தழுவித் தாங்கிக் கொள்ள..
பிணமாகிப்போனேன்...என்
பிள்ளை மனம் கல்லாகி
எனை வெறுத்திட
காரணம் நான் ஆனேன்.
வாலிபத்தில் வந்தவனின்
இளமைகள் சுரண்டப்பட்டு..
இன்பங்கள் அழிக்கப்பட்டு..
வேலிகட்டி வாழ்கிறேன்..
வெளிநாட்டில்...நானும்..
போதுமடா வாழ்க்கையென்று...
புறப்பட யத்தனித்த நேரத்திலே..
அலைபேசியில் அழைக்கிறான்..
ஆசையோடு..அன்பு மகன்...
அப்பா..!எனக்கு கல்யாணம்..!
மறக்காமல் இந்த மாதம்
பணம் சேர்த்து அனுப்பிடு..! என்று.
பண மரமாகிப் போனெனோ..நான்
என் பாசத்தின் விலைதனை
அறிவானோ..அவனும்..?
மீதமுள்ள நாட்களை...
மீண்டும் தொடருகிறேன்..வெளிநாட்டிலே..
வாழ்வில் இணைந்த உள்ளங்கள்..
நலமோடு வாழவே..
பகட்டான வாழ்க்கை..தேடி
பணம் எனும் காகிதம் சேகரிக்க..
பாசத்தை அடகு வைத்து...
பாரினில் வந்து சேர்ந்தேன்..
மழலை மனம் மாறா மகனை விட்டு..
வந்து சேர வாங்கிய பணத்தின்
வட்டி கட்ட வருடம் ஒன்றானது..
முழுக்கடன் முழுதாய் தீர்க்க..
முழுவதும் எனை அடகு வைத்தேன்.
வேலையைப் புதுப்பிக்கின்ற சாக்கில்.
அன்பு மனைவியோடு..
அலைபேசி வாழ்க்கை வாழ்ந்து
தொலைந்து போனது..இளமை...
அவள் துயரம் அறிந்தும்...
அருகில் இல்லாமல்..மனதை
கல்லாக்கி மண்ணாகி போனேன்.
அல்லும்பகலும் அயராது உழைத்து
இதயமும் இரும்பாகிப் போனது.
பணமென்ற பிணமொன்றை
தழுவித் தாங்கிக் கொள்ள..
பிணமாகிப்போனேன்...என்
பிள்ளை மனம் கல்லாகி
எனை வெறுத்திட
காரணம் நான் ஆனேன்.
வாலிபத்தில் வந்தவனின்
இளமைகள் சுரண்டப்பட்டு..
இன்பங்கள் அழிக்கப்பட்டு..
வேலிகட்டி வாழ்கிறேன்..
வெளிநாட்டில்...நானும்..
போதுமடா வாழ்க்கையென்று...
புறப்பட யத்தனித்த நேரத்திலே..
அலைபேசியில் அழைக்கிறான்..
ஆசையோடு..அன்பு மகன்...
அப்பா..!எனக்கு கல்யாணம்..!
மறக்காமல் இந்த மாதம்
பணம் சேர்த்து அனுப்பிடு..! என்று.
பண மரமாகிப் போனெனோ..நான்
என் பாசத்தின் விலைதனை
அறிவானோ..அவனும்..?
மீதமுள்ள நாட்களை...
மீண்டும் தொடருகிறேன்..வெளிநாட்டிலே..
வாழ்வில் இணைந்த உள்ளங்கள்..
நலமோடு வாழவே..
Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Wed Jan 12, 2011 5:30 pm; edited 1 time in total
Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!
கண்ணீர் வாழ்க்கையின் கலங்கிய பக்கங்களை வாசித்ததும் கணகலங்கிப்போனேன் பாஸ்கரன்... இன்றைய நிலையில் நிறைய பேர் வாழ்க்கை இவ்வாறுதான் இருக்கின்றது...! பாராட்டுக்கள் பாஸ்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!
உண்மைகள்கலை wrote:கண்ணீர் வாழ்க்கையின் கலங்கிய பக்கங்களை வாசித்ததும் கணகலங்கிப்போனேன் பாஸ்கரன்... இன்றைய நிலையில் நிறைய பேர் வாழ்க்கை இவ்வாறுதான் இருக்கின்றது...! பாராட்டுக்கள் பாஸ்...!
உணரப்படும் போது...வரிகளில் வலிமை கூடுகிறது..அண்ணா...
நன்றி..அண்ணா...அதே நேரம் உங்கள் கலங்க வைத்த வரிகளுக்கு..
கண்டனமும்..
Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!
நண்பா உனது உணர்வுகளை எழுதி விட்டாய் இல்லை செதுக்கி விட்டாய். இந்த வரிகளை படித்தால் தாஜ்மஹால் கற்கள் கண்ணீர் வடிக்கும். கடல் நீர் வற்றியிருக்கும், கணவனுக்கும் மனைவிக்கும் மான இடைவெளி கதறி அழுதிருக்கும், பணத்திற்கும், மனத்திற்கும் உள்ள இடைவெளி மண்டியிட்டு வணங்கியிருக்கும்.
மன்னித்துகொள் நண்பா, பணம் மட்டும் என்னிடம் இருந்தால் உன் போன்வர்களுக்கு நானே பண மரமாக இருந்திருப்பேன். உனக்கு மட்டும் அல்ல உன்போன்றவர்களுக்களின் உறவுகளின் திசையின் அருகில் சூரியன் உதிக்கும். வாழ்த்துக்கள்.
மன்னித்துகொள் நண்பா, பணம் மட்டும் என்னிடம் இருந்தால் உன் போன்வர்களுக்கு நானே பண மரமாக இருந்திருப்பேன். உனக்கு மட்டும் அல்ல உன்போன்றவர்களுக்களின் உறவுகளின் திசையின் அருகில் சூரியன் உதிக்கும். வாழ்த்துக்கள்.
/vidhyasan.blogspot.com
Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!
அன்பு நண்பா..நலமா..? எனது தைபூச வாழ்த்துக்கள்..குரல் வளம் சரியிலாத காரணத்தால்..அலை பேசியில் பேச முடியவில்லை..மு.வித்யாசன் wrote:நண்பா உனது உணர்வுகளை எழுதி விட்டாய் இல்லை செதுக்கி விட்டாய். இந்த வரிகளை படித்தால் தாஜ்மஹால் கற்கள் கண்ணீர் வடிக்கும். கடல் நீர் வற்றியிருக்கும், கணவனுக்கும் மனைவிக்கும் மான இடைவெளி கதறி அழுதிருக்கும், பணத்திற்கும், மனத்திற்கும் உள்ள இடைவெளி மண்டியிட்டு வணங்கியிருக்கும்.
மன்னித்துகொள் நண்பா, பணம் மட்டும் என்னிடம் இருந்தால் உன் போன்வர்களுக்கு நானே பண மரமாக இருந்திருப்பேன். உனக்கு மட்டும் அல்ல உன்போன்றவர்களுக்களின் உறவுகளின் திசையின் அருகில் சூரியன் உதிக்கும். வாழ்த்துக்கள்.
இங்கு வந்து என் கவி படித்து..என் நிலை அறிந்து ஆறுதல் தந்தமைக்கு என் நன்றிகள்..நண்பா..விரைவில்..அழைக்கிறேன்..
Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!
பணமே வாழ்வாகிவிட்டது... அன்பு எங்கோ மறைந்துக்கொண்டே போகிறது... யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை...
உங்களின் ஏக்கமான வரிகள் மிகவும் நன்று...
உங்களின் ஏக்கமான வரிகள் மிகவும் நன்று...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!
உண்மையானவர்களுக்காக...srinihasan wrote:பணமே வாழ்வாகிவிட்டது... அன்பு எங்கோ மறைந்துக்கொண்டே போகிறது... யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை...
உங்களின் ஏக்கமான வரிகள் மிகவும் நன்று...
உண்மையற்றதை தேடி..
உலகமெங்கும்...நாம்..
நன்றி..வாசன்.
Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!
மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் இவர் கூறிய வார்த்தைகளில்
உள்ள சோகம் மாறாமல் அப்படியேதான் உள்ளது.
இதைப் படித்த பிறகு கண்கள் கலங்கிவிட்டன.
ஒன்றுமில்லாத பணம்தான் இப்போது தேவையானதாக இருக்கிறது.
உள்ள சோகம் மாறாமல் அப்படியேதான் உள்ளது.
இதைப் படித்த பிறகு கண்கள் கலங்கிவிட்டன.
உண்மைதான் நண்பாஉண்மையானவர்களுக்காக... உண்மையற்றதை தேடி.. உலகமெங்கும்...நாம்.. நன்றி..வாசன். wrote:
ஒன்றுமில்லாத பணம்தான் இப்போது தேவையானதாக இருக்கிறது.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!''
» ஏன் அப்பா எனக்கு மட்டும் !!!
» எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
» ரஜினி எனக்கு அப்பா மாதிரி: நடிகை மானு
» அப்பா போன்ற வயதுள்ளவரை திருமணம் செய்ய எனக்கு தலைவிதியா? - நடிகை நமீதா
» ஏன் அப்பா எனக்கு மட்டும் !!!
» எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
» ரஜினி எனக்கு அப்பா மாதிரி: நடிகை மானு
» அப்பா போன்ற வயதுள்ளவரை திருமணம் செய்ய எனக்கு தலைவிதியா? - நடிகை நமீதா
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum