ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா..! எனக்கு கல்யாணம்..!

+6
கலைவேந்தன்
மோகன்
பூஜிதா
அகீல்
rajeshkumar
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Empty அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 11, 2011 10:52 pm

First topic message reminder :

பகட்டான வாழ்க்கை..தேடி
பணம் எனும் காகிதம் சேகரிக்க..
பாசத்தை அடகு வைத்து...
பாரினில் வந்து சேர்ந்தேன்..
மழலை மனம் மாறா மகனை விட்டு..

வந்து சேர வாங்கிய பணத்தின்
வட்டி கட்ட வருடம் ஒன்றானது..
முழுக்கடன் முழுதாய் தீர்க்க..
முழுவதும் எனை அடகு வைத்தேன்.
வேலையைப் புதுப்பிக்கின்ற சாக்கில்.

அன்பு மனைவியோடு..
அலைபேசி வாழ்க்கை வாழ்ந்து
தொலைந்து போனது..இளமை...
அவள் துயரம் அறிந்தும்...
அருகில் இல்லாமல்..மனதை
கல்லாக்கி மண்ணாகி போனேன்.
அல்லும்பகலும் அயராது உழைத்து
இதயமும் இரும்பாகிப் போனது.

பணமென்ற பிணமொன்றை
தழுவித் தாங்கிக் கொள்ள..
பிணமாகிப்போனேன்...என்
பிள்ளை மனம் கல்லாகி
எனை வெறுத்திட
காரணம் நான் ஆனேன்.

வாலிபத்தில் வந்தவனின்
இளமைகள் சுரண்டப்பட்டு..
இன்பங்கள் அழிக்கப்பட்டு..
வேலிகட்டி வாழ்கிறேன்..
வெளிநாட்டில்...நானும்..

போதுமடா வாழ்க்கையென்று...
புறப்பட யத்தனித்த நேரத்திலே..
அலைபேசியில் அழைக்கிறான்..
ஆசையோடு..அன்பு மகன்...
அப்பா..!எனக்கு கல்யாணம்..!
மறக்காமல் இந்த மாதம்
பணம் சேர்த்து அனுப்பிடு..! என்று.

பண மரமாகிப் போனெனோ..நான்
என் பாசத்தின் விலைதனை
அறிவானோ..அவனும்..?

மீதமுள்ள நாட்களை...
மீண்டும் தொடருகிறேன்..வெளிநாட்டிலே..
வாழ்வில் இணைந்த உள்ளங்கள்..
நலமோடு வாழவே..


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Wed Jan 12, 2011 5:30 pm; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Friendshipcomment54                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 12, 2011 5:12 pm

மோகன் wrote:                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 677196                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 677196                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 677196
நன்றி..மோகன்...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Friendshipcomment54                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by கலைவேந்தன் Wed Jan 12, 2011 6:10 pm

கண்ணீர் வாழ்க்கையின் கலங்கிய பக்கங்களை வாசித்ததும் கணகலங்கிப்போனேன் பாஸ்கரன்... இன்றைய நிலையில் நிறைய பேர் வாழ்க்கை இவ்வாறுதான் இருக்கின்றது...! பாராட்டுக்கள் பாஸ்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 13, 2011 5:57 pm

கலை wrote:கண்ணீர் வாழ்க்கையின் கலங்கிய பக்கங்களை வாசித்ததும் கணகலங்கிப்போனேன் பாஸ்கரன்... இன்றைய நிலையில் நிறைய பேர் வாழ்க்கை இவ்வாறுதான் இருக்கின்றது...! பாராட்டுக்கள் பாஸ்...!
உண்மைகள்
உணரப்படும் போது...வரிகளில் வலிமை கூடுகிறது..அண்ணா...
நன்றி..அண்ணா...அதே நேரம் உங்கள் கலங்க வைத்த வரிகளுக்கு..
கண்டனமும்..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Friendshipcomment54                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by மு.வித்யாசன் Wed Jan 19, 2011 10:11 pm

நண்பா உனது உணர்வுகளை எழுதி விட்டாய் இல்லை செதுக்கி விட்டாய். இந்த வரிகளை படித்தால் தாஜ்மஹால் கற்கள் கண்ணீர் வடிக்கும். கடல் நீர் வற்றியிருக்கும், கணவனுக்கும் மனைவிக்கும் மான இடைவெளி கதறி அழுதிருக்கும், பணத்திற்கும், மனத்திற்கும் உள்ள இடைவெளி மண்டியிட்டு வணங்கியிருக்கும்.

மன்னித்துகொள் நண்பா, பணம் மட்டும் என்னிடம் இருந்தால் உன் போன்வர்களுக்கு நானே பண மரமாக இருந்திருப்பேன். உனக்கு மட்டும் அல்ல உன்போன்றவர்களுக்களின் உறவுகளின் திசையின் அருகில் சூரியன் உதிக்கும். வாழ்த்துக்கள்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 19, 2011 10:22 pm

மு.வித்யாசன் wrote:நண்பா உனது உணர்வுகளை எழுதி விட்டாய் இல்லை செதுக்கி விட்டாய். இந்த வரிகளை படித்தால் தாஜ்மஹால் கற்கள் கண்ணீர் வடிக்கும். கடல் நீர் வற்றியிருக்கும், கணவனுக்கும் மனைவிக்கும் மான இடைவெளி கதறி அழுதிருக்கும், பணத்திற்கும், மனத்திற்கும் உள்ள இடைவெளி மண்டியிட்டு வணங்கியிருக்கும்.

மன்னித்துகொள் நண்பா, பணம் மட்டும் என்னிடம் இருந்தால் உன் போன்வர்களுக்கு நானே பண மரமாக இருந்திருப்பேன். உனக்கு மட்டும் அல்ல உன்போன்றவர்களுக்களின் உறவுகளின் திசையின் அருகில் சூரியன் உதிக்கும். வாழ்த்துக்கள்.
அன்பு நண்பா..நலமா..? எனது தைபூச வாழ்த்துக்கள்..குரல் வளம் சரியிலாத காரணத்தால்..அலை பேசியில் பேச முடியவில்லை..
இங்கு வந்து என் கவி படித்து..என் நிலை அறிந்து ஆறுதல் தந்தமைக்கு என் நன்றிகள்..நண்பா..விரைவில்..அழைக்கிறேன்..                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 678642                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 678642                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Friendshipcomment54                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jan 20, 2011 9:43 am

அருமை தேனி பாஸ்....
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jan 21, 2011 9:51 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமை தேனி பாஸ்....
நன்றி..விஜி...                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 678642                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 678642                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Friendshipcomment54                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by srinihasan Sat Jan 22, 2011 2:35 am

பணமே வாழ்வாகிவிட்டது... அன்பு எங்கோ மறைந்துக்கொண்டே போகிறது... யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை...

உங்களின் ஏக்கமான வரிகள் மிகவும் நன்று...                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 677196                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Jan 22, 2011 5:07 pm

srinihasan wrote:பணமே வாழ்வாகிவிட்டது... அன்பு எங்கோ மறைந்துக்கொண்டே போகிறது... யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை...

உங்களின் ஏக்கமான வரிகள் மிகவும் நன்று...                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 677196                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 154550
உண்மையானவர்களுக்காக...
உண்மையற்றதை தேடி..
உலகமெங்கும்...நாம்..
நன்றி..வாசன்.
                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 154550                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 154550                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Friendshipcomment54                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by விஸ்வாஜீ Wed Dec 04, 2013 5:29 pm

மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் இவர் கூறிய வார்த்தைகளில்
உள்ள சோகம் மாறாமல் அப்படியேதான் உள்ளது.
இதைப் படித்த பிறகு கண்கள் கலங்கிவிட்டன.

உண்மையானவர்களுக்காக... உண்மையற்றதை தேடி.. உலகமெங்கும்...நாம்.. நன்றி..வாசன். wrote:
உண்மைதான் நண்பா
ஒன்றுமில்லாத பணம்தான் இப்போது தேவையானதாக இருக்கிறது.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! - Page 2 Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum