ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா..! எனக்கு கல்யாணம்..!

+6
கலைவேந்தன்
மோகன்
பூஜிதா
அகீல்
rajeshkumar
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Empty அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 11, 2011 10:52 pm

பகட்டான வாழ்க்கை..தேடி
பணம் எனும் காகிதம் சேகரிக்க..
பாசத்தை அடகு வைத்து...
பாரினில் வந்து சேர்ந்தேன்..
மழலை மனம் மாறா மகனை விட்டு..

வந்து சேர வாங்கிய பணத்தின்
வட்டி கட்ட வருடம் ஒன்றானது..
முழுக்கடன் முழுதாய் தீர்க்க..
முழுவதும் எனை அடகு வைத்தேன்.
வேலையைப் புதுப்பிக்கின்ற சாக்கில்.

அன்பு மனைவியோடு..
அலைபேசி வாழ்க்கை வாழ்ந்து
தொலைந்து போனது..இளமை...
அவள் துயரம் அறிந்தும்...
அருகில் இல்லாமல்..மனதை
கல்லாக்கி மண்ணாகி போனேன்.
அல்லும்பகலும் அயராது உழைத்து
இதயமும் இரும்பாகிப் போனது.

பணமென்ற பிணமொன்றை
தழுவித் தாங்கிக் கொள்ள..
பிணமாகிப்போனேன்...என்
பிள்ளை மனம் கல்லாகி
எனை வெறுத்திட
காரணம் நான் ஆனேன்.

வாலிபத்தில் வந்தவனின்
இளமைகள் சுரண்டப்பட்டு..
இன்பங்கள் அழிக்கப்பட்டு..
வேலிகட்டி வாழ்கிறேன்..
வெளிநாட்டில்...நானும்..

போதுமடா வாழ்க்கையென்று...
புறப்பட யத்தனித்த நேரத்திலே..
அலைபேசியில் அழைக்கிறான்..
ஆசையோடு..அன்பு மகன்...
அப்பா..!எனக்கு கல்யாணம்..!
மறக்காமல் இந்த மாதம்
பணம் சேர்த்து அனுப்பிடு..! என்று.

பண மரமாகிப் போனெனோ..நான்
என் பாசத்தின் விலைதனை
அறிவானோ..அவனும்..?

மீதமுள்ள நாட்களை...
மீண்டும் தொடருகிறேன்..வெளிநாட்டிலே..
வாழ்வில் இணைந்த உள்ளங்கள்..
நலமோடு வாழவே..


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Wed Jan 12, 2011 5:30 pm; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Friendshipcomment54                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by rajeshkumar Tue Jan 11, 2011 11:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
rajeshkumar
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by Guest Tue Jan 11, 2011 11:23 pm

நிஜமான கண்ணீர் வரிகள். வாசிக்க சுவாசம் வேண்டும்.                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 67637
avatar
Guest
Guest


Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by அகீல் Wed Jan 12, 2011 9:37 am

அருமை உருக்கமான வரிகள்                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 677196


அகீல்                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by பூஜிதா Wed Jan 12, 2011 1:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by மோகன் Wed Jan 12, 2011 2:44 pm

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! 677196                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 677196                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 677196


                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! M                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! O                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! H                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! A                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 12, 2011 5:08 pm

rajeshkumar wrote:                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 677196                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 677196                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 677196                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 677196
நன்றி..நண்பரே...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Friendshipcomment54                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 12, 2011 5:09 pm

உதுமான் மைதீன். wrote:நிஜமான கண்ணீர் வரிகள். வாசிக்க சுவாசம் வேண்டும்.                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 67637
நன்றி..உதுமான் நண்பரே...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Friendshipcomment54                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 12, 2011 5:10 pm

அகீல் wrote:அருமை உருக்கமான வரிகள்                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 677196
நன்றி..அகில்...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Friendshipcomment54                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 12, 2011 5:11 pm

பூஜிதா wrote:                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 677196                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 677196                      அப்பா..! எனக்கு கல்யாணம்..! 677196
நன்றி.பூஜிதா...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Friendshipcomment54                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                     அப்பா..! எனக்கு கல்யாணம்..! Empty Re: அப்பா..! எனக்கு கல்யாணம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum