புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
29 Posts - 60%
heezulia
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
194 Posts - 73%
heezulia
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 சிறப்பம்சங்கள்


   
   
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Tue Jan 11, 2011 9:56 pm

இதுவரை தயாரித்து
வழங்கிய இணைய பிரவுசர் தொகுப்பு பதிப்புகளில், அதிகப் பேராவலுடன்
மைக்ரோசாப்ட் ஈடுபட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 என்றால் அது
மிகையாகாது. பிரவுசர் சந்தையில் எப்படியும் தன் இடத்தை விட்டுவிடக் கூடாது
என்ற முயற்சியில் அனைத்து பிரிவுகளிலும் உயர்ந்த இலக்குகளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட பிரவுசராக, இது உள்ளது. இதன் சோதனைத் தொகுப்பினைத்
தரவிறக்கம் செய்து பயன்படுத்திய அனைவரும் இந்த கருத்தினைத்
தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அமைந்த இதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை இங்கு
காணலாம். இந்த பிரவுசர் தொகுப்புடன், பிரவுசரை, பிரவுசராகத் தராமல்
அதற்கும் மேலாக ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாக மைக்ரோசாப்ட் வடிவமைத் துள்ளது.
இப்போது கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையோர், இணையத்திலேயே
இயங்குகின்றனர். அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் இணையத்திலேயே
பெறப்பட்டு பயன்படுத்தப்படும் முழுமையான காலம் வெகு தூரத்தில் இல்லை.
இந்நிலையில் இணையப் பக்கங்களை, ஒரு பிரவுசர் மட்டுமே தர முடியும் என்று
எண்ணுவது பொருத்தமில்லை என்று மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. மேலும் ஒரு
பிரவுசரில், தேவைப்படும் அப்ளிகேஷன் களையும் பதித்து வழங்க முடியும் என்ற
நிலையும் இன்று உருவாக்கப்பட்டுள்ளது.


புதிய பிரவுசர் பதிப்பில், திறன் கூடிய ஹார்ட்வேர் மற்றும் ஜாவா
ஸ்கிரிப்ட் இஞ்சின் செயல்பாடு உதவியுடன், பிரவுசரின் இயங்கு திறன்
வியக்கத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய இணையப் பக்கங்களின்
வரையறைகள் அனைத்தும் இதில் மேற்கொள்ளப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


புதிய இன்டர்பேஸ்: இந்த பிரவுசரின் புதிய முகப்பு அனைவரையும்
ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பிரவுசரின் முகம் மறைக்கப்பட்டு,
பார்க்கப்படும் இணையப் பக்கம் முழுமையாகத் தெரிகிறது. டைட்டில் பாரில் லோகோ
மற்றும் பெயர் இல்லை. தரப்படும் இணையப் பக்கத்தைச் சுற்றி ஒரு
கட்டமாகத்தான் இது தரப்பட்டுள்ளது. தேவையில்லாத அனைத்தும்
நீக்கப்பட்டுள்ளன. லோகோ, டூல்பார், மெனு, பட்டன் என எதுவும் காட்டப்படவில்லை. வலது மேல் பக்கத்தில் சர்ச் பாக்ஸ் எதுவும் காட்ட்டப்படவில்லை.கமாண்ட் பார் மற்றும் பேவரிட் பார் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. கீழாக ஸ்டேட்டஸ் பார் இல்லை. ரெப்ரெஷ் மற்றும் ஸ்டாப்
பட்டன்கள் வண்ணத்தில் இருப்பதற்குப் பதிலாக, கிரே கலரில் உள்ளன. வலது மேல்
பக்கத்தில் மூன்று பட்டன்கள் கிரே கலரில் தரப்பட்டுள்ளன. இவற்றை
இயக்குவதன் மூலம், ஹோம் பேஜ், பேவரிட்ஸ் மற்றும் டூல்ஸ்
மெனுக்களைப் பெறலாம். இவற்றின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், இவை
வண்ணம் பெறுகின்றன. திறக்கப்பட்டுள்ள இணையப் பக்கங்களுக்கான டேப்கள்,
மிகவும் சிறியதாகவும், அதே நேரத்தில் மிகவும் தெளிவாகவும் துல்லிதமாகவும்
இருக்கின்றன. இவை அட்ரஸ் பாருக்கு வலது புறத்தில் அமைக்கப்படுகின்றன.
முன்பு இருந்த அனைத்தும் மறைக்கப்பட்டு அல்லது சிறியதாக்கப்பட்டு இருக்கும்
சூழ்நிலையில், முந்தைய பிரவுசர்களில் இருந்த பட்டன்களில், இடது மேலாக
கருநீல வண்ணத்தில் இருந்த பட்டன் தான் சற்று சிறிதாகக் காட்டப்படுகிறது.
இன்னும் சில அம்சங்களைக் கூறுவது இங்கு நல்லது. இந்த பிரவுசரில் எச்சரிக்கை
மற்றும் பிற டயலாக் பாக்ஸ்கள் கிடைப்பதே இல்லை. இவற்றிற்குப் பதிலாக, இந்த
செய்திகள் எல்லாம், விண்டோவின் கீழாக உள்ள, நீள பாரில் காட்டப்படுகின்றன.
இடோரா இமெயில் கிளையண்ட் பயன்படுத்துபவர்கள் இதே போல பெற்றிருப்பார்கள்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இவை நம் வேலைக்குக் குறுக்கிடும்
டயலாக் பாக்ஸ்களாகக் கிடைக்கும். இன்னொரு சிறப்பு அம்சம், தேவைப்படாத
டேப்களை இழுத்து ஒரு ஓரத்தில் வைத்திடும் வசதி ஆகும். இதில் கூகுள் குரோம்
பிரவுசரில் உள்ளது போல, அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பாக்ஸ் இணைக்கப்பட்டு தரப்படுகிறது. மைக்ரோசாப்ட், இதனை பிரைவேட் ஒன் பாக்ஸ் என அழைக்கிறது.


மிக மிக என்னைக் கவர்ந்த ஒரு சிறப்பம்சம், இதன் குறித்து எடுத்துவைத்துக் கொள்ளும் ஷார்ட் கட்களாகும் ( Pinned Shortcuts
). இதன் மூலம் உங்களுக்கு மிகவும் பிடித்த ஓர் இணைய தளத்தினை ஓர்
அப்ளிகேஷன் புரோகிராம் போல வைத்து இயக்கலாம். இதற்கான டேப்பினை இழுத்து
டாஸ்க் பாரில் போட்டு வைத்து, தேவைப்படும்போது புரோகிராம் இயக்குவது போல,
கிளிக் செய்து இயக்கலாம். இது புரோகிராம் ஒன்றின் ஷார்ட் கட் போலவே
அமைக்கப்படுகிறது. இதனை பேவரிட் ஐகான் என்ற பாணியில் “Favicon” என்று அழைக்கலாம்.


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் தரப்பட்டிருந்த பல பாதுகாப்பு
கூறுகள் இதில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட்
அறிவித்துள்ளது. அத்துடன் முக்கியமாக ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். இந்த
பிரவுசர் மிக மிக வேகமாக இயங்குகிறது. இணையப் பக்கங்கள் படு வேகமாக
எடுத்துத் தரப்படுகின்றன. இவற்றின் ஊடே செல்வதும் விரைவாக
மேற்கொள்ளப்படுகிறது. இதனை வேறு பிரவுசருடன் ஒப்பிட்டெல்லாம் பார்க்க
முடியவில்லை. அவ்வளவு வேகமாக உள்ளது. இரண்டு பிரவுசருக்கிடையேயான
வேறுபாடெல்லாம், ஒரு விநாடியில் பத்தில் ஒரு பங்காகத்தான் உள்ளது. இந்த
பிரவுசர், விண்டோஸ் 7 தொகுப்பில் நன்றாக இயங்குகிறது. விண்டோஸ் விஸ்டாவுடன்
அதன் சர்வீஸ் பேக் 2 பதியப்பட்டிருந்தால், அதிலும் இதனைப் பயன்படுத்தலாம்.
ஆனால் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்தவே முடியாது. அதற்கு
மைக்ரோசாப்ட் பல காரணங்களைச் சொல்லி உள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐப் பயன்படுத்துபவர்களிடம் பிரவுசர்
குறித்த கருத்துக் களைக் கேட்டறிந்து, அவற்றின் அடிப்படையில் தான், பதிப்பு
9 உருவாக்கப்பட்டது. பல லட்சக்கணக்கான கருத்துரைகள் பெறப்பட்டதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் மிகச் சிறப்பானவை என்று எண்ணிக் கொண்டிருக்கும்
சில வசதிகளை, மொத்தத்தில் 1.5% பேர் தான் ஏற்றுக் கொண்டுள்ளனர்
என்பது போன்ற பல தகவல்கள் இந்த கணிப்புக் கருத்துரைகள் மூலம்
தெரியவருகிறது. எடுத்துக்காட்டாக, பேவரிட்ஸ் பட்டியலை, தற்போது இந்த
பிரவுசர் பயன்படுத்தும் 18% பேர்தான் விரும்புகிறார்கள் என்ற தகவல்
ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நூற்றில் ஒருவர் கூட இந்த புக்மார்க்
பட்டியலில் போல்டரை உருவாக்கியதில்லை என்ற செய்தியும் கிடைத்துள்ளது. (என்ன
நீங்களும் உருவாக்கவில்லையா!) இதனால் பேவரிட்ஸ் பார் மற்றும் கமாண்ட்
பார், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9ல் மறைக்கப்பட்டுள்ளன.


பதிப்பு 8ல் தரப்பட்டுள்ள டேப் குரூப் இதிலும் உள்ளது. ஏதேனும் ஒரு லிங்க்கில் கண்ட்ரோல்+கிளிக் செய்திடுகையிலும் அல்லது ரைட் கிளிக் செய்து
புதிய டேப்பில் திறக்கையிலும், முதன்மைத் தளத்தின் டேப்பும், புதிய
லிங்க்கின் டேப்பும் ஒரே வண்ணத்தில் அமைக்கப்படுகின்றன. இது இன்னும்
சோதனைத் தொகுப்பு தான். மேலே கூறப்பட்ட அம்சங்கள் இன்னும்
மேம்படுத்தப்பட்டு இறுதித் தொகுப்பில் கிடைக்கலாம். இதனைத் தரவிறக்கம்
செய்து பயன்படுத்த விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி : http://windows.microsoft.com/en-us/internet-explorer/download/ie-9/worldwide இதில் 29 மொழிகளுக்கான பதிப்புகள் கிடைக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு.




அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 10:16 pm

விண்டோஸ் எக்ஸ்பீயில் இயங்க மறுக்கிறது

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Jan 12, 2011 11:48 am

maniajith007 wrote:விண்டோஸ் எக்ஸ்பீயில் இயங்க மறுக்கிறது

விண்டோஸ் எக்ஸ்பீயில் இயங்காது நண்பா




வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Wed Jan 12, 2011 12:29 pm

தகவலுக்கு மிக்கநன்றி ஜேக்!
சில ஸ்க்ரீன்ஷாட்களை இணைக்கலாமே!!




சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக