புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
25 Posts - 38%
heezulia
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
4 Posts - 6%
prajai
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
1 Post - 2%
Barushree
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_m10வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா!

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Wed Oct 27, 2010 11:17 am

“ஜய சூரியா“ !
வெற்றிச் சூரியனே !
உன் ஒளி
உலகெங்கும் பரவியிருக்கிறது.

நீ
கிரிக்கட் வரலாற்றில்
ஒரு மைல் கல்!

நீ
சாதனைப் புத்தகத்தின்
சரித்திரப் பக்கங்களில்
உனது பெயரை
பல முறை பதிய வைத்தவன் !
புதிய பக்கங்களை
திறந்து வைத்தவன்

ஒரு நாள் போட்டியின்
ஆட்ட வியூகத்தையே
மாற்றிக் காட்டியவன்!
“டெஸ்ட்” போட்டியில்
இணையாட்ட ஓட்டங்களால்
“எவரெஸ்ட்” டையே தொட்டவன்!

உலத பந்து வீச்சாளர்களுக்கு
உன்னைக் கண்டால்
சிம்ம சொப்பனம் தான்.

நீ
உன் துடுப்பாட்ட மட்டைக்கு
மந்திரமா சொல்லிக் கொடுத்திருக்கிறாய்?
இல்லை! இல்லை!
விளையாடும் தந்திரம்
சொல்லிக் கொடுத்திருக்கிறாய்.
அதனால் தானே யந்திரம் போல்
ரன்களை குவிக்கிறாய்.

கறுப்புச் சிங்கமே !
நீ மட்டையோடு
மைதானத்துக்குள் வந்தால்
எதிரணியினர் எல்லாம்
உனக்கு வெள்ளாடுகள் தான்.

நீ
துடுப்பெடுத்தாடும் போது
எல்லைக் கோட்டுக்கு வெளியேயும்
ஒரு அணியை வைக்க வேண்டும்.
இல்லாவிட்டால்
பார்வையாளர்கள் அல்லவா
“கட்ச்” பிடிக்கிறார்கள்.

உன் வெற்றியின்
ரகசியம் என்ன தெரியுமா?
நீ
உனக்காக விளையாடாமல்
அணிக்காக விளையாடுவதுதான்.

அது எப்படி?
நீ
பந்து வீச வந்தால்
ஓட்ட வேகம் குறைகிறது?
ஆட்டம் சோபிக்கிறது?.
வெற்றி நிச்சயிக்கப்படுகிறது?

ஓ....
உன் பெயரிலேயே
“ஜயம்” இருக்கிறதே!
அதனால் தானே?
வெற்றிகளை மட்டும்
சுற்றிக் கொண்டிருக்கிறாய்.

“ஜய சூரியா“ !
உலகம் உள்ளவரை
உலக கிரிக்கட்டில்
உனது பெயர் இருக்கும்!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 11, 2011 1:58 pm

http://lankasripoems.com/?conp=poem&catagoryId=200005&pidp=203157

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 2:30 pm

ஜெயசூரியா பலமுறை டாக் அவுட் ஆகியிருக்கிறார் நமக்கு எப்பவும் மைக்கேல் பெவனும் ராகுல் திராவிடும் சரி கவிதைக்கு கீலே எழுதியவர் பெயரும் தளத்தின் பெயரும் போடுங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 11, 2011 2:33 pm

maniajith007 wrote:ஜெயசூரியா பலமுறை டாக் அவுட் ஆகியிருக்கிறார் நமக்கு எப்பவும் மைக்கேல் பெவனும் ராகுல் திராவிடும் சரி கவிதைக்கு கீலே எழுதியவர் பெயரும் தளத்தின் பெயரும் போடுங்க

மைக்கேல் பெவனா அது யாரு ? இந்த மைக் எல்லாம் விக்கிறவரா? அதிர்ச்சி அதிர்ச்சி

வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 2:43 pm

வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! 292126-michael-bevan இவர்தான் மாமா இவரோட பேட்டிங் அவரேஜ் 55 உலகத்திலயே அதிக அதிக பட்ச அவரேஜ் வச்சிருந்தவர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 11, 2011 2:51 pm

maniajith007 wrote:வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! 292126-michael-bevan இவர்தான் மாமா இவரோட பேட்டிங் அவரேஜ் 55 உலகத்திலயே அதிக அதிக பட்ச அவரேஜ் வச்சிருந்தவர்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக