ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 10:11

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

நிகழ்நிலை நிர்வாகிகள்

108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி

+2
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
6 posters

Go down

108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி Empty 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி

Post by அன்பு தளபதி Tue 11 Jan 2011 - 13:44

தமிழக
அரசின் இலவச அவசர ஊர்தித் திட்டத்தின் மூலம் சன், கலைஞர்
தொலைக்காட்சிகளுக்கு விளம்பரக் கட்டணமாக ரூ. 1 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இலவச சேவை எனக் கூறப்படும் இத்திட்டத்தால் முதலமைச்சரின்
குடும்ப நிறுவனங்களுக்கு ரூ.1கோடி அளிக்கப்பட்டுள்ளது. பொத்துதுறை
நிறுவனமான பொதிகை தொலைக்காட்சிக்கு இந்த விளம்பரம் தர்ப்படவில்லை என்றும்
கூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள்
விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை
சட்டத்தின் கீழ் இது தொடர்பாக பெற்ற விவரம்:

கேள்வி: 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண
விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம்
செலுத்த வேண்டும்?

பதில்: 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண
விளம்பரம்தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.
23,474-ம், கலைஞர் டிவியில் ரூ. 9,700-ம் செலுத்த வேண்டும் என்று
இ.எம்.ஆர்.ஐ. பதில் அளித்துள்ளது.

கேள்வி: இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல்
விளம்பரத்திற்காக சன் மற்றும் கலைஞர் டிவி நிறுவனங்களுக்கு இன்று வரை
செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு?

பதில்: இன்று வரை சன் மற்றும் கலைஞர் டிவி விளம்பரத்திற்காக செலுத்தப்பட்ட தொகை ரூ. 1,01,53,320.

நன்றி அந்திமழை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி Empty Re: 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி

Post by பிளேடு பக்கிரி Tue 11 Jan 2011 - 13:49

எப்படி எல்லாம் காசு பார்க்குறானுங்கையா 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி 56667 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி 56667



108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி Empty Re: 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி

Post by அன்பு தளபதி Tue 11 Jan 2011 - 13:50

[quote="பிளேடு பக்கிரி"]எப்படி எல்லாம் காசு பார்க்குறானுங்கையா குஓட்டே
நாமளும் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறோம் டீவி ஆரம்பிக்கிறோம் ஆட்சியை பிடிக்கிறோம் என்ன டீலா நோ டீலா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி Empty Re: 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி

Post by பிளேடு பக்கிரி Tue 11 Jan 2011 - 13:53

[quote="maniajith007"]
பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் காசு பார்க்குறானுங்கையா குஓட்டே
நாமளும் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறோம் டீவி ஆரம்பிக்கிறோம் ஆட்சியை பிடிக்கிறோம் என்ன டீலா நோ டீலா

நான் எப்பவுமே லட்சிய திமுக தான்

108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி 1610194926lot9



108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி Empty Re: 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி

Post by உதயசுதா Tue 11 Jan 2011 - 14:00

மக்கள் இதையெல்லாம் உணர்ந்து இவர்களுக்கு ஓர் பாடம் கற்பிக்க வேண்டும்.
ஆனா இவர விட்ட அந்தம்மா,அந்தம்மாவா விட்டா ஐயான்னு இருக்கிறவரை
இதே நிலைதான்.தமிழ்நாடு கஜானா கொள்ளையடிக்க பட்டு கொண்டேதான் இருக்கும்


108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி U108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி D108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி A108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி Y108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி A108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி S108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி U108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி D108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி H108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி Empty Re: 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி

Post by nayaki Tue 11 Jan 2011 - 17:09

evan kasila evanunga kollai adikaranuga...... vara vara evanukku vottu podarathune theriyala......... 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி 56667  108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி 56667 
avatar
nayaki
Guest


Back to top Go down

108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி Empty Re: 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி

Post by mohan-தாஸ் Tue 11 Jan 2011 - 18:42

அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி Empty Re: 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி

Post by அருண் Tue 11 Jan 2011 - 19:08

எல்லாம் நேரம் தான் வரும் தேர்தல் எல்லாதிற்கும் பதில் தரும்.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி Empty Re: 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி

Post by கலைவேந்தன் Tue 11 Jan 2011 - 23:30

நல்லா யோசிச்சு பாருங்கப்பு... அந்த அம்மா வந்தா ஜெயா டிவிக்கு மட்டும் தான் ஒரு கோடி போகும்... இப்படி ரெண்டு பங்காளிகளும் கொள்ளை அடிப்பதை விட அது மேல் இல்லையா...?

இன்று தமிழகத்தை மொத்தக் குத்தகைக்கு எடுத்து இருப்பது கலைஞர் குடும்பமும் மாறன் குடும்பமும் தான்...! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி Empty Re: 108 இலவச ஊர்தி திட்ட விளம்பரம்-சன்,கலைஞர் சேனல்களுக்கு ரூ.1கோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் வழங்கிய வானதி சீனிவாசன்!
» கலைஞர் டிவி விளம்பரம்.. அஜீத் இல்லை
» ரயில்களில் இலவச விளம்பரம்; நிறுவனங்களுக்கு வாய்ப்பு
» தமிழக அரசு கடன்களை வாங்கி இலவச திட்டங்களுக்கு செலவிடவில்லை: கலைஞர் விளக்கம் !!
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச ‌லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum