புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
4 Posts - 2%
Manimegala
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
2 Posts - 1%
prajai
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
432 Posts - 48%
heezulia
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
29 Posts - 3%
prajai
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_m10காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீர் பிரச்சனை தீர... - போகிற போக்கில்...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 11:36 am

குங்குமப் பூ பூத்துக் குலுங்கும் பூமி , ஆப்பிள் தேசம் என்று பெயர் கொண்ட
காஷ்மீர் இன்று கலவர பூமி என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகள்
ராணுவத்தின் கட்டுபாட்டில் - அல்லது கண்காணிப்பில்.தீவிரவாதிகள்
துப்பாக்கியால் அப்பாவிகளைக் கொன்று தினம் தீபாவளி கொண்டாடுகிறார்கள். இது
தான் இன்றைய நிலவரம் . ஊரடங்கு உத்திரவுடன் தான் காஷ்மீர் வாசிகளின் இயல்பு
வாழ்க்கை. காஷ்மீரில் நீண்ட காலம் வசித்து வந்த இந்து பண்டிட்கள்
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீரில் இருந்து இடம்
பெயர்ந்துவிட்டார்கள்.

அரசு இயந்திரம் இயக்கமும் ராணுவ - துணை ராணுவ வீரர்கள் உதவியுடன்தான்.
மாநிலத்தின் வருவாய்க்கு எந்த வழியும் கிடையாது . மத்திய அரசு விசேஷ சலுகை
என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை வாரி வழங்குகிறது.ஆனாலும்
இந்தியாவின் மற்றபகுதிகளுக்கு பிரதமர் மற்றும் மற்ற தலைவர்கள் பயணிப்பது
போல் காஷ்மீரில் நுழைய முடியாது , ராணுவ விமானம் வானில் ரோந்து செய்யும்,
ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பாதுகாப்பில் சில மாதங்களுக்கு
முன்பே ஈடுபட்டபின் டெல்லியில் இருந்து பிரதமர் விமானத்தில் பறந்து வந்து
சம்பந்தபட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சிலமணி நேரங்களில்
மீண்டும் டெல்லி பறந்து விடுவார்.இதுதான் இன்றைய நிலவரம்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையில் இருந்து துவங்கிய பிரச்சனை இன்னும் நீறு
பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது. காஷ்மீரின் ஒரு பகுதியை
பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது.. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில்
பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்குகிறது.

இந்திய அரசால் தடை செய்யபட்ட பத்து தீவிரவாத அமைப்புகள் இன்னும் இயங்கி
கொண்டிருக்க காஷ்மீர் கலவரம் 1988 முதல் தீவிரம் அடைந்தது. பாகிஸ்தான்
காஷ்மீரைத் தனக்கு என்று சொல்லி கொண்டது இந்த ஆண்டுதான். அது முதல்
இந்தியாவிற்கு எதிராக காஷ்மீர் மக்களை மூளை சலவை செய்யும் வேலையை
பாகிஸ்தான் செய்து வருகிறது.
காஷ்மீர் இளைஞர்கள் மாயமாகிவிடுவதும் அதன் பின் அவர்கள் தீவிரவாதிகளால்
பாகிஸ்தானுக்கு அழைத்து செல்லப்பட்டு இந்தியாவிற்கு எதிராக பயிற்சி தருவது
பாகிஸ்தானின் தலையாய பணி என்று ஆகிவிட்டது. இது வரை லட்சக் கணக்கில்
அப்பாவிகளை இந்த தடை செய்யபட்ட தீவிரவாத இயக்கங்கள் கொன்று குவித்து
இருக்கின்றன.துப்பாக்கி சூடு மாதிரி பாதுகாப்பு படை வீரர்கள் மீது
கல்வீச்சு நடத்துவது என்பது காஷ்மீர் இளைஞர்களின் அன்றாட பழக்க
வழக்கமாகிவிட்டது.

பெரும்பாலும் ஊரடங்கு நேரத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்து வந்து
பாதுகாப்பு படைவீரர்கள் மீது கல்வீச்சு நடத்துவார்கள்,ஒரு கட்டத்தில் வேறு
வழி இன்றி பாதுகாப்பு படை வீரர்கள் திருப்பி சுடும்போது கல்வீச்சில்
ஈடுபட்ட இளைஞர்கள் ஓடிவிடுவார்கள். அப்பாவி மக்கள் குண்டு வீச்சுக்கு
பலியாவார்கள்.

காஷ்மீரில் பெரும்பாலும் மத்திய அரசின் நேரடியான கட்டுபாட்டில் ஆளுநர்
ஆட்சிதான் நடைபெறும் அதை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்கள்
பிரதிநிதிகள் ஆட்சியின் போது கலவரம் உச்சத்தை அடையும் .
உமர் அப்துல்லா காஷ்மீரின் முதல்வர். இளைஞர் காஷ்மீர் பற்றிய சமுதாயக் கவலை
கொண்ட இளம் தலைவர் .ஆனால் அவரால் காஷ்மீர் மக்களை வழிக்கொண்டு வர
முடியவில்லை சமீபகாலமாக அங்கு நடந்து வரும் கல்வீச்சு சம்பவங்கள் எல்லாம்
லஷ்கர் இ - தொய்பா என்ற தடை செய்யபட்ட இயக்கம் பாகிஸ்தான் ஆசியுடன் நடத்தி
வருகிறது.
காஷ்மீர் மக்கள் ஆளும் அரசிற்கோ இந்திய அரசுக்கோ ஆதரவாக இருப்பதை விட
தீவிரவாத அமைப்புகளுக்கே ஆதரவாக தான் இருக்கிறார்கள்.என்பது கசப்பான
உண்மை. இதற்கு அவர்களுடைய உயிருக்கான அச்சுறுத்தல் அதிமுக்கிய காரணம் .
பல்லாயிரம் கோடி பணத்தை காஷ்மீரில் வாரி இறைக்கும் இந்திய அரசிற்கு இது
தெரியும் , ஆனால் வாய் மூடி மவுனம் காக்கிறது.

மத்திய அரசு காஷ்மீர் மக்களுக்கு தீவிரவாதத்தின் வேர் பாகிஸ்தானே
என்பதையும் பாகிஸ்தான் மக்கள் எப்படி பொருளாதார ரீதியாக வறுமையில்
வாழ்கிறார்கள் , காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைந்தால் உங்களுக்கும் அந்த
கதிதான் என்பதையும் முதலில் பிரச்சாரம் செய்யவேண்டும்.

இந்திய அரசு பேச்சு வார்த்தை சிம்லா ஒப்பந்தம் என்று அமைதிக்கு பல முறை
முயற்சி செய்தும் பாகிஸ்தான் இன்றளவும் தீவிரவாதிகளை ஊக்குவித்து
இந்தியாவில் குழப்பம் செய்து கொண்டுதான் இருக்கிறது .பாகிஸ்தான் விஷயத்தில்
இந்திய அரசின் போக்கு மென்மையாகவே உள்ளது என்பது தான் நிஜம் . இதற்கு பல
உதாரணங்கள்.

பாராளுமன்றத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய அப்சல்குரு மீதான சட்டபூர்வ
விசாரணை நடந்து அவரை தூக்கில் போட தீர்ப்பும் அளிக்கப்பட்டது. ஆனால்
அவரைத் தூக்கில் போட மத்திய அரசு தயங்கிக் கொண்டிருக்கிறது.அப்சல்குருவை
தூக்கில் போட்டால் முஸ்லீம் ஓட்டு வங்கி ஆதரவாக இல்லாமல் போய்விடும் என்ற
பயம் தான் . காஷ்மீரில் இயங்கும் தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பில்
பலியாவது அப்பாவி முஸ்லீம்கள் தான் தீவிரவாதிகளை பொறுத்தவரை அவர்கள்
முஸ்லீம்களாக இருந்தாலும் இந்தியர்கள் என்பதுதான்.அப்படி இருக்கும் போது
அப்சல்குரு வை தூக்கில் போட ஏன் தயங்குகிறது. நிதின் கட்காரி பி.ஜே.பி
தலைவர் .அப்சல்குரு காங்கிரஸ் கட்சியின் மருமகன் என்பதால் அவரை தூக்கில்
போட தயங்குகிறது என்றார்.இதற்காக காங்கிரஸ் கட்சி நிதின் கட்காரி மன்னிப்பு
கேட்க வேண்டும் என்று கொதித்து எழுந்தது.ஆனால் அப்சல் குரு தூக்கில்
தூக்கில் போடாமல் இருப்பதற்ககு காங்கிரஸ் சொல்லும் சமாதானம் நம்பும் படி
இல்லை.இதேபோல் மும்பை தாக்குதலில் ஈடுபட்டு தூக்குதண்டனை வழங்கப்பட்டுள்ள
கசாப்பின் தண்டனையையும் தற்போது தள்ளிவைக்கபட்டு இருக்கிறது.தீவிரவாதம்
கட்டுப்படுத்த வேண்டும் என்றால் குறைந்த பட்சம் நீதிமன்ற தீர்ப்பையாவது
நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டா இல்லையா...

அப்படி இல்லையென்றால் தீவிரவாதம் ஒழிப்பு பற்றி காங்கிரஸ் அரசு பேச்சு
எல்லாமே கண்துடைப்பு நாடகம் என்று ஆகிவிடும் . காஷ்மீர் விவகாரததில் உமர்
அப்துல்லாவுக்கும் அவரது தந்தை பருக் அப்துல்லாவிற்கும் பொறுப்பு
உண்டு.கடந்தபதினைந்து தினங்களாக காஷ்மீர் கலவர பூமியாக இருக்கும்போது பருக்
அப்துல்லா வெளி நாட்டில் பயணம் செய்தபடி பிரதமருக்கு வேண்டுகோள்
விடுக்கிறார்.காஷ்மீர் மக்களின் மேல் உள்ள பாசம் அவருக்கு அவ்வளவுதான்
.இன்னொரு காஷ்மீர் தலைவர் முப்தி முகமது சையதின் மகன் மெகாபூபா.. இவர்
காஷ்மீரில் கலவரம் சம்பந்தபட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு
பிரதமர் வேண்டுகோளைப் புறக்கணித்தார்.காஷ்மீர் அரசியல் தலைவர்கள்
யாருக்கும் இந்தியதேசத்தின் மீதோ இந்திய ஒருமைபாட்டின் மீதோ நம்பிக்கை
இல்லை என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள்.

தடைசெய்யபட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு காஷ்மீர் மக்கள் ஒத்துழைப்பு தர
கூடாது என்று சொல்லும் துணிச்சல் முதலில் காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கு
வர வேண்டும் , காஷ்மீரில் அமைதி திரும்ப மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை
தர தீவிரவாதிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ள
பூர்வமாக அறிவிக்க வேண்டும் , அதற்கு ஒத்துழைப்பும் தரவேண்டும் , அதுவரை
காஷ்மீருக்கு மத்திய அரசு எத்தனை கோடி செலவளித்தாலும் அவ்வளவும்
விரயம்தான்.

- அனுஷ்

நன்றி அந்திமழை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக