புதிய பதிவுகள்
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவுதி பெண்ணுக்கு மூன்றாண்டு சிறை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வேலைக்காரப் பெண்ணுக்கு கொடுமை : சவுதி பெண்ணுக்கு மூன்றாண்டு சிறை
துபாய் : இந்தோனேசியாவை சேர்ந்த வேலைக்கார பெண்ணை, சூடு வைத்து கொடுமை படுத்தி எலும்புகளை உடைத்த, சவுதி அரேபிய பெண்ணுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள் சவுதியில் வீட்டு வேலை செய்ய செல்கின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களை அளவுக்கு அதிகமான கொடுமைப்படுத்தும் செயல்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.
இந்தோனேசியாவை சேர்ந்த இளம் பெண் சுமியாதி. சவுதி அரேபியாவின் மதினா நகரில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு இவர் மேல் கோபம் கொண்ட எஜமானியம்மாள், இவர் தலையை தீயால் சுட்டும், கத்தரிகோலால் குத்தி காயப்படுத்தியும், இரும்பு தடியால் அடித்து எலும்புகளையும் உடைத்துள்ளார். படுகாயமடைந்த சுமியாதி, இந்தோனேசிய தூதரகத்தை தொடர்பு கொண்டு தூதரக அதிகாரிகளின் உதவியால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த செய்தியை அறிந்த இந்தோனேசிய அரசு, சவுதி அரேபிய பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியது.
ஆனால், சவுதி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இந்த சம்பவம் நடக்கவேயில்லை, என சாதித்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து, மதினா கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எஜமானி கொடுமைபடுத்தியதால் தன் உடலில் ஏற்பட்ட காயங்களை சுமியாதி, நீதிபதி முன் ஆஜராகி காட்டினார். இதையடுத்து சவுதி பெண்ணுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதே மதாரி இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு நடந்து, அவர் இந்தியா தூதரகத்துக்கு போயிருந்தால் நடக்குறதே வேற.
அங்க(நம்ம தூதரகத்துக்கு) போனா அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?
இந்த நாடு தான் இப்படி இருக்கும்னு தெரியுமே அப்பறம் ஏன் இங்க வந்த.
அதிக பணம் சம்பாரிக்க ஆசபட்டு தான வந்த, அப்படின்னு சொல்லிட்டு. சரி நாங்க ஆக்ஷன் எடுக்குரோம்னு சொல்லுவாங்க. ஆனா ஒண்ணும் நடக்காது.
சென்ற வாரம் என்னுடய நண்பர் ஒருவர் இந்தியா வர முயற்சிக்க தூகரகம் போனார். ஒருபயலயும் காணோம்..என்னமோ ஸ்ட்ரைக்காம்.
இங்க மட்டும் இல்ல...உலகத்துல எங்க போனாலும் இந்திய தூதரகம் இப்படித்தான் இருக்கும். நாய அடிச்சா கூட கேட்க்க ப்ளூ கிராஸ் இருக்கு. ஆனா இந்தியானை அடிச்சா ஒரு கிராசும் இல்ல.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:இதே மதாரி இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு நடந்து, அவர் இந்தியா தூதரகத்துக்கு போயிருந்தால் நடக்குறதே வேற.

இங்கும் இப்படித்தான் சரா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:பிச்ச wrote:இதே மதாரி இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு நடந்து, அவர் இந்தியா தூதரகத்துக்கு போயிருந்தால் நடக்குறதே வேற.
அங்க(நம்ம தூதரகத்துக்கு) போனா அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?
இந்த நாடு தான் இப்படி இருக்கும்னு தெரியுமே அப்பறம் ஏன் இங்க வந்த.
அதிக பணம் சம்பாரிக்க ஆசபட்டு தான வந்த, அப்படின்னு சொல்லிட்டு. சரி நாங்க ஆக்ஷன் எடுக்குரோம்னு சொல்லுவாங்க. ஆனா ஒண்ணும் நடக்காது.
சென்ற வாரம் என்னுடய நண்பர் ஒருவர் இந்தியா வர முயற்சிக்க தூகரகம் போனார். ஒருபயலயும் காணோம்..என்னமோ ஸ்ட்ரைக்காம்.
இங்க மட்டும் இல்ல...உலகத்துல எங்க போனாலும் இந்திய தூதரகம் இப்படித்தான் இருக்கும். நாய அடிச்சா கூட கேட்க்க ப்ளூ கிராஸ் இருக்கு. ஆனா இந்தியானை அடிச்சா ஒரு கிராசும் இல்ல.
இங்கும் இப்படித்தான் சரா!
அட இதுதான இந்தியா வழக்கம்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மலேசிய தூதரகத்தின் முன் காரில் வைத்து ஒரு இந்தியப் பெண்மணி உணவுப் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இந்தியாவிலிருந்து வந்துள்ள அதிகரிகள் அந்தப் பெண்மணியிடம் கடனுக்குச் சாப்பிட்டு அந்தப் பணத்தை இதுவரை கொடுக்கவில்லையாம்! அதில் சிலர் இந்தியாவிற்குத் திரும்பிவிட்டார்களாம்!
ஒரு ஏழைப் பெண்ணின் கஷ்ட சூழ்நிலையைக் கூட அறிந்து கொள்ள முடியாத அறிவு கெட்ட அதிகாரிகள்!
ஒரு ஏழைப் பெண்ணின் கஷ்ட சூழ்நிலையைக் கூட அறிந்து கொள்ள முடியாத அறிவு கெட்ட அதிகாரிகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011
பிச்சை போட்டதாக அந்தப் பெண்மணி நினைத்து ஆறுதல் அடைய வேண்டியதுதான்.
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
பிச்ச wrote:இதே மதாரி இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு நடந்து, அவர் இந்தியா தூதரகத்துக்கு போயிருந்தால் நடக்குறதே வேற.
அங்க(நம்ம தூதரகத்துக்கு) போனா அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?
இந்த நாடு தான் இப்படி இருக்கும்னு தெரியுமே அப்பறம் ஏன் இங்க வந்த.
அதிக பணம் சம்பாரிக்க ஆசபட்டு தான வந்த, அப்படின்னு சொல்லிட்டு. சரி நாங்க ஆக்ஷன் எடுக்குரோம்னு சொல்லுவாங்க. ஆனா ஒண்ணும் நடக்காது.
சென்ற வாரம் என்னுடய நண்பர் ஒருவர் இந்தியா வர முயற்சிக்க தூகரகம் போனார். ஒருபயலயும் காணோம்..என்னமோ ஸ்ட்ரைக்காம்.
இங்க மட்டும் இல்ல...உலகத்துல எங்க போனாலும் இந்திய தூதரகம் இப்படித்தான் இருக்கும். நாய அடிச்சா கூட கேட்க்க ப்ளூ கிராஸ் இருக்கு. ஆனா இந்தியானை அடிச்சா ஒரு கிராசும் இல்ல.
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
குற்றத்தை நிரூபிக்கவும் அந்த பெண்ணுக்கு நிவாரணம் வாங்கி தரவும்
இந்தோனேசியா தூதரகம் போராடியது.வெற்றியும் பெற்றது.
ஆனால் நமது இந்தியா தூதரகம் எந்த நாட்டில் இருந்தாலும் வேஸ்ட் தான்
அங்க வேலை செய்ரவணுகளுக்கு என்னமோ இவனுக ஆகாயத்துல இருந்து குதிச்ச மாதிரி ஒரு நினைப்பு. நன்கு படித்து பெரிய வேலையில் இருந்தாலும் இவனுக முன்னாடி நாம எல்லாம் ஒரு தூசுதான்.

- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
எது எப்படியோ அநியாயம் செய்த பொண்ணுக்கு அந்த பேய்க்கு தண்டணை கிடைத்தது மகிழ்ச்சி நன்றி
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை?
» மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை:
» தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து
» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2