புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
156 Posts - 41%

150 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

9 Posts - 2%
Rathinavelu
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 10:18 am

கடந்த மாதம் பக்காத்தான் அறிவித்த 100 நாள் சீர்திருத்தத் திட்டம், மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக தயாரிக்கப்பட்ட பொறுப்பற்ற திட்டம் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வருணித்துள்ளார்.

அந்தத் திட்டம் நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று கூறிய அவர், அந்தத் திட்டத்தை அமலாக்குவதற்கான நிதியைப் பெறுவதற்கான ஆதாரங்களை அது குறிப்பிடவில்லை என்றார்.

“நாட்டின் எதிர்காலத்தைப் பணயம் வைக்கும் அளவுக்கு நாம் மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டியதில்லை. நாம் அந்த வழியில் செயல்படக் கூடாது. அது பொறுப்பற்றதாகும். அதனால் நமது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் துயரங்களை அனுபவிப்பர். ”

“உண்மையில் எங்கள் மதிப்பீட்டின்படி அந்தத் திட்டத்தை அமலாக்குவதற்கான ஆதாரங்கள் இல்லாமல் அதனை அமலாக்கினால் நமது நாடு இரண்டே ஆண்டுகளில் கிரீஸ் போன்று மாறி விடும்,” என அவர் பிரதமர் துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் நிகழ்த்திய உரையில் கூறினார்.

13வது பொதுத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் தான் அமலாக்கவிருக்கும் 100 நாள் சீர்திருத்தத் திட்டத்தைக் கடந்த மாதம் எதிர்த்தரப்புக் கூட்டணி வெளியிட்டது.

நாட்டு நிர்வாகம், பொருளாதார நிர்வாகம், கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய 9 செயல் வடிவங்களை அந்தத் திட்டம் கொண்டுள்ளது.

டோல் கட்டணங்களை நீக்கும் பொருட்டு நெடுஞ்சாலை சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கு உதவி செய்யுமாறு கஸானா நேசனல் பெர்ஹாட்டையும் ஊழியர் சேம நிதி வாரியத்தையும் கேட்டுக் கொள்வதும் அவற்றுள் அடங்கும். தனியார் துறைக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை மறு ஆய்வு செய்து அதனை பொது மக்களுக்கான உதவித் தொகையாக மாற்றி விடுவதும் ஆசிரியர்களுக்கான அலவன்ஸை 500 ரிங்கிட் அதிகரிப்பதும் பெல்டா திட்டங்களை இரண்டாவது மூன்றாவது தலைமுறையினர் நிர்வாகம் செய்வதற்கு உதவியாக பெல்டா தோட்ட நிர்வாகத்தை நீக்குவதும் மற்ற நடவடிக்கைகளில் அடங்கும்.

அரசாங்க ஊழியர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்கள் அத்தகைய திட்டத்தின் கோளாறுகளை தெரிந்து கொள்ள முடியும் என நஜிப் சொன்னார்.

பக்காத்தானிடம் வழிகள் இருக்கிறதா?

மிக நல்ல காரை அல்லது பெரிய வீட்டை வாங்குவதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அவர் எந்த ஒரு திட்டமும் அதனைக் கொள்முதல் செய்வதற்கான நிதி ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

அந்த 100 நாள் திட்டத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள அமசங்களை எதிர்க்கட்சிகள் எவ்வாறு நிறைவேற்றப் போகின்றன என்றும் நஜிப் கேள்வி எழுப்பினார்.

நாட்டின் பெரிய திட்டங்களையும் கொள்கைகளையும் அமலாக்குவதற்கு அரசாங்க ஊழியர்கள் இவ்வாண்டு தங்களது பணித் திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

அரசாங்கம் அமலாக்கும் கொள்கைகளும் திட்டங்களும் எதிர்க்கட்சிகளின் 100 நாள் திட்டத்தைப் போல் இல்லாமல் மக்களுக்குப் பொறுப்பேற்கும் உணர்வுடன் தயாரிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அரசாங்க உருமாற்றத் திட்டம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், பொருளாதார உருமாற்றத் திட்டம், தேசிய முக்கியத்துவம் கொண்ட பொருளாதாரப் பகுதிகள், புதிய பொருளாதார வடிவம், 10வது மலேசியத் திட்டம் ஆகிய பல பெரிய திட்டங்களை அரசாங்கம் வெற்றிகரமாக அமலாக்கத் தொடங்கியுள்ளது.

பெர்னாமா
மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=63054

பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 10:20 am

பிகேஆர்: பிஎன் ஏற்கனவே மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றிக் கொண்டிருக்கிறது

பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Rafizi
பக்காத்தான் ராக்யாட் அறிவித்த 100 நாள் சீர்திருத்தத் திட்டத்துக்கு அது எவ்வாறு நிதி திரட்டப் போகிறது எனக் கேள்வி எழுப்பிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி பதில் அளித்துள்ளார். அந்தத் திட்டத்துக்குப் போதுமான நிதி இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியே எழ வேண்டிய அவசியமில்லை என்று அவர் சொன்னார்.

சேவகர் நிறுவனங்களுக்கு உதவித் தொகைகளை வழங்கும் ஏற்றத்தாழ்வான சலுகைகளை மாற்றிக் கொள்வதற்கான அரசியல் உறுதி அரசாங்கத்திற்கு உள்ளதா என்பதே முக்கியமான விஷயம் என அந்த எதிர்த்தரப்பு அரசியல்வாதி சொன்னார்.

“இப்போது சிலாங்கூரிலும் பினாங்கிலும் அமலாக்கப்படும் விரிவான அரசாங்க உதவியைக் கடந்த காலத்தில் பிஎன் ஆட்சிக் காலத்தில் நினைத்துப் பார்த்திருக்கக் கூட முடியாது. காரணம் அது, அரசாங்கத்திடம் போதுமான பணம் இல்லை கூறி வந்துள்ளது.”

“சிலாங்கூரில் பக்காத்தான் அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து இலவச தண்ணீர் விநியோகம், பல்கலைக்கழக மாணவர்களுக்கான உபகாரச் சம்பளம், சிறிய கடனுதவிகள் வழியாக ஆண்டுக்கு 150 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் மக்களுக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டு வருகிறது.”

கடந்த காலத்தில் பிஎன் செய்யாததை பக்காத்தான் செய்தததே - ஊழல் மூலம் ஏற்பட்ட கசிவுகளை நிறுத்தியது- அதற்குக் காரணமாகும்,” என்று இன்று காலை பிரதமர் வெளியிட்ட கருத்துக்கு உடனடியாகப் பதில் அளித்த ராபிஸி கூறினார்.

கடந்த மாதம் பக்காத்தான் அறிவித்த 100 நாள் சீர்திருத்தத் திட்டம், மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக தயாரிக்கப்பட்ட பொறுப்பற்ற திட்டம் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடுமையாக இன்று வருணித்தார்.

அந்தத் திட்டம் நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று கூறிய அவர், அந்தத் திட்டத்தை அமலாக்குவதற்கான நிதியைப் பெறுவதற்கான ஆதாரங்களை அது குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.

கசிவுகளை நிறுத்தியது

பிஎன் அரசாங்கம் ஏற்படுத்தி தொடர்ந்த கசிவுகளே பக்காத்தானுடைய சமூக நல மேம்பாட்டுக் கொள்கைகளுக்கு கணிசமான நிதி ஆதாரங்களாகத் திகழ்ந்தன என்றும் ராபிஸி தெரிவித்தார்.

“ஜோடிக்கப்பட்ட கொள்முதல் நடைமுறைகள், பூர்த்தி அடையாத திட்டங்கள், மிகவும் உயர்த்தப்பட்ட செலவுகள்” ஆகியவற்றால் 28 பில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தலைமைக் கணக்காய்வாளர் மதிப்பிட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

“பொது உறவுச் சேவைகளுக்கும் ஆலோசனை சேவைகளுக்கும் அப்கோ நிறுவனத்துக்கு 77 மில்லியன் ரிங்கிட் கொடுத்தது போன்ற மித மிஞ்சிய,வீணான செலவுகள்”, பெமாண்டுவை அமைப்பதற்கு 66 மில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டது போன்றவற்றுக்கு முற்றுப் புள்ளி வைப்பதின் மூலம் அரசாங்கம் பயன்படுத்துவதற்கு கணிசமான நிதி வளம் கிடைக்கும்.”

“அந்தத் தொகைகள் மிகவும் சிறியவை என பிஎன் வாதாடலாம். மக்களுடைய துயரங்களைப் புறக்கணித்து விட்டு கவலை இல்லாமல் செலவு செய்யும் போக்கை அது உணர்த்துகிறது”, என ராபிஸி குறிப்பிட்டார்.

“அந்தத் தொகைகள் உண்மையானவை. ஒவ்வொரு ஆண்டும் சேவகர்களிடம் இழக்கப்படும் பணம். அந்தப் பணம் மக்களுக்குத் திரும்பப் போக வேண்டும்.”

சுயேச்சை மின் உற்பத்தியாளர்களுக்கு உதவித் தொகைகளை வழங்குவதற்கு பெட்ரோனாஸ் ஆண்டுதோறும் 19 பில்லியன் ரிங்கிட்டை செலவு செய்கிறது. அதே வேளையில் அரசியல் ரீதியில் தொடர்புடைய சலுகை பெற்ற நெடுஞ்சாலை நிறுவனங்களுக்கு இழப்பீடாக 4 பில்லியன் ரிங்கிட் கொடுக்கப்படுகிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“புக்கு ஜிங்காவில் (Buku Jingga) வாக்குறுதி அளிக்கப்பட்டது போல டோல் கட்டண முறை மறுசீரமைப்புச் செய்யப்பட்டால் அந்தப் பணம் மீண்டும் மக்களுக்குப் போய்ச் சேரும்”, என அவர் சொன்னார்.

நாட்டு நிர்வாகம், பொருளாதார நிர்வாகம், கல்வி ஆகிய 9 செயல் வடிவங்களைக் கொண்ட பக்காத்தான் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட புத்தகத்தை ராபிஸி அவ்வாறு குறிப்பிட்டார்.

டோல் கட்டணங்களை நீக்கும் பொருட்டு நெடுஞ்சாலை சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கு உதவி செய்யுமாறு கஸானா நேசனல் பெர்ஹாட்டையும் ஊழியர் சேம நிதி வாரியத்தையும் கேட்டுக் கொள்வதும் அவற்றுள் அடங்கும். தனியார் துறைக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை மறு ஆய்வு செய்து அதனை பொது மக்களுக்கான உதவித் தொகையாக மாற்றி விடுவதும் ஆசிரியர்களுக்கான அலவன்ஸை 500 ரிங்கிட் அதிகரிப்பதும் பெல்டா திட்டங்களை இரண்டாவது மூன்றாவது தலைமுறையினர் நிர்வாகம் செய்ய அனுமதிப்பதும் மற்ற யோசனைகளில் அடங்கும்.

பிளஸ் நெடுஞ்சாலையை நடவடிக்கைகளையும் சொத்துக்களையும் கஸானாவும் ஊழியர் சேம நிதியும் எடுத்துக் கொள்ளும் யோசனைக்கும் (பிளஸ் நிறுவனத்தில் ஏற்கனவே 67.3 விழுக்காடு பங்குகளை கஸானாவும் ஊழியர் சேம நிதியும் வைத்திருப்பதைக் கருத்தில் கொண்டால் அதற்கு 7.7 பில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவைப்படும்) மற்ற உதவித் தொகைகளுக்கும் அலவன்ஸுகளுக்கும் மொத்தம் 18.7 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று ராபிஸி தெரிவித்தார்.

“உதவித் தொகைகளை மறு சீரமைப்பு செய்வதாலும் ஊழல் ஒழிப்பதாலும் கிடைக்கக் கூடிய 51 பில்லியன் ரிங்கிட்டை ஒப்பிடும் போது அந்தத் தொகை சிறியதாகும்.”

“ஆகவே நாங்கள் கொடுக்க முடியுமா என்ற பிரச்னையே எழ வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு அரசியல் உறுதியே தேவை. குறிப்பாக எரிபொருளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை முடிவுக்குக் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கும் பிஎன், சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை பற்றி ஒரு விரலைக் கூட அசைக்க மறுக்கிறது.”

மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=63071

பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக