புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலைப் பண் பாடுவோம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
காலை நினைவுகளை மாலையாய்ச் சுமந்து
கலையாத, மலைக்கும் உணர்வோடு நிலையான
கலைச் செல்வம், நீள் கற்பனையுடை
விலையிலா இராப்பகலில் புலர்ந்ததே.
அமைதி, ஆளுமை அன்பே கடவுளென
அமைந்த அழகினை அறிந்து, உமையாள்
அம்மணி ரங்கன் அருள்மாலைப் பண்பாடி
செம்மை பலவும் சேர்ப்போமே.
கலையாத, மலைக்கும் உணர்வோடு நிலையான
கலைச் செல்வம், நீள் கற்பனையுடை
விலையிலா இராப்பகலில் புலர்ந்ததே.
அமைதி, ஆளுமை அன்பே கடவுளென
அமைந்த அழகினை அறிந்து, உமையாள்
அம்மணி ரங்கன் அருள்மாலைப் பண்பாடி
செம்மை பலவும் சேர்ப்போமே.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
புரிந்தது ஆனா குழப்பமா இருக்கு.. விளக்கம் கொடுங்க அண்ணா..
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மாலை நேரத்தில் பாடக் கூடிய பண்களில் (ராகங்களில்) பேகட, மணி ரங்கு - இதை வைத்து சிலேடையாய் (அன்பே கடவுள், அம்மணி ரங்கு) எனப் புனைந்தேன் , அமைதி, ஆளுமை (ஆற்றல்களோடு), அவற்றின் அழகினை உணர்ந்து, ஊறிய கற்பனை...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
V.Annasamy wrote:மாலை நேரத்தில் பாடக் கூடிய பண்களில் (ராகங்களில்) பேகட, மணி ரங்கு - இதை வைத்து சிலேடையாய் (அன்பே கடவுள், அம்மணி ரங்கு) எனப் புனைந்தேன். அமைதி, ஆளுமை (ஆற்றல்களோடு), அவற்றின் அழகினை உணர்ந்து, ஊறிய கற்பனை...
புரிந்தது அருமை.. கவிஞ்சரே....
கடின வரிகளில் எளிமையான கருத்து...
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
தேனி சூர்யாபாஸ்கரன் wrote: கடின வரிகளில் எளிமையான கருத்து...
அப்படியா பாஸ் ? நன்றிகள் (எளிமையாய்)
சிலேடை அமைத்து எழுதுவது சிறிது கடினமே
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
நன்றிகள் பக்கிரி.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
செந்தமிழை வளர்த்தார் அண்ணாதுரை. சிந்தனையைத்
தூண்டுகின்றார் திரு அண்ணாசாமி
தேன் குடித்து நிலை மயங்கிய வண்டினம் புற நீர்மைக்குப் (பூபாளம்) பதிலாக
செவ்வழிப் பண்ணைப் பாடுகின்றன என்றார் கம்பர்
மருத வளம் பாடல் 45.
குயில் இனம் வதுவை செய்ய; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞ்சை
அயல்விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு செய்ய
பயில் சிறை அரச அன்னம் பல்மலர்ப் பள்ளி நின்றும்
துயிலெழ தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை
சோலை = சோலைகளில் உள்ள, குயில் இனம் வதுவை செய்ய – சேவலும் பெடையுமான குயில்கள் மணம் புணர; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை –
மரக்கிளைகளுக்கிடையே
ஆடுகின்ற மயில்கள்; அயில்
விசி மகளிர் ஆடும் வேல் போன்ற கண்களை உடைய பெண்கள் ஆடுகின்ற; அரங்கினுக்கு அழகு செய்ய –
நடன ஆடரங்கத்தை விட அழகை
உண்டாக்க; பயில் சிறை
அன்னம் – நெருக்கமான
சிறகுகளை உடைய அன்னப் பறவைகள்; பல் மலர்ப் பள்ளி நின்றும் – பல தாமரை மலர்களாகிய படுக்கையிலிருந்தும்; துயில் எழ தூக்கம் கலைந்து
எழுவதற்காக; தும்பி
– வண்டும்;
காலைச் செவ்வழி பாடும்
காலை நேரத்தில் செவ்வழிப் பண்ணைப் பாடும்.
குயில்கள் மகிழ்ச்சியாக உள்ளன. மயில்கள் ஆடுகின்றன, அன்னங்கள் மட்டும்
தூங்குகின்றன. அவற்றை எழுப்புவதற்காக வண்டுகள் பாடுகின்றன. நல்ல எண்ணம் தான். ஆனால்
காலை நேரத்தில் பூபாளப் பண் பாட வேண்டும் வண்டுகளோ மாலை நேரத்துக்கு உரிய
செவ்வழிப் பண்ணை இசைக்கின்றன; தேன் உண்ட மயக்கத்தால் மாலைப் பண்ணினைக் காலை வேளையில்
பாடுகின்றன. வள்ளி நள்ளி வழங்கிய கொடையின் வளத்தால் திளைத்த பாணர்கள் மாலையில்
மருதப் பண்ணும் காலையில் செவ்வழிப் பண்ணும் பாடி, இசை மரபை மறந்து விட்டனர் என்று வன் பரணர் (புறநா.149)
பாடிய பாடற் செய்தி
இங்கே கம்பருக்குக் கை கொடுத்திருக்கக் கூடும். 14

மிக்க நன்றிகள்.
இசையையும் இலக்கியமோடு இயல்பாய் இணைக்கும் நம் பண்பாட்டை நயமாய் மேற்கொள் எனவே மேற்கோள் காட்டி இத் திரிக்கு மேலும் உயிரூட்டிய நந்திதாவுக்கு நன்றிகள்.
'செவ்வழி' என்பது யதுகுல காம்போஜி ஆகும். இந்த ராகம் எந்நேரமும் பாடக் கூடிய தன்மை உடையது.
'செவ்வழி' பண் பாடுதலும் நன்றே. அவ்வழி கொடுப்பதும் அழகு அன்றோ.
கம்பன் வழியில் நானூறு கவிதை படித்த உணர்வே.
மீண்டும் நன்றிகள்.

- sakirபண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2