ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரணாகதி - பொருள் தெரியுமா ?

+8
கலைவேந்தன்
nandhtiha
பிளேடு பக்கிரி
ANTHAPPAARVAI
rajeshkumar
சிவா
அன்பு தளபதி
krishnaamma
12 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Empty சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by krishnaamma Mon Jan 10, 2011 9:03 pm

First topic message reminder :

சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. "இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!' என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. "பகவானே... நீ தான் கதி; நீ விட்ட வழி...' என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. "நான், நான்' என்று சொல்லி, "நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்...' என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.
வைரம் ராஜகோபால்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by ANTHAPPAARVAI Thu Jan 27, 2011 6:14 am

krishnaamma wrote:நன்றி குய்லன் புன்னகை என்னை பொறுத்த வரை, கடவுள் என்பது ஒரு உணர்வு
எப்படி கன்னத்தில் அடித்தால் அந்த வலியை உணரமுடியுமோ , உணர மட்டுமே முடியும் காட்ட முடியாது, அது போல் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.
ஒருவர் மற்றவருக்கு காட்ட முடியாது புன்னகை

ஒருவரின் அறிவின் அளவை , கிரகிக்கும் சக்க்தியை சொல்ல 3 வழிகள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்து இருக்கும், என்றாலும் சொல்கிறேன். கற்பூரம், கரித்துண்டு மற்றும் வாழை மட்டை. இதில் கற்பூரம் வகைக்காரர்கள் நாம் சொல்வதை "கப்" என் பிடித்து கொள்வார்கள். கரித்துண்டு வகைக்காரர்களுக்கு நாம் சொல்லி சொல்லி புரியவைக்க வேண்டும். மெல்ல மெல்ல புரிந்து கொண்டுவிடுவார்கள். வாழை மட்டை.... ஹூம்..சுத்த தண்டம். ஒன்றுக்கும் உதவாதவர்கள் .

(தொடரும்)

"நமது படைப்புகளை பலர் படிக்கிறார்கள்"
இது நீங்கள் சொன்னது தான்.... பலருக்கு நாம் கற்பிக்கும் விஷயங்கள் தெளிவானதாக இருக்கட்டும்....
"நாம் சொல்வதை மற்றவர் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் என்பதில்லை"
இதுவும் நீங்கள் சொன்னதுதான்...
நான் ஒன்றும் அடமாக கேட்காமல் இல்லை, எனக்கு சரியான விளக்கம் யாரும் சொல்லவில்லை. தவறான விளக்கத்தை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

வாழை மட்டை ஒன்றுக்கும் உதவாதா?
ஏன் இப்படி தவறான விளக்கத்தையே கூறுகிறீர்கள். உங்களுக்கு என்ன ஆகி விட்டது?
உங்கள் கடவுளுக்கு சாத்தும் மிகப்பெரிய மலர் மாலையை தங்கி நிற்பது அந்த வாழை மட்டைதான் என்பதை மறந்து விட்டீர்களா?
அல்லது யாரும் சொல்லித்தரவில்லையா?
வாதத்திற்கு மருந்துண்டு. பிடிவாதத்திற்கு மருந்தில்லை.
இதுவும் நீங்கள் சொன்னதுதான்.
நீங்கள் சொன்ன எல்லாம் உங்களுக்குத்தான் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.

"வஞ்சப்புகழ்ச்சியணி" நானும் படித்திருக்கின்றேனம்மா....

"அந்தப்பார்வை"

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by krishnaamma Thu Jan 27, 2011 1:44 pm

வாழை மட்டை ஒன்றுக்கும் உதவாதா?
ஏன் இப்படி தவறான விளக்கத்தையே கூறுகிறீர்கள். உங்களுக்கு என்ன ஆகி விட்டது?
உங்கள் கடவுளுக்கு சாத்தும் மிகப்பெரிய மலர் மாலையை தங்கி நிற்பது அந்த வாழை மட்டைதான் என்பதை மறந்து விட்டீர்களா?
அல்லது யாரும் சொல்லித்தரவில்லையா?

இதை தான் சொல்கிறேன் நண்பரே நான், நான் சொல்லும் உதாரணத்தை
விட்டுவிட்டு வேறு ஏதோ சொல்கிறேர்கள் பார்த்தீர்களா? அதற்க்கு பெயர் தான் "பிடிவாதம்" புன்னகை இது "வஞ்சப்புகழ்ச்சியணி" அல்ல நண்பரே புன்னகை
வாழை நாரில் தான் பூ கட்டுகிறோம். உலகில் எதுவுமே "தண்டம்" இல்ல. வாழை மட்டை எப்படி நெருப்பு பிடிக்காதோ அது போல், மந்த மூளை உள்ளவர்களுக்கு எவ்வளவு சொல்லிக்கொடுத்தாலும் புரிய வைக்க முடியாது என்று அர்த்தம்.

சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by அன்பு தளபதி Thu Jan 27, 2011 3:06 pm

உண்மைதான் கிருஷ்ணம்மா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by T.PUSHPA Mon Jan 31, 2011 8:50 pm

மன்னிக்கவும் குயிலன்,
நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்பதை உணர்கிறேன்.
உங்களின் பல பதிவுகளை படித்துப் பார்த்தேன்.
உங்களின் ஒவ்வொரு விளக்கங்களும் தெளிவாக இருந்தது என்று என் தந்தை கூட கூறினார்கள். என் தந்தையின் கட்டளையின் பெயரில் தான் இந்தப் பதிவை செய்கிறேன்.
மேலும் கடவுளைப்பற்றிய உங்களின் தவறான எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் வாழ்க்கையில் உயர்வடையலாம்.
ஜாதியை எப்படி ஒழிக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் கூறிய உதாரணக் கதை மிகவும் அருமையாக இருந்தது.
இருந்தாலும் நீங்கள் எனக்காகத் தனியாக ஒரு பதிவிட்டு என்னைத் திட்டியிருப்பது என் மனதைப் புண்படுத்துகிறது. எத்தனையோ பேர் உங்களுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்கள், ஆனால் என்னை மட்டும் நீங்கள் ஏன் திட்டவேண்டும்?
தயவு செய்து அதை நீக்கவும். இல்லையென்றால் நான் இனிமேல் ஈகரைக்கே வரமாட்டேன்.

இப்படிக்கு,
T.புஷ்பா.
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by ANTHAPPAARVAI Tue Feb 01, 2011 12:21 am

krishnaamma wrote:
இதை தான் சொல்கிறேன் நண்பரே நான், நான் சொல்லும் உதாரணத்தை
விட்டுவிட்டு வேறு ஏதோ சொல்கிறேர்கள் பார்த்தீர்களா? அதற்க்கு பெயர் தான் "பிடிவாதம்" புன்னகை இது "வஞ்சப்புகழ்ச்சியணி" அல்ல நண்பரே புன்னகை
வாழை நாரில் தான் பூ கட்டுகிறோம். உலகில் எதுவுமே "தண்டம்" இல்ல. [b]வாழை மட்டை எப்படி நெருப்பு பிடிக்காதோ அது போல், மந்த மூளை உள்ளவர்களுக்கு எவ்வளவு சொல்லிக்கொடுத்தாலும் புரிய வைக்க முடியாது என்று அர்த்தம்.

சரியா?

பச்சை வாழை மட்டையில் நெருப்பு வைக்க முயற்சிப்பது யாருடைய தப்பு?????????????
நீங்களே தண்டம்னு சொல்லுறீங்க, அப்பறம் நீங்களே தண்டம் இல்லைன்னும் சொல்லுறீங்க.
என்ன கொடுமை இது...
எப்பதான் நீங்க புரிஞ்சுக்கப் போறீங்களோ போங்க...

எல்லாம் அவன் செயல்!! புன்னகை

கற்றுக்கொள்வது என்பது புரிந்துகொள்வதில் இருக்கிறது.
சொல்லிக்கொடுப்பது என்பது புரிய வைப்பதில் இருக்கிறது.
தவறான விளக்கத்தை கூட என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் என் கேள்விக்கு சரியான விளக்கத்தை யார் தான் சொல்வார்களோ?...

"அந்தப்பார்வை"

Last edited by SN.KUYILAN on Tue Feb 01, 2011 3:02 am; edited 2 times in total

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by ANTHAPPAARVAI Tue Feb 01, 2011 2:54 am

T.PUSHPA wrote:மன்னிக்கவும் குயிலன்,
நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்பதை உணர்கிறேன்.
உங்களின் பல பதிவுகளை படித்துப் பார்த்தேன்.
உங்களின் ஒவ்வொரு விளக்கங்களும் தெளிவாக இருந்தது என்று என் தந்தை கூட கூறினார்கள். என் தந்தையின் கட்டளையின் பெயரில் தான் இந்தப் பதிவை செய்கிறேன்.
மேலும் கடவுளைப்பற்றிய உங்களின் தவறான எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் வாழ்க்கையில் உயர்வடையலாம்.
ஜாதியை எப்படி ஒழிக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் கூறிய உதாரணக் கதை மிகவும் அருமையாக இருந்தது.
இருந்தாலும் நீங்கள் எனக்காகத் தனியாக ஒரு பதிவிட்டு என்னைத் திட்டியிருப்பது என் மனதைப் புண்படுத்துகிறது. எத்தனையோ பேர் உங்களுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்கள், ஆனால் என்னை மட்டும் நீங்கள் ஏன் திட்டவேண்டும்?
தயவு செய்து அதை நீக்கவும். இல்லையென்றால் நான் இனிமேல் ஈகரைக்கே வரமாட்டேன்.

இப்படிக்கு,
T.புஷ்பா.

நான் உங்களை ஒருபோதும் திட்டவில்லையே தோழி (?),
உங்கள் பதிவு தவறானது என்று சுட்டிக்காட்டினேன். அது உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனால் எனது பதிவில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. தவறாக இருந்திருந்தால் "சிவா" அவர்கள் அந்தப்பதிவை எப்போதோ நீக்கியிருப்பார்கள்.
அல்லது எங்கள் அதிரடி வேந்தன் "கலை" அவர்கள் கூடாது இந்தக்குறியீட்டோடு எச்சரிக்கை கொடுத்திருப்பார்கள். நான்கூட இணைந்த புதிதில்
ஒரு தவறு (விளையாட்டாக) செய்து விட்டேன். அதற்காக RED மார்க்கும் பெற்றிருந்தேன். என்னசெய்வது, தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறு தானே?
நீங்கள் ஈகரையில் என்றும் இணைந்திருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். அதற்குமேல் உங்கள் விருப்பம்.
நான் கடவுளைப் பற்றி தவறான எண்ணம் வைத்திருக்கிறேன் என்று யார் சொன்னது? நான் கடவுள் இல்லை என்று எப்போது கூறினேன்?
நீங்கள் தான் என்னைப் பற்றி தவறான எண்ணத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.....
உங்களுக்குத்தெரியுமா..... நான்தான் கடவுள்!
(பலர் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு கடவுளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வரவில்லை ?! புன்னகை ஜாலி )

இதெல்லாம் "கருத்து யுத்தம்" இதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். இந்தப்பதிவில் கலாய்தோமானால், அடுத்து ஒரு நல்ல பதிவை நீங்கள் செய்தால் அதைப் பாராட்டுவோம்.
நாம் யாரும் எதிரிகள் இல்லை. இதையெல்லாம் ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு தொடர்ந்திருங்கள்....

உங்கள் தந்தைக்கு எனது நன்றிகளை சொல்லவும். என்னைப் பாராட்டியதற்காக இல்லை. உங்கள் தவறை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவிக்க சொன்னாரே அதற்காக.
முன்னோர்கள் முன்னோர்கள்தான்.

எனது பதிவு தவறாக இருக்குமேயானால் "சிவா" அவர்கள் அந்தப்பதிவை நீக்கிக்கொள்ளலாம்.

விபரீத பார்வை:
தவறாக பதிந்துவிட்டேன் என்று வருத்தம் தெரிவித்து, எனது பதிவை நீக்க சொல்லும் நீங்கள், உங்கள் பதிவை நீக்கியிருக்கலாமே..............?
முதலில் அதை செய்யுங்கள். மற்றவை தானாக நீங்கிவிடும்.

அந்தப்பார்வைக்கு பல கண்கள் உண்டு தோழி (?).

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by krishnaamma Thu Feb 10, 2011 12:06 pm

சாரி குயிலன், உங்களுக்கு புரிய வைக்க என்னால் முடியாது. சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by கோவிந்தராஜ் Sat Feb 04, 2012 11:52 pm

:அடபாவி:
முழுசா படிச்சேன் சும்மா போக மனசு வரல அதான் ஓரக்கண் பார்வை

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 599303
சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by T.PUSHPA Sun Feb 05, 2012 2:21 pm

கோவிந்தராஜ் wrote: :அடபாவி:
முழுசா படிச்சேன் சும்மா போக மனசு வரல அதான் ஓரக்கண் பார்வை

சும்மா போகாதீங்க கோவிந்தராஜ் ஏதாவது சொல்லிட்டு போங்க.
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 5 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum