ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரணாகதி - பொருள் தெரியுமா ?

+8
கலைவேந்தன்
nandhtiha
பிளேடு பக்கிரி
ANTHAPPAARVAI
rajeshkumar
சிவா
அன்பு தளபதி
krishnaamma
12 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Empty சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by krishnaamma Mon Jan 10, 2011 9:03 pm

First topic message reminder :


சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. "இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!' என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. "பகவானே... நீ தான் கதி; நீ விட்ட வழி...' என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. "நான், நான்' என்று சொல்லி, "நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்...' என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.
வைரம் ராஜகோபால்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by ANTHAPPAARVAI Thu Jan 13, 2011 1:03 am

krishnaamma wrote:
குயிலன், ( ரொம்ப அழகான பெயர் புன்னகை ) இந்த உலகத்தில் எல்லாமே இரட்டை தான்.
புரியலயா? இரவு பகல், ஒளி இருட்டு, நல்லது கெட்டது, ஆண் பெண் என் எல்லாமே இரட்டை தான். ஒரு நாணயதிற்க்கு இரண்டு பக்கங்கள் உண்டு அல்லவா? அது போல் தான், படைப்பிலும் நல்லதும் கெட்டதும் உண்டு. ஒருவருக்கு நல்லவன் மற்றொவருக்கு கெட்டவன். நம் தமிழ் நாட்டின் தலைசிறந்த நாத்திகருக்கு என்ன வாழ்வு என்ன சொத்து பத்து தெரியும் தானே?
பொதுவாக எல்லோரும் நல்லவரே . சுற்று சூழலால் நாம் கெட்டவர்களாகவும் நல்லவர்களாகவும் புரிந்து கொள்ளப்படுகிறோம். பின் லேடன் கூட ஒரு கூட்டதுக்கு நல்லவர் தானே ? சரியா?

நீங்கள் கூறியுள்ள டி‌வி எக்ஸாம்பிள் ளில் சொன்னது போல் சரி செய்யும் முறை யே 'சரணாகதி' புன்னகை மேலும் கடவுள் தன்னை கல்லாக உருவாகப்ப் படுத்திக்கொள்ளவில்லை , நாம் தான் வணங்க வசதியாக அவரை அப்படி பண்ணி வைத்துள்ளோம். "உன்னுள்ளும் என்னுள்ளும் உள்ள கடவுளை வணங்க (மற்ற மனிதரை மதிக்க) கற்றுக்கொள்ளும் பக்குவம் வரும்போது , இந்த கல் கடவுள் தேவை இருக்காது புன்னகை (கற்றுக்கொண்டவருக்கு தேவை இருக்காது, மற்றவருக்குக்கு வேண்டுமே, எனவே கடவுள் சிலைகள் அவசியம் )

போன யுகங்களில் தேவர்கள் அசுரர்கள் என் பிறப்பிலேயே நல்ல கெட்டவர்கள் இருந்தார்கள். அதிலும் தேவர்களிலும் அசுரகுணம் கொண்டவர்கள் உண்டு, அசுரர்களிலும் தேவ குணம் படைத்தவர்கள் உண்டு. ஆனால் இப்ப கலியுகத்தில், அவ்வாறு இல்லாமல் தேவ குணங்களும், அசுரகுணங்களும் நாம் மனித இனத்தில் வெளியே தெரியாத குண நங்களாக இருப்பதால் மனிதர்களில் என் த குணம் அதிகம் இருக்கிறதோ அவர் அதைக்கொண்டு நல்ல வராகவும் கெட்டவராகவும் கொள்ளப்படுகிறார் . சரியா?

விளக்கம் போறுமா? அல்லது சந்தேகம் இருந்தால் பிளீஸ் கேளுங்கள், முடிந்த வரை சொல்கிறேன். உங்கள் மன கசப்பை அகற்ற முயலுகிறேன். புன்னகை நன்றி புன்னகை

விளக்க முயற்சித்ததற்கு நன்றி.
எனது பதிவை நீங்கள் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அல்லது நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக நான் பதியவில்லை.
நான் என்ன கூறியுள்ளேன் என்பதைப் பற்றி விளக்கமாக தனி பதிவாக நான் பின்பு பதிகின்றேன். உங்கள் பதிவில் நான் பின்னூட்டம் கொடுத்தது தவறு என்று நீங்கள் கருதினால் அதற்காக நான் மன்னிப்புகிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன், அதுவும் எதற்காக என்றால், "இந்த உலகத்தில் எல்லாமே இரட்டை தான்" என்று கூறி ஒரு பட்டியல் கொடுத்து, புரியலயா? என்று கேள்வியும் கேட்டிருக்கிறீர்கள், அதை "குயிலனுக்கு சரியான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்" என்று நண்பர் ஒருவரும் பாராட்டி இருக்கிறாரே அதற்காக,

அதாவது இரட்டை என்பது, ஒன்றுபோல் இரண்டு இருப்பது.

இரவும் பகலும் உங்களுக்கு ஒன்றுபோல் தெரிகிறதா?

நல்ல மருத்துவரை சந்திப்பது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது!

நீங்கள் சொன்னவை எதிர்ப்பதங்கள். இதை ஆங்கிலத்தில் "ANTONYMS" என்று சொல்வார்கள்.
பகலுக்கு எதிர்ப்பதம் தான் இரவு. ஆணுக்கு எதிர்ப்பதம் தான் பெண். இருளுக்கு எதிர்ப்பதம் தான் ஓளி.......
மற்றவர்கள் சொல்வதை யோசிக்காமல் நம்பினால் அல்லது பேசினால் இப்படிதான் தவறு நடக்கும்.
நீங்கள் கூறிய பட்டியலில் இரட்டை எது தெரியுமா?
1. இரவும்-பகலும்
2. இருளும்-ஒளியும்
இந்த இரண்டுமே என்றுதான்...
காரணம் இல்லாமல் ஆத்திரப்பட்டால் வார்த்தைகள் REPEAT ஆகுமாம், அதனால் ஆத்திரப் படவேண்டாம் என்று கடவுள் என்னிடம் சொல்லியிருக்கிறார்....

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், "மக்கள் உழைக்காமல் இருக்கக்கூடாது. உழைப்பே நமது உயிர் மூச்சு" என்றெல்லாம் நிகழ்ச்சி ஒளிபரப்பிவிட்டு
இறுதியாக ஒரு அறிவிப்பு, "இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் கானத்தவறாதீர்கள்!"
நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருப்பது தான் உழைப்பா?
இதுபோல் உள்ளது சரணாகதி.... கடவுள் நம்மைப் படைத்தது வாழ்வதற்காக. அதை வாழ்ந்து முடித்தால் போதும். கடவுளுக்குத்தெரியும்
கடைசியில் நம்மை என்ன செய்ய வேண்டும் என்று.

மனிதன் விமானத்தில் பறக்க ஆசைப்பட்டு கடவுளிடம் வேண்டிக்கொண்டான் என்பதற்காக இன்று ஆகாயத்தில் காற்றை நிரப்பவில்லை. உலகத்தை படைக்கும் போதே அங்கு காற்றை நிறப்பி வைத்தான். ஏனென்றால், கடவுளுக்குத் தெரியும் மனிதன் ஒருநாள் ஆகாயத்தில் பரப்பான் என்று.... இதைத்தான் வாழ்க்கை முடிவு செய்யப்பட்டது என்று கூறினேன். உடனே
நான் கடவுள் இல்லை என்று சொன்னது போல் அத்தனை பதிவுகள்....
மனிதன் நிர்வாணமாக திரிந்தால் அதை முட்டாள்தனம் என்று கூறுகிறோம். ஆனால் கடவுள் அப்படித்தானே நம்மை படைக்கிறார். அப்போ படைக்கிற கடவுள் என்ன முட்டாளா?
அப்படி படைத்தது தவறு என்பதற்காகதான் உடையை மாற்று உபகரணமாக உருவாக்கினார். ஏனென்றால் கடவுளால் எதையும் மாற்றி அமைக்க முடியாது. வேறு ஒன்றாகத்தான்
உருவாக்க முடியும். சரணாகதி என்று நாம் சென்றால், நம் வாழ்க்கையை மாற்றி அமைப்பார் என்பது உண்மையாக இருந்தால், இத்தனை காலமாக நிர்வாணமாக இருப்பதை நாம் விரும்பவில்லை, அப்படியானால் இப்போது படைக்கும் மனிதனை ஜீன்ஸ், டீ-ஷர்ட் போட்டு பிறக்க வைக்க வேண்டியதுதானே?...

சாதாரணமாக ஒரு காகிதத்தை உருவாக்கக்கூட பலர் சேர்ந்து உழைக்க வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்போது உலகத்தை மட்டும் எப்படி ஒருவரால் உருவாக்கியிருக்க
முடியும்? அப்போ நிறையா கடவுள்கள் (முருகன், சிவன், யேசு, அல்லா,...) இருப்பது உண்மை என்பதை ஒத்துக்கொள்வீர்களா? மாட்டீங்க... ஏன்னா? கடவுள் தான் உங்க
பக்கத்து வீட்டூக்காறராச்சே...

படைத்த கடவுளே என்னை கும்பிடு என்று சொன்னதில்லை...
உடனே கடவுள் நேரடியாக வரமாட்டார், மனிதரூபத்தில் வந்து சொல்வார் என்பீர்கள், ஏன்? கடவுள் தீவிரவாதியா? நக்கீரன் கோபால் மூலமா தகவல் சொல்வதற்கு.

"கடவுளை கற்பித்தவன் முட்டாள்" என்று பெரியார் அவர்கள் சொன்னார்கள். நன்றாக கவனிக்கவும், கடவுளைச் சொல்லவில்லை, இதுதான் கடவுள், இப்படிதான் கும்பிடனும்,
என்று முட்டாள் தானமாக செய்தி பரப்புகிறார்களே அவர்களைத்தான் முட்டாள் என்று சொன்னார். மிகப்பெரிய சக்தி வாய்ந்த கடவுளைப்பற்றி தப்புதப்பா சொன்னா பொருத்துக்குவாரா?
அதனாலதான் பெரியார் மூலமா வந்து அப்படி சொல்லவைத்ததும் கடவுள்தான் என்று சொன்னால் ஒத்துக்கொள்வீங்களா?...

அறிவுப்பூர்வமான இந்த கிண்டல் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால், அதற்காகவும் மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

"அந்தப்பார்வை"
நான் கடவுள்! (ஏனென்றால் எனக்கு TV சரி செய்யத்தெரியும்!!) உங்கள் விளக்கத்தின்படி.


சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by மஞ்சுபாஷிணி Sun Jan 16, 2011 11:06 am

அருமையான பொருள் விளக்கத்துடன் க்ருஷ்ணாம்மா மணி இருவரும் சரணாகதி பற்றி எழுதி இருப்பது மிக மிக அருமை....
சாய் சத் சரித்திரத்திலேயும் சரணாகதிப் பற்றி மிக அருமையான விளக்கம் படித்தேன், உங்கள் இருவருடைய விளக்கமும் அருமையாக இருந்தது... உண்மையே...
நம்பினோர் கைவிடப்படார்....
சர்வம் நீயே என்று பதகமலத்தில் சரணாகதி அடைந்தோருக்கு என்றும் நற்கதியே அருள் தந்திருக்கிறார் கடவுள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by மஞ்சுபாஷிணி Sun Jan 16, 2011 11:27 am

நந்திதாவின் விளக்கம் மிக மிக அருமை.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by krishnaamma Sun Jan 16, 2011 8:40 pm

maniajith007 wrote:கிருஷ்ணம்மா நானும் முதலில் கடவுள் இல்லை அப்படின்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சவந்தான் பட்டபின் வந்த புத்தி இது

புன்னகை "கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை " அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by krishnaamma Sun Jan 16, 2011 9:11 pm

அதாவது இரட்டை என்பது, ஒன்றுபோல் இரண்டு இருப்பது.

இரவும் பகலும் உங்களுக்கு ஒன்றுபோல் தெரிகிறதா?

நல்ல மருத்துவரை சந்திப்பது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது!

நீங்கள் சொன்னவை எதிர்ப்பதங்கள். இதை ஆங்கிலத்தில் "ANTONYMS" என்று சொல்வார்கள்.
பகலுக்கு எதிர்ப்பதம் தான் இரவு. ஆணுக்கு எதிர்ப்பதம் தான் பெண். இருளுக்கு எதிர்ப்பதம் தான் ஓளி.......
மற்றவர்கள் சொல்வதை யோசிக்காமல் நம்பினால் அல்லது பேசினால் இப்படிதான் தவறு நடக்கும்.
நீங்கள் கூறிய பட்டியலில் இரட்டை எது தெரியுமா?
1. இரவும்-பகலும்
2. இருளும்-ஒளியும்
இந்த இரண்டுமே என்றுதான்...
காரணம் இல்லாமல் ஆத்திரப்பட்டால் வார்த்தைகள் REPEAT ஆகுமாம், அதனால் ஆத்திரப் படவேண்டாம் என்று கடவுள் என்னிடம் சொல்லியிருக்கிறார்....

நான் இரட்டை என்று சொன்னதை twins என்கிற அர்த்தத்தில் சொல்லாவில்ல . சாரி, உலகத்தில் எல்லோராயுமே நல்லவராக கடவுள் படிக்கவேண்டியது தானே என் நீங்கள் கேட்டதால், எதுவுமே முழுமயாக நல்லதோ அல்லது முழுமயாக கெட்டதோ இல்லை என்று சொல்லவே அவ்வாறு சொன்னேன். உலகில் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும். கட்வுளால் கூட முழுமயாக நல்லவர் என் பெயர் எடுக்க முடிவதில்லை பாருங்கள் புன்னகை
என்க்கு ஆதிரமொன்றும் இல்ல புன்னகை இங்கு நண்பர் சிவா, ஒரு அருமையான தளம்
அமைதுக்கொடுத்து நாம் அனைவரின் உள்ளதில்ல் உள்ளதை தைரியமாக சொல்லும், எழுதும் உரிமையூம் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி. நாம் இந்த அளவுக்கு சுதந்திரமாக பேசுகிறோம். இது என்னை பொறுத்தவரை ஒரு
knowledge transfer நம் மனதில் பட்டத்தை எழுதுகிறோம். இதை நாம் மட்டும் படிப்பதில்லை பலரும் படிக்கிறார்கள், எனவே பலருக்கும் இது eye opner
ஆக இருக்கும். என்வே உங்கள் கருத்துகளுக்கு நான் தலை வணங்கு கிறேன். அதே சமயம் எங்கருத்தயும் எழுதுகிறேன். ஒருவரின் கருத்தை மற்றவர் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும் என்பது அவசியமில்லை . புன்னகை அது ஆரோக்கமான விவாதமாக இருக்கலாம். நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by ANTHAPPAARVAI Mon Jan 17, 2011 12:12 pm

krishnaamma wrote:.................
அது ஆரோக்கமான விவாதமாக இருக்கலாம். நன்றி புன்னகை

நன்றி. நிறைய எழுதுங்கள்...


சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by krishnaamma Mon Jan 17, 2011 1:21 pm

நன்றி குய்லன் புன்னகை என்னை பொறுத்த வரை, கடவுள் என்பது ஒரு உணர்வு
எப்படி கன்னத்தில் அடித்தால் அந்த வலியை உணரமுடியுமோ , உணர மட்டுமே முடியும் காட்ட முடியாது, அது போல் ஒவ்வொருவரும் உணரவேண்டும். ஒருவர் மற்றவருக்கு காட்ட முடியாது புன்னகை

ஒருவரின் அறிவின் அளவை , கிரகிக்கும் சக்க்தியை சொல்ல 3 வழிகள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்து இருக்கும், என்றாலும் சொல்கிறேன். கற்பூரம், கரித்துண்டு மற்றும் வாழை மட்டை. இதில் கற்பூரம் வகைக்காரர்கள் நாம் சொல்வதை "கப்" என் பிடித்து கொள்வார்கள். கரித்துண்டு வகைக்காரர்களுக்கு நாம் சொல்லி சொல்லி புரியவைக்க வேண்டும். மெல்ல மெல்ல புரிந்து கொண்டுவிடுவார்கள். வாழை மட்டை.... ஹூம்..சுத்த தண்டம். ஒன்றுக்கும் உதவாதவர்கள் .

அது போல் என்னால் கடவுள் பக்திக்கும் 3 வழிகள் சொல்ல முடியும்.
1. ஆச்சார்யர்கள், வீட்டுபெரியவர்கள் சொல்வதானால் கடவுளை நம்புபவர்கள்,
2. தாமாக "பட்டு" உணர்ந்தவர்கள்
3. என்ன சொன்னாலும் அடமாக ketkaadhavargal.

இதில் முதலாவது வகை நான். சின்ன வயது முதல் வீட்டுபெரியவர்கள் சொன்னதை நம்பி ஸ்வாமி சேவிப்பவள். அவர்கள் யாரை காட்டி கடவுள் என்று சொன்னார்களோ அதை நம்பி , அவரை வணங்கிவருகிறேன். ஆண்டாள் கூட, தான் பாடலில் சொல்லி இருப்பது இதுதான். "பெரியாழ்வார் இவன்தான் கண்ணன் இவன்தான் உன் ஸ்வாமி என்றார், அவர் யார் காலில் விழ சொன்னரோ அவரே முழுமுதல்வன் என் நம்பி விழுந்தேன் " என்கிறாள். அது போல் நம்ப வேண்டும். ஏனென்றால் எங்கள் ஆச்சார்யன் காட்டுபவரை வணங்குவதே எங்கள் தர்மம். ஒவ்வொருவரும் அது நிஜமா என் பார்க்கவேண்டாம். அவர்கள்தான் ஆழ்ந்து பார்த்து தானே சொல்கிறார்கள். நாம் நம்ம்பத்தான் வேண்டும். அதற்கு ஒரு சின்ன உதாரணம் , இப்ப நெருப்பு சுடும் என் அம்மா சொன்னால் நாம் நம்ப வில்லயா? தொட்டா பார்க்கிறோம்? குழந்தை இடம் அது சுடும் ....ஊ ... என் சொல்லுங்கள் அது தொடவே தொடாது. நம்பும். அது போல் தான் இதுவும். நாங்க நம்பிட்டோம்.
(தொடரும்)












http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by krishnaamma Mon Jan 17, 2011 2:04 pm

2. தாமாக "பட்டு" உணர்ந்தவர்கள். தலைப்பை படிக்கும் போதே உணர்ந்து இருப்பீர்கள் புன்னகை ஆமாம் தானாக உணர்பவர்கள். முதலில் இல்லை இல்லை என் சொல்லி பேசி பின் வழிக்கு வருபவர்கள். உதாரணம் பல உண்டு என்றாலும் ரொம்ப தெரிந்தவரை சொல்கிறேன் "கண்ணதாசன்" இல்லை இல்லை என் சொல்லி பின் புரிந்து கொண்டு
"அர்த்தமுள்ள இந்துமதம்" என் புத்தகம் எழுதியவர். சரியா ? சொல்லப்போனால் இவர்கள் முதல் சொன்னவர்களை காட்டிலும் ரொம்ப தீவிரமாக இருப்பார்கள் புன்னகை

3. மூன்றாவது ரகம்.இதில் பல வகைஉண்டு. அதாவது, நிஜமாகவே கடவுள் இல்ல என் சொல்பவர்கள். ஊருக்காக சொல்பவர்கள், தங்களை வித்தியாசமாக காண்பித்துக்கொள்வதர்க்காக சொல்பவர்கள். இவர்கள் கொஞ்ச நேரத்தி லேயே அவர்கள் தங்கள் பக்கம் "வீக்" ஆவது தெரிந்தும் வீணாக வாதாடுவார்கள் , தோல்வியை ஒப்புக்கொள்ளாமனம் வராது ; வீண் வாதம் புரிவர்கள்.

முன்பேல்லாம் ஆச்சர்யர்கள் தங்களை எதிர்த்து வாதம் புரிய வருபவர்களிடம்
(அவர்களும் தர்க்கவாதம் செய்வார்கள் ) வாதம் செய்து ஜெய்த்து, அவர்களாயே சிஷ்யர்களாக கொள்வார்கள் என்கிறது சரித்திரம். அது நல்ல வாதம்.

இப்ப செய்வது விதண்டா வாதம் தெரிஞ்சுண்டே வேண்டும் என் வம்புக்கு இழுப்பது. என் தாத்தா சொல்வார் "வாதத்துக்கு மருந்து உண்டு ஆனால் பிடிவாதத்துக்கு மருந்து இல்ல " என்று. அது போல் இவர்கள் சும்மாவே பிடிவாதமாக இல்லை என்பர். "நாம் தூங்குபர்களை எழுப்புவது எளிது ஆனால் தூங்குபவர்களைப்போல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம்" மேலும் நாம்
ஆச்சார்யா புருஷர்களும் அல்லர் , என்வே பேசி மற்றவர்களை வெல்ல, என்வே நாம் கருத்தை தெளிவாக சொல்லி புன்னகை யுடன் அவர் கருத்துக்கு மறுப்பு சொல்லி அந்த இடத்தை விட்டு போய்விடனும். புன்னகை அவ்வளவுதான்.

கண்களில் நீர் மல்க "கிருஷ்ணா" என் சொல்வதர்க்கும் சுகிருதம் வேண்டும், அது வரும் போது அவர்களும் அவன் பால் ஈர்க்கப் படுவார்கள் அதுவரை (எத்தனை ஜன்மம் ஆனாலும் ) இப்படி பேசி திரியவேண்டியது தான். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by பிளேடு பக்கிரி Mon Jan 17, 2011 2:14 pm

அழகான விளக்கம்... அருமை அக்கா சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 678642 சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 678642



சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by krishnaamma Mon Jan 17, 2011 2:33 pm

நன்றி புன்னகை B.P. நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சரணாகதி - பொருள் தெரியுமா ? - Page 4 Empty Re: சரணாகதி - பொருள் தெரியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum