புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' Poll_c10'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' Poll_m10'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' Poll_c10 
69 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' Poll_c10'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' Poll_m10'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Sun 9 Jan 2011 - 11:35

லண்டன்: 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2011 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜப்பானையும் சீனாவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைப் பொருளியலறிஞர் ஜான் ஹாக்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்கள் ஆய்வறிக்கைய அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. அப்போது அறிக்கையில் உள்ள முக்கிய சாராம்சம் குறித்துப் பேசிய ஜான் ஹாக்ஸ்வொர்த், "இந்தியாவின் மொத்த உற்பத்தி மற்றும் வாங்கும் திறன் மற்றெல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போக்கு நிலவுகிறது. அதைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது" என்றார்.

"21-ம் நூற்றாண்டைப் பொருத்தவரை மிகப் பெரிய பொருளாதார வல்லரசுகள் மூன்றுதான். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாதான் அவை. இந்த வரிசை வரும் ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியா, சீனா என்று மாறும் நிலை வந்துள்ளது" என்கிறார் ஜான் ஹாக்ஸ்வொர்த்.

ஆனால் இந்த நிலையை அடைய, உள்கட்டமைப்பு, மின்சாரம், கிராமப்புற கல்வி மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்துவது அவசியம். இதைவிட முக்கியம் அரசின் செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும். திறந்த வாணிகம், பெண்களுக்கு அதிக சுதந்திரம் போன்றவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்" என்றார் ஹாக்ஸ்வொர்த்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun 9 Jan 2011 - 12:30

2050க்குள் இந்தியா என்றொரு நாடு இருப்பது சந்தேகமே. அதற்குள் இந்தியா பல துண்டுகளாக சிதறிவிடும்.

வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sun 9 Jan 2011 - 12:55

நிசாந்தன் wrote:2050க்குள் இந்தியா என்றொரு நாடு இருப்பது சந்தேகமே. அதற்குள் இந்தியா பல துண்டுகளாக சிதறிவிடும்.

நன்றாகவே (பகல்) கனவு காணுகிறீர்கள்!!!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun 9 Jan 2011 - 12:59

பொறுத்திருந்து பாரும். சமகால அரசியல் நிகழ்வுகள் அதனையே காட்டுகின்றன. இந்தியா முழுவதும் சுதந்திரத்திற்காக போராடும் காலம் விரைவிலேயே வரும். முதலில் தமிழகத்தில் தான் உருவாகும்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun 9 Jan 2011 - 13:03

நிசாந்தன் wrote:பொறுத்திருந்து பாரும். சமகால அரசியல் நிகழ்வுகள் அதனையே காட்டுகின்றன. இந்தியா முழுவதும் சுதந்திரத்திற்காக போராடும் காலம் விரைவிலேயே வரும். முதலில் தமிழகத்தில் தான் உருவாகும்.
அப்படி ஒரு நிலை எப்போதும் வராது வீட்டுக்குள்ள அடிச்சுக்கிட்டாலும் வெளியே வந்து விட்டால் நாங்கள் எல்லோரும் இந்தியர்களே..!!! '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' 942

வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sun 9 Jan 2011 - 13:06

நிசாந்தன் wrote: இந்தியா முழுவதும் சுதந்திரத்திற்காக போராடும் காலம் விரைவிலேயே வரும்.

???????????

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun 9 Jan 2011 - 13:08

தமிழகம் உட்பட இந்தியாவின் பெருவாரியான பகுதிகள் இந்தியாவின் காலனியாக இனைக்கப்பட்டுள்ளன. இதனை சமகால மக்கள் யாவரும் அறிவதில்லை. ஆனால் இன்றைய சூழலை பார்க்கும் போது அதனை இன்றைய தலைமுறை சிறிது சிறிதாக அறிந்துக் கொண்டு வருகிறது. அதனைத் தான் கூறினேன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 9 Jan 2011 - 16:08

மிகவும் குறுகிய பார்வை கொண்டு பார்க்கப்பட்டதாக நிசாந்தன் கருத்துக்கள் இருக்கின்றன... இந்திய மேலாண்மையும் இறையாண்மையும் அத்தனை எளிதல்ல பொடிபடவும் இடிபடவும். இந்தியாமீது காழ்ப்புணர்ச்சியால் சிலர் சொல்லும் கருத்துக்களை வைத்துக்கொண்டு அறுதியிட்டு தீர்மானமாகக் கூறுவது மிகவும் தவறு.

காலம் சரியான பதிலைக்கூறும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 9 Jan 2011 - 19:14

நிசாந்தன் wrote:2050க்குள் இந்தியா என்றொரு நாடு இருப்பது சந்தேகமே. அதற்குள் இந்தியா பல துண்டுகளாக சிதறிவிடும்.
இந்தியாவ எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது நிஷாந்தன்.
உங்கள மாதிரி எத்தனை பேர் enna சொன்னாலும் எதுவும் நடக்க போவதில்லை.
பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்க உட்பட எல்லா நாடுகளும் கலங்கியபோது
கலங்காமல் எதிர்கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.அனேகமா நீங்க
இலங்கையில் இருந்து வந்தவர் என்று நினைக்கிறேன்.அதனால் எங்க ஒற்றுமையா
பத்தி உங்களுக்கு சொல்லி புரியவைக்கணும்ன்னு எங்களுக்கு அவசியம் இல்லை.
தமிழன் சொன்ன மாதிரி நாங்க உள்ளுக்குள்ள அடிச்சுக்குவேமே தவிர இந்தியா என்று வந்து விட்டால் எல்லாரும் ஒரே மாதிரி குரல் கொடுப்போம்.
அதனால இந்த மாதிரி எங்க நாட்டை பத்தி தவறா பேசுறதா நிறுத்துங்க.
உங்களுக்கு இந்தியாவுல இருக்கறதுக்கு இடம் கொடுத்ததுக்கே உயர்வா பேச வேணாம் ஆனா தாழ்த்தி பேசமா இருக்கலாம் இல்லையா.இப்ப தெரியுதா இந்தியா ஏன் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யவில்லை என்று?
நீங்க எங்களது நாட்டை பற்றி எது பேசவேண்டும் என்றாலும் எங்க நாட்டை விட்டு வெளியேறிவிட்டு பேசுங்கள்.எங்க நாட்டுக்குள் இருந்துகொண்டு எங்க நாட்டை பற்றி அவதூறாக பேசுவதற்கு பேர் என்ன தெரியுமா

உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பது.
நீங்க போடுற பெரும்பான்மையான பதிவுகள் எங்க நாட்டை குறை சொல்லுவது போலதான் இருக்கிறது.அதுக்கெல்லாம் சேர்த்துத்தான் இப்ப நான் பதில் சொல்லி இருக்கிறேன்.எனவே எங்க நாட்டை குறை சொல்லுவதை விடுத்து உங்க நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்யமுடியும் என்று பாருங்கள்

தமிழகத்தில் உள்ள அனைவரும் இலங்கை தமிழர்கள் நிலையை பார்த்து varunthukirom.ஆனால் எங்க நாட்டை பற்றி குறை சொன்னால் நாங்க அத வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்.

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' U'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' D'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' Y'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' S'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' U'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' D'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' H'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 9 Jan 2011 - 19:48

மிகச் சரியாக சொன்னீங்க சுதா... சியர்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக