Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை!
+3
SK
சிவா
நிசாந்தன்
7 posters
Page 1 of 1
தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை!
தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை!
அந்த வகையில் முதற்கட்டமாக, தமிழர் எழுச்சி இயக்கமும், தமிழகப் பெண்கள் செயற்களமும் இணைந்து -ஓர் இலக்கம் ஊர்திகளின் எண்களை தமிழில் மாற்றும் நிகழ்ச்சி இன்று காலை (09-01-2011) 8.30 மணி அளவில் சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கினோம்.
இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் சோழிங்கநல்லூர் பேரூராட்சித் தலைவர் திரு. அரவிந்த் இரமேசு, செம்மஞ்சேரி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் திரு. சு.முருகன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் திரு.மோகனசுந்தரம்,த.நா.வணிகர் சங்கங்களின் பேரவையின் தென்சென்னை மாவட்டத் தலைவர் திரு. சௌந்தர்ராசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சோழிங்கநல்லூர் பேரூர் செயலாளர் திரு. இராசேசு, ம.தி.மு.க. பொறுப்பாளர் திரு.ஜீவஅன்பு ஆகியோர் கட்சி வேறுபாடின்றி, தங்கள் கட்சித் தொண்டர்களுடன் பங்கேற்றனர்.
மேலும் சோழிங்கநல்லூர் பகுதி மக்களும், தானி (ஆட்டோ) ஓட்டுநர்களும் பெருந்திரளாக பங்கேற்று தங்கள் ஊர்திகளின் ஆங்கில எண்ணை தமிழில் மாற்றம் செய்தனர். இன்றைக்கு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் 630 ஊர்திகளுக்கு தமிழ் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நன்றி! தமிழர் எழச்சி இயக்கத்திற்காக
(ப. வேலுமணி)
ஒருங்கிணைப்பாளர்.
இது என்னுடைய ஊர்தி

நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை!
வாழ்துக்கள்.... இது ஒரு நல்ல தொடக்கம்
Guest- Guest
Re: தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை!
அனைவருக்கும் முன்னோடியாக தாங்கள் இருப்பதில் மகிழ்ச்சி நிசாந்தன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
rajeshkumar- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010
Re: தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை!
தமிழீழத்தில் த;0000 இவ்வாறு போட்டிருந்தார்கள் .நீங்களும் த.நா-0000 என போடலாம் .ஏனென்றால் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் உதவும் .இன்னொரு குறிப்பு விமான நிலையத்தில் இன்னும் மெட்ராஸ் என்றுதான் சொல்கிறார்கள் அதற்கு தான் குறியீட்டு சொல்ல பாவிக்கிறார்கள் ,தமிழர்களின் தலைவர் விமானத்தில் பரப்பதில்லையா?/////..உங்களது முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்நிசாந்தன் wrote:தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை!
அந்த வகையில் முதற்கட்டமாக, தமிழர் எழுச்சி இயக்கமும், தமிழகப் பெண்கள் செயற்களமும் இணைந்து -ஓர் இலக்கம் ஊர்திகளின் எண்களை தமிழில் மாற்றும் நிகழ்ச்சி இன்று காலை (09-01-2011) 8.30 மணி அளவில் சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கினோம்.
இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் சோழிங்கநல்லூர் பேரூராட்சித் தலைவர் திரு. அரவிந்த் இரமேசு, செம்மஞ்சேரி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் திரு. சு.முருகன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் திரு.மோகனசுந்தரம்,த.நா.வணிகர் சங்கங்களின் பேரவையின் தென்சென்னை மாவட்டத் தலைவர் திரு. சௌந்தர்ராசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சோழிங்கநல்லூர் பேரூர் செயலாளர் திரு. இராசேசு, ம.தி.மு.க. பொறுப்பாளர் திரு.ஜீவஅன்பு ஆகியோர் கட்சி வேறுபாடின்றி, தங்கள் கட்சித் தொண்டர்களுடன் பங்கேற்றனர்.
மேலும் சோழிங்கநல்லூர் பகுதி மக்களும், தானி (ஆட்டோ) ஓட்டுநர்களும் பெருந்திரளாக பங்கேற்று தங்கள் ஊர்திகளின் ஆங்கில எண்ணை தமிழில் மாற்றம் செய்தனர். இன்றைக்கு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் 630 ஊர்திகளுக்கு தமிழ் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நன்றி! தமிழர் எழச்சி இயக்கத்திற்காக
(ப. வேலுமணி)
ஒருங்கிணைப்பாளர்.
இது என்னுடைய ஊர்தி
Re: தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை!
வாழ்த்துக்கள்..நல்ல செய்தி காதில் கேட்ட திருப்தி எனக்கு..வாழ்க தமிழ்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை!
மிக நல்ல செயல் தொடருங்கள்
Similar topics
» தமிழில் எண்கள் எழுத்துக்கள்
» உன் பெயர் தமிழில் இருப்பது நம் தமிழுக்கும் பெருமை...!!
» தமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.
» இன்று தமிழ்நாட்டில் இன்று பஸ்-ரெயில்கள் ஓடும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறந்து இருக்கும்
» செம்மொழியின் சிறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|