ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

Top posting users this week
கண்ணன்
பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Poll_c10பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Poll_m10பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்

+4
SK
சிவா
Aathira
தமிழ்நேசன்1981
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Empty பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்

Post by தமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 12:18 am

சில வண்ண அட்டைப்படங்கள் ...........
பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் 729656299_d493d29968_o
பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Scan0001
பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Scan0002பழு வேட்டையரின் யானை பவனி (பல்லகில் மதுராந்தகன் )





பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Scan0004
சோழ வீதி நாடகம்,




பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Playarai+drama+show0001



வத்திய தேவனின் குதிரை..



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Scan0005



குந்தவி தேவியும் வானதியும்



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Scan0006
சம்புவராயர் மாளிகையில் குரவை கூத்து :
பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Scan0002
வத்திய தேவனும் ஆழ்வார்க்குஅடியானும்
பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Scan0007

பதுங்கி ஓடிய பாண்டியனை வீழ்த்த வரும் ஆதித்த கரிகால சோழன். (தடுப்பது நந்தினி தேவி)
பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Key+incident0001

சோழ சாம்ராஜ்ய கொடி

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் PULIK+KODI
வந்தியத்தேவனும் குந்தவை பிராட்டியும்

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Vanthiya-thevan+kunthavai



அன்பில் அநிருத்த பிரம்மராயர்



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் 200px-Aniruddha-brahmarayar






மதுராந்தகச் சோழன்

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் 200px-Mathuranthaka-uttama-chozha



நந்தினி



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் 200px-Nandhini


வந்தியத்தேவன்


பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் 200px-Vanthiya-thevan

சோழ சாம்ராஜ்யம்
பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் CHOZHA+NADU
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Empty Re: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்

Post by Aathira Mon Jan 10, 2011 2:26 am

கண்ணுக்கு குளு குளு.... அழகு.. நன்றி தமிழ் நேசன்


பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Aபொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Aபொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Tபொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Hபொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Iபொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Rபொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Aபொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Empty Re: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்

Post by தமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 10:24 am

அகிலனின் கயல்விழி




பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Kayalvizhi1

கல்கியில் 1964இல் தொடங்கி அனேகமாக 1965 வரை அகிலன் எழுதிய வரலாற்றுத் தொடர்கதையான ‘கயல்விழி’க்கு வினு
வரைந்த ஓவியங்கள். மேலிருப்பது அட்டைப்படம். இது செவ்வனே வரையப்பட்டுள்ளது.

கீழுள்ளதும் அட்டைப்படமே. (தொடர்கதைப்
பைண்டிங் ஆர்வலர்களே, அட்டைப்பட ஓவியத்தில் தயவுசெய்து கையெழுத்து
போடாதீர்கள். இறுதிப் பயணத்தில் கல்கி அட்டைப்படத்தைக் கூடவா கொண்டுபோகப்
போகிறீர்கள்?)

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Kayalvizhi2

அதே இதழில் முதல் பக்கம் இடம்பெற்ற சரோஜா தேவி உருவப்படம். அதே நாவலுக்கான ஓவியம்தான். கருப்பு-வெள்ளை.

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Kayalvizhi3
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Empty Re: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்

Post by தமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 10:26 am

ராஜயோகம்




பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Rajayogam1

கல்கியில் 1964இல் தொடங்கி அனேகமாக 1965 வரை வெளிவந்த ‘ராஜயோகம்’ நகைச்சுவைப் படக்கதைத் தொடரிலிருந்து. வரைந்தவர் செல்லம், கதை: தம்பு. கொஞ்சம் மெனக்கெட்டால் வசனங்களைப் படிக்கலாம். நல்ல காமெடி. Evocative கூட.

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Rajayogam2



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Rajayogam3



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Rajayogam4



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Rajayogam5



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Rajayogam6



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Rajayogam7

செல்லம் வாண்டுமாமா கதைகளுக்கு வரைந்த
படங்களைப் பார்த்திருக்கிறேன். அது கொஞ்சம் அரஸ் வகை கோட்டோவியங்கள்
போலிருக்கும். அவற்றை விட இந்தப் படக்கதை வந்த காலத்தில் செல்லம் வரைந்த
கோட்டோவியங்கள் நன்றாக இருக்கின்றன. பல ஓவியர்கள் ஆரம்ப காலத்தில் நன்றாக
வரைந்திருக்கிறார்கள்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Empty Re: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்

Post by தமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 10:53 am

ஜலதீபம் அரிய புகைப்படங்கள்



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Jaladheepam1

1970களில் குமுதத்தில் வந்த சாண்டில்யன் தொடர்கதைக்கு வர்ணம்
வரைந்த ஓவியங்கள். மேலே இருக்கும் படம் 29-10-1970 தேதியிட்ட இதழில் வந்த
முதல் அத்தியாயத்தில் இருக்கிறது. கீழ்க்கண்ட படங்கள் 1970-73 இடையில்
வந்திருக்கலாம்.

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Jaladheepam2



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Jaladheepam3



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Jaladheepam4



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Jaladheepam5
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Empty Re: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்

Post by தமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 10:59 am

சிவகாமியின் சபதம்-அரிய ஓவியங்கள்

கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ 1944இல் கல்கி பத்திரிகையில் தொடராக வந்தது. நாவலுக்கு வர்மா
வரைந்த ஓவியங்கள் இவை (எல்லாம் முதல் பாகத்திலிருந்து). ஒரு சில
குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் வர்மாவை உலகின் மிகப் பெரிய
illustratorகளில் ஒருவர் என்று சொல்லலாம்.
பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Sivagami-sabadham2

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Sivagami-sabadham3

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Sivagami-sabadham4

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Sivagami-sabadham5
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Empty Re: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்

Post by தமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 11:03 am

ஆஸ் நாட்டு மந்திரவாதி




பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Wwoz1a

L. Frank Baum எழுதிய The Wonderful Wizard of Oz என்ற க்ளாசிக் சிறுவர் நாவலுக்கு W.W. Denslow (1856-1915) வரைந்த ஓவியங்கள். பதிப்பித்தது George M. Hill Company, சிகாகோ, 1900. மேலே இருப்பது தலைப்புப் பக்கம்.

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Wwoz1



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Wwoz2



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Wwoz3



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Wwoz4



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Wwoz5



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Wwoz6



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Wwoz7



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Wwoz8



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Wwoz9



பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Wwoz10
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Empty Re: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்

Post by சிவா Mon Jan 10, 2011 11:06 am

அரிய படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி நேசன்!


பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Empty Re: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்

Post by தமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 11:35 am

கு.ப.ரா.வின் ‘கனகாம்பரம்’




பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Kanagambaram

கு.ப. ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’ சிறுகதைத் தொகுப்பின் அட்டை. ஓவியம் ஸ்வாமி.
வெளியீடு அல்லயன்ஸ் கம்பெனி. அட்டை 50களில் வந்தது போல் தெரிகிறதா?
1989இல்தான் வெளிவந்திருக்கிறது. எழுத்துரு உட்பட இந்தப் புராதனத்
தோற்றத்தை எப்படிக் கொண்டுவந்தார்களோ. இந்தப் பதிப்பகமே புராதனமானதுதான்.
பதிப்புரையைப் பின்னட்டையில் போட்டிருக்கிறார்கள்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Empty Re: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்

Post by SK Mon Jan 10, 2011 11:40 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Empty Re: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum