புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிஜிட்டல் புரட்சியில் இந்தியா
Page 1 of 1 •
சென்ற பத்தாண்டில் இந்தியாவில் டிஜிட்டல் உலகம் பல புதிய மாற்றங்களையும் வளர்ச்சியும் மேற்கொண்டது. தொலை தொடர்புத் துறை,குறிப்பாக மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கை, இலக்கு களையும் எதிர்பார்ப்புகளையும் மீறிச் சென்றது. சந்தாதாரர் எண்ணிக்கை, குறைந்த கட்டணத்தில் சேவை, 3ஜி வசதி, எந்த சேவை நிறுவனத்திற்கும் எண்ணை மாற்றிக் கொள்ளும் வசதி எனப் பல பிரிவுகளில் தொலைதொடர்பு வளர்ந்தது. பிராட்பேண்ட் வழி இணையத் தொடர்பு என்ற ஒரு பிரிவில் மட்டுமே, இந்தியாவில் வளர்ச்சி மந்தமாக உள்ளது.
தொலைதொடர்பு: டெலிகாம் எனப்படும் தொலை தொடர்பு பிரிவில் அசாத்தியமான வளர்ச்சியை இந்தியா சென்ற பத்தாண்டுகளில் கண்டது. மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டில் இருந்ததைப் போல 110 மடங்கு அதிகரித்துள்ளது. தரை வழி தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.
இணையம்: இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், பன்னாட்டளவில் தங்கள் முத்திரையைப் பதித்தாலும், இந்த பிரிவு பயனாளர் எண்ணிக்கை குறைவான வளர்ச்சியையே கண்டது. மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 60.99% ஆக இருக்கையில், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 0.8% (செப்டம்பர் 2010)மட்டுமே. 2001ல் 90 லட்சம் பேர் இணைய சந்தாதாரர்களாய் இருந்தனர். அப்போது பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு அறிந்தவர் எண்ணிக்கை 3 கோடியே 10 லட்சம்.
2010ல் எதிர்பார்ப்பு: 2010 செப்டம்பரில் 8.8 கோடி பேர் இணைய சந்தாதாரர்கள். மார்ச் 2011ல் இது 10 கோடியாக உயரும். 2020ல் இது 50 கோடியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையப் பயன்பாடு, வடிவமைப்பு, நிறுவனங்கள் செயல்பாடு சென்ற பத்தாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பல துறைகளில் முன்னேறியது. அந்த மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.
2001-2004: கூகுள் நிறுவனம் தன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவினை பெங்களூருவில் நிறுவியது. பாஸி.காம் (Baazee.com) என்ற நிறுவனத்தை இ-பே நிறுவனம் ரூ. 250 கோடிக்கு வாங்கியது. இணைய வழி திருமணத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் தளங்களில் பதிந்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தினை எட்டியது.
2005-2007: இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3.85 கோடியிலிருந்து 54% கூடுதலானது.
இணைய வழி வர்த்தக விற்பனை ரூ. 7,080 கோடியை 2007 ஆம் ஆண்டில் எட்டியது.
இந்தியாவில் 3.2 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் இருந்தன.
இணையவழி வங்கிப் பரிவர்த்தனைகளை, 46 லட்சம் இந்தியர்கள் மேற்கொண்டனர்.
2008-2010: கூகுள் தன் பல இணைய தளப் பிரிவுகள் மூலம் விசுவரூபமாக இணையத்தில் இடம் பிடித்தது.
2008ல் இந்திய இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை 4.5 கோடியானது.
2009ல் இந்தியாவில் பேஸ்புக் நுழைந்தது.
மைக்ரோசாப்ட் பிங் மற்றும் கூகுள் குரோம் அறிமுகமாயின.
யு-ட்யூப் மூலம் ஐ.பி.எல். விளையாட்டுகள் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது.
இந்திய நிறுவனங்களின் வருமானத்தில், 4.4% இணைய விளம்பரங்கள் மூலம் வரத் தொடங்கியது.
2011ல் இணையமும் மொபைல் பிரிவும்: மிக நம்பிக்கையுடன் நல்ல வளர்ச்சியை இந்த இரு பிரிவுகளும் எதிர்நோக்குகின்றன. நல்ல முறையில் மேற்கொள்ளப்படும் இணைய வர்த்தகம் மிக வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையப் பயன்பாடு மற்றும் பிராட்பேண்ட் பயனாளர் எண்ணிக்கை அதிகமாகும். குறிப்பாக கிராமப் புறங்களில் இவற்றைக் கொண்டு செல்வதில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 3ஜி சேவை சிறப்பான பயன்பாடு பயனாளர்களுக்குக் கிடைக்கும். குறைவான கட்டணத்தில் வரையறை இல்லாத இணைப்பு தருவதில் நிறுவனங்களிடையே போட்டி ஏற்படும்.
டிஜிட்டல் பொழுது போக்கு: பொழுதுபோக்குவதில் நிகழ்ச்சிகளைத் தருவதில், தொலைக்காட்சி தொடர்ந்து முன்னிலையைப் பெற்றிருந்தாலும், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் மற்றும் ஐ-பாட் போன்ற சாதனங்களும் இப்பிரிவில் கணிசமான செயல்பாட்டினை வருங்காலத்தில் மேற்கொள்ளும். இதன் வளர்ச்சியை இங்கு பார்க்கலாம்.
2002-2003: நேரடியாக தொலைக்காட்சி சேனல்களை சாட்டிலைட் மூலம் தரும் டி.டி.எச். சேவை, 2000 த்தில் தொடங்கப்பட்டது. தூரதர்ஷன் முதல் முதலாக 46 லட்சம் பயனாளர்களைப் பெற்றது.
2001: எச்.பி.ஓ., ஹிஸ்டரி சேனல், கார்ட்டூன் நெட்வொர்க், வி.எச்.1 மற்றும் டிஸ்னி சேனல்கள் இந்தியாவில் நுழைந்தன.
2003: டிஷ் டிவி தன் சேவையைத் தொடங்கியது.
2004: திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தகம் ரூ. 30,800 கோடியை எட்டியது.
2005: வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக ரேடியோ ஒலிபரப்பு பிரிவில் முதலீடு செய்திட அனுமதி வழங்கப்பட்டது. ரிலையன்ஸ் ரேடியோ மற்றும் பொழுது போக்குப் பிரிவில் நுழைந்தது.
2006-07: அரசு பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல்., ஐ.பி.டி.வி. சேவையைத் தொடங்கின.
2007-09: நேரடியாக தொலைக்காட்சி சேனல்களைப் பெறுபவர் எண்ணிக்கை 3% ஆக 2007ல் இருந்த பயனாளர் எண்ணிக்கை,2009ல் 2 கோடியாக உயர்ந்தது.
2008ல் ஹோ ம் வீடியோ, கேபிள் மற்றும் சாட்டலைட் உரிமை பிரிவுகளில் வர்த்தகம் ரூ.714 கோடியைப் பெற்றுத் தந்தது. விளையாட்டு தொகுப்புகள் விற்பனை மூலம் ரூ.650 கோடி கிடைத்தது.
2010ல் பொழுது போக்கு பிரிவு வருமானம் ரூ.22,200 கோடியாக உயர்ந்தது. ஆனால் மியூசிக் பிரிவு வருமானம் ரூ.1,350 கோடியிலிருந்து ரூ.1,000 கோடியாகக் குறைந்தது.
கம்ப்யூட்டர் மலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1