புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Facebookக்கு மாற்றுத்தேர்வு Diaspora..???
Page 1 of 1 •
- jackbredoஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
Facebook பாவனையாளர்களின் சொந்த விடயங்களைப் பகிரங்கப்ப்டுத்துகின்றது
என்ற விவாதம் உச்சக்கட்டத்தை அடைந்த தறுவாயில் , "தனது சொந்தத் தகவல்களை
சமூகவலைத்தளங்களில் தனது சொந்தக்கணினியிலேயே பேணுதல் " என்ற கோசத்துடன்
நான்கு பல்கலை மாணவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த Diaspora.
Diasporaவின் சிறப்பம்சமாக அவர்கள் aspects என்னும் வடிவத்தை அறிமுகப்படுத்துகிறார்ளாம்.
இதன் மூலம் நீங்கள் சமூகவலைத்தளத்தில் பகிரும் விடயங்களை யார் யார் பார்வையிடலாம் என்பது உங்கள் பூரண கட்டுப்பாட்டிலிருக்குமாம்.
நீங்கள்
உங்கள் விரிவுரையாளர்களைப்பற்றி அடிக்கும் உங்கள் கருத்துக்களை
விரிவுறையாளர்கள் பார்வையிடுவதையோ,உங்கள் boss மீதான கடுப்பை நீங்கள் சமூக
வலைத் தளங்களில் கொட்டித்தீர்ப்பதை உங்கள் boss பார்வையிடுவதையோ நீங்கள்
விரும்பமாட்டீர்கள் தானே?
இதற்காக உங்கள் கடுப்புக்களையெல்லாம்
கொட்டித்தீர்ப்பதற்கு இதோ நாங்கள் இருக்கிறோம் என்று Diaspora களத்தில்
இறங்கினர்கள்.ஆனால் Facebook அண்மைக்காலத்தில் அறிமுகப்படுத்திய Group
முறை மூலம் இவற்றின் பெரும்பாலானவற்றை நாங்கள் பெற்றுக்கொள்ளலாம்..
ஏற்கனவே
Facebook இராட்சத வளர்ச்சி பெற்று இன்றும் வளர்ந்தவாறே Google உடனான
வர்த்தகப் போட்டியில் நேரடியாக இறங்கியுள்ள நிலையில் Diaspora மக்களை
வேறொரு சமூகவலைத் தளத்தை நோக்கி இழுத்து வர என்ன செய்யப் போகிறது..?
இவர்கள்
மிகத் தாமதமாகிவிட்டார்கள் என ஒரு சாரார் கருத்துக் கூறுகையில், yahoo
இணைய உலகில் வல்லரசாயிருக்கையில் Google எவ்வாறு அதிரடியாக புகுந்து தன்னை
நிலை நிறுத்தியதோ அவ்வாறே Diasporaவால் முடியும் என இன்னொரு சாராரும்
வாதாடுகிறார்கள்.
இவர்கள் ஏற்கனவே facebbok google maps ல் பிரதான
பங்காற்றிய பொறியியலாளர் உட்பட சிலரை தன்வசப்பாடுத்தியதால் கடுப்பாகியுள்ள
Google Diaspora வினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து Facebookற்கு தகுந்த நெருக்கடியைக் கொடுப்பார்கள் என்று கூறுகிறார்கள்..

ஆங்கிலத்திலிருந்து தானாக வேறு மொழிக்கு மாறிக் கடுப்படிக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1