Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு
3 posters
Page 1 of 1
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு
![வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு Juyy](https://2img.net/r/ihimizer/img641/7763/juyy.jpg)
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து மாதத்திற்கு மாதம், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு உங்களைக் கூட்டிச்செல்கிறேன் என்று முகவர்கள் ஈழத் தமிழர்களை அணுகுவார்கள். பாமர ஈழத் தமிழர்கள் எதுவும் புரியாமல், அவர்களிடம் பெரும்தொகைப் பணத்தைக் கொடுத்து, அடிப்படை வசதிகள் இல்லாத கப்பலில் தமது குழந்தைகளையும், முதியோர்களையும் கூட்டிக்கொண்டு பயணிக்கின்றனர். சூறாவளியா இல்லை கடல்கொந்தளிப்பா, இல்லை மழைவருமா இல்லை போதுமான உணவு உள்ளதா என்று கூட ஆராயாமல் இவர்கள் கடல்வழிப் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.
சில கப்பல்கள் தாழ்ந்ததும் உண்டு, சில கப்பல்கள் ஆள் அரவமற்ற தீவுகளில் ஒதுங்கியதும் உண்டு. அதற்கு மேல் தாய்லாந்து கடற்படையினர் கண்ணில் விளக்கெண்ணெயை விட்டு தேடிக்கொண்டும் இருக்கின்றனர். அவர்களிடமே பெரும்பாலான மக்கள் மாட்டிக்கொள்கின்றனர். தாய்லாந்து அரசோடு இலங்கை, மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் நெருக்கமான தொடர்பை வைத்திருக்கின்றன. எனவே பிடிபட்ட ஆட்களில் புலிகள் இருக்கிறார்களா என அங்கே உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் முதலில் அவர்களைப் பார்வையிடுகின்றனர்.
பின்னர் நீண்டநாட்களாக அவர்களை பதிவுசெய்து தாய்லாந்து சிறைகளில் அடைத்து வைத்துள்ளனர். சுமார் ஒரு அறையில் மட்டும் நூற்றுக்கணக்கான மக்கள் தூங்கவேண்டிய நிலை. இங்கே இருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள், ஒருவர் படுப்பதற்கும் மற்றவர் படுப்பதற்கும் இடையே நூல் அளவு இடைவெளிகூட இல்லாத நிலை. தொற்றுநோய்களுக்கும் இவர்கள் ஆளாகின்றனர். சரியான மருத்துவ வசதிகள் அங்கு இருப்பதில்லை, அப்படியே பேசினால் கூட அவர்களுக்கு விளங்குவதும் இல்லை. இதுதான் வெளிநாடு செல்ல முனையும் பல ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலை.
![வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு Vdsv](https://2img.net/r/ihimizer/img412/9749/vdsv.jpg)
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு
மிகக் கொடுமையான வாழ்க்கை! பார்க்கும்பொழுதே மனம் பதறுகிறது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு
இந்த விசயத்துல தப்பு நம்ம மக்களோடதுதான். யாரையாவது நம்பி பணத்த கொடுத்துட்டு ஏமாந்து இப்படி இருக்க வேண்டியது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு
அவர்களை குற்றம் சொல்லிவிட முடியாது. இலங்கையில் அவர்களுக்கு இருக்கும் துன்பங்களை விட தமிழகத்தில் அவர்கள் படும் துன்பங்களை விவரிக்க இயலாது. அதனால் தான் அவர்கள் வேறு நாடுகளுக்கு சென்று நிம்மதியாக வாழ நினைக்கின்றனர்.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு!
» கொரோனா சான்றிதழில் 'கியூ.ஆர்.கோடு' இல்லை; வெளிநாடு செல்வோர் திண்டாட்டம்
» ஆந்திராபோக்குவரத்து கழக பேருந்துகளில் திருப்பதி செல்வோர் கவனத்திற்கு!
» வெளிநாடு வேலைவாய்ப்பு - கத்தார்
» வெளிநாடு வேலைவாய்ப்பு - அபுதாபி
» கொரோனா சான்றிதழில் 'கியூ.ஆர்.கோடு' இல்லை; வெளிநாடு செல்வோர் திண்டாட்டம்
» ஆந்திராபோக்குவரத்து கழக பேருந்துகளில் திருப்பதி செல்வோர் கவனத்திற்கு!
» வெளிநாடு வேலைவாய்ப்பு - கத்தார்
» வெளிநாடு வேலைவாய்ப்பு - அபுதாபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|