Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'
+9
SK
Aathira
தேனி சூர்யாபாஸ்கரன்
jackbredo
உதயசுதா
கலைவேந்தன்
Tamilzhan
வெங்கட்
நிசாந்தன்
13 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'
First topic message reminder :
லண்டன்: 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
2011 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜப்பானையும் சீனாவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைப் பொருளியலறிஞர் ஜான் ஹாக்ஸ்வொர்த் கூறியுள்ளார்.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்கள் ஆய்வறிக்கைய அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. அப்போது அறிக்கையில் உள்ள முக்கிய சாராம்சம் குறித்துப் பேசிய ஜான் ஹாக்ஸ்வொர்த், "இந்தியாவின் மொத்த உற்பத்தி மற்றும் வாங்கும் திறன் மற்றெல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போக்கு நிலவுகிறது. அதைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது" என்றார்.
"21-ம் நூற்றாண்டைப் பொருத்தவரை மிகப் பெரிய பொருளாதார வல்லரசுகள் மூன்றுதான். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாதான் அவை. இந்த வரிசை வரும் ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியா, சீனா என்று மாறும் நிலை வந்துள்ளது" என்கிறார் ஜான் ஹாக்ஸ்வொர்த்.
ஆனால் இந்த நிலையை அடைய, உள்கட்டமைப்பு, மின்சாரம், கிராமப்புற கல்வி மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்துவது அவசியம். இதைவிட முக்கியம் அரசின் செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும். திறந்த வாணிகம், பெண்களுக்கு அதிக சுதந்திரம் போன்றவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்" என்றார் ஹாக்ஸ்வொர்த்.

Guest- Guest
Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'
வெங்கட் அவர்கள் கூறுவது போல வடகிழக்கு மாநிலங்களில் சில புள்ளுருவிகள் மட்டும் போராடவில்லை. அங்கு அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். இந்திய அரசின் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் இந்திய பார்ப்பன வல்லாதிக்க அரசுக்கு கட்டுப்பட்டே செயல்படுகின்றன. அதற்கு உதாரணமாக சட்டீசுகரில் பினாயக் சென் என்ற மருத்துவர் மழைவாழ் மக்களுக்காக உழைத்தார் என்ற ஒரே கரணத்திற்காக ஆயுள்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளார், இது தமிழகத்தில் உள்ள ஒரு சில நாளிதழ்கள் தவிர வேறு எந்த தொலைக்காட்சியில் உண்மையான நிலவரம் பற்றி செய்தி வந்துள்ளது? மணிப்பூர், மேகாலயா, அசாம், நாகாலாந்து போன்ற மாநிலங்கள் தங்களின் சுதந்திரப் போராட்டத்தை எப்போதோ ஆரம்பித்துவிட்டன. ஆனால் இந்த இந்திய அரசு அதனை வெறும் தீவிரவாத சண்டையாக நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் தெரியப்படுத்தி, பெரும்பாலான மக்களுஉ உண்மையை அறிய விடாமல் செய்கிறது. நான் சொல்வதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள். உண்மையை அறிந்துக் கொள்வீர்கள். இங்கு நான் கூறுவது அனைத்தும் உண்மையே
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'
நிசாந்தன் wrote:இந்தியாவில் தான் நான் பிறந்தேன். நான் இந்திய குடிமகன் என்பதற்கு அனைது விதமான அத்தாச்சிகளும் உள்ளன. அதற்காக இந்தியா செய்யும் அட்டூழியங்களை பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக் கொண்டு சரியானது என்று சொல்ல முடியாது. இந்திய வல்லாதிக்க அரசு அனைத்து மட்டங்களிலும் தனது அராஜகத்தை நடத்துகிறது. இது அரோக்கிய்மானதல்ல. நீங்கள் 2ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் படித்த வரிகளை மனதில் வைத்துக் கொண்டு ஒருமைப்பாட்டைப் பற்றி பேசுகிறீர்கள். தெருவுக்கு சென்று உண்மையான நிலையை அறியுங்கள். இந்திய இறையாண்மை என்பது ஆட்சி செய்யும் அரசின் கொள்கை படியே இங்கு உள்ளது. இந்தியாவுக்கு என்று தனித்துவமான இறயாண்மை கிடையாது. அது வீரபெண்மனி இந்திரா காந்தியுடன் காணமல் போய்விட்டது.
இந்த வார்த்தைய சொல்றதுக்கு என்னை மன்னிச்சூடுங்க நிஷாந்தன்.
எங்கள் நாட்டில் பிறந்ததால்தான் உங்களுக்கு இந்தியா குடியுரிமை கொடுத்து இருக்கோம்.ஆனால் நீங்க இந்தியர் கிடையாது.அதனால் எங்கள் நாட்டு பற்று உங்களுக்கு தெரியாது. அமெரிக்கா கூடாதான் எத்தனியோ அக்கிரமங்களை செய்துள்ளது.ஆனால் அங்கு உள்ளவர்களும் சரி,மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களும் சரி அந்த நாட்டை எந்த குறையும் சொல்வதில்லை..தயவு செய்து
செய்து உங்கள் வாதத்தை ஆதாரத்துடன் சொல்ல முடியும் என்றால் சொல்லுங்கள்.சும்மா சகட்டு மேனிக்கு குற்றசாட்டுக்களை சொன்னால் மட்டும் போதாது,அதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'
நிஷாந்தன் , உங்கள் கொள்கையில் நீங்கள் பிடிவாதமாக இருங்கள் அது உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் விமர்சனம் செய்வது மன்மதன் அம்பு திரைப்படத்தை அல்ல. ஒரு நாட்டின் இறையாண்மையை. இன்றும் சில உணர்வுகள் உயிரைவிட மேலானவை. தாய்மொழி, மதம், இனம், தாய்மண், அவற்றுள் சில. இவை அணுகுண்டு போன்றவை. இவற்றோடு விளையாடும் போது கவனமாக இருங்கள். மத்தியக்கிழக்கு நாடுகளில் வந்து இதுபோல அந்நாட்டைப் பற்றிப்பேசிப்பாருங்கள். காணாமல் போய்விடுவீர்கள்
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்- பண்பாளர்
- பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011
Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'
வெங்கட் wrote:நிஷாந்தன் , உங்கள் கொள்கையில் நீங்கள் பிடிவாதமாக இருங்கள் அது உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் விமர்சனம் செய்வது மன்மதன் அம்பு திரைப்படத்தை அல்ல. ஒரு நாட்டின் இறையாண்மையை. இன்றும் சில உணர்வுகள் உயிரைவிட மேலானவை. தாய்மொழி, மதம், இனம், தாய்மண், அவற்றுள் சில. இவை அணுகுண்டு போன்றவை. இவற்றோடு விளையாடும் போது கவனமாக இருங்கள். மத்தியக்கிழக்கு நாடுகளில் வந்து இதுபோல அந்நாட்டைப் பற்றிப்பேசிப்பாருங்கள். காணாமல் போய்விடுவீர்கள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'
இந்திய தேசம் எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதே கேள்விக்குறியாக உள்ளது சுதா!
கடந்த 2010-ல் மட்டும் ஊழல்களாக எத்தனையோ லட்சம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாதாரண மக்களுக்கு எந்தத் தேவையும் பூர்த்தி செய்யப்படவில்லை. அதே தூசு படிந்த தலைகளுடந்தான் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என எதுவுமே ஒழுங்காக இயங்குவதில்லை. அனைத்திலும் லஞ்சம்.
என் கணிப்பின்படி இந்தியாவும், ரஷ்யாவைப்போல் உடைந்து சிதறப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்! அல்லது ஒரு பெரும்போரில் அழியப்போகிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'
சிவா wrote:இந்திய தேசம் எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதே கேள்விக்குறியாக உள்ளது சுதா!
கடந்த 2010-ல் மட்டும் ஊழல்களாக எத்தனையோ லட்சம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாதாரண மக்களுக்கு எந்தத் தேவையும் பூர்த்தி செய்யப்படவில்லை. அதே தூசு படிந்த தலைகளுடந்தான் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என எதுவுமே ஒழுங்காக இயங்குவதில்லை. அனைத்திலும் லஞ்சம்.
என் கணிப்பின்படி இந்தியாவும், ரஷ்யாவைப்போல் உடைந்து சிதறப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்! அல்லது ஒரு பெரும்போரில் அழியப்போகிறது.
இன்னிக்கு நாடு இருக்கும் நிலையில் யார் வேண்டுமானால் எது வேணுமின்னாலும் பேசலாம்.இத்தனை அவலங்கள் இருந்தாலும் இந்தியா
தான் தனி தன்மையா இழந்து விடவில்லை.
இன்று இல்லா விட்டாலும் வருங்காலத்தில் எல்லா அவலங்களையும் களைந்து
என் நாடு முன்னேறும் என்பதில் எங்களுக்கு entha ஐயமும் இல்லை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'
உதயசுதா wrote:சிவா wrote:இந்திய தேசம் எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதே கேள்விக்குறியாக உள்ளது சுதா!
கடந்த 2010-ல் மட்டும் ஊழல்களாக எத்தனையோ லட்சம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாதாரண மக்களுக்கு எந்தத் தேவையும் பூர்த்தி செய்யப்படவில்லை. அதே தூசு படிந்த தலைகளுடந்தான் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என எதுவுமே ஒழுங்காக இயங்குவதில்லை. அனைத்திலும் லஞ்சம்.
என் கணிப்பின்படி இந்தியாவும், ரஷ்யாவைப்போல் உடைந்து சிதறப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்! அல்லது ஒரு பெரும்போரில் அழியப்போகிறது.
இன்னிக்கு நாடு இருக்கும் நிலையில் யார் வேண்டுமானால் எது வேணுமின்னாலும் பேசலாம்.இத்தனை அவலங்கள் இருந்தாலும் இந்தியா
தான் தனி தன்மையா இழந்து விடவில்லை.
இன்று இல்லா விட்டாலும் வருங்காலத்தில் எல்லா அவலங்களையும் களைந்து
என் நாடு முன்னேறும் என்பதில் எங்களுக்கு entha ஐயமும் இல்லை
சரியாக சொன்னீர்கள் அக்கா ,,நிசாய்மாக நமது நாடு முன்னேறும் என்பது காலத்தின் கட்டாயம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'
சிவா wrote:
என் கணிப்பின்படி இந்தியாவும், ரஷ்யாவைப்போல் உடைந்து சிதறப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்! அல்லது ஒரு பெரும்போரில் அழியப்போகிறது.
உங்கள் கணிப்பு தவறாகக்கூடும் என்பது என் கணிப்பு!!!
Last edited by வெங்கட் on Mon Jan 10, 2011 12:37 pm; edited 1 time in total (Reason for editing : பொருள் மாற்றம்)
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்- பண்பாளர்
- பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011
Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'
இந்தியா எந்த நிலையிலிருந்து இன்றைய முன்னணி நிலைக்கு உயர்ந்துள்ளது என்பதை கொஞ்சம் அவதானித்தால் அது இந்தியரின் ஒருமைப்பாட்டினால் மட்டுமே நிகழ்ந்த வெற்றி என்று புரியவரும்.
உண்மைதான். இன்றைய நிலையில் திமுக போன்ற நச்சு பார்ட்டிகள் இந்தியாவைத் துண்டாட நினைப்பதும் சோனியா போன்ற சுயநலக்கிருமிகள் சுரண்டி சூறையாடுவதும் தவிர்க்க முடியவில்லை என்பதில் ஐயமில்லை.
ஆனால் இதுபோன்ற பலவித இன்னல்களை வெளிநாட்டு சக்திகளை எதிர்த்து தன் இறையாண்மையை நிறுவி வெற்றி கண்டே வந்துள்ளது இதுகாறும். சில நேரம் கருமேகங்கள் மறைப்பதால் சூரியனின் செயல்பாட்டைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை நிஷாந்தன்.
நீங்கள் சொல்லும் வடகிழக்கு மாகாணங்களில் அன்னிய நாட்டு சக்திகளின் தூண்டு கோலும் பணவுதவியும் சில வெறியர்களைக் கட்டவிழ்த்து பேயாட்டம் போடுவதை வைத்து அதனைப் பிரிவினை என்னும் மாய நினைவில் சில பூர்ஷுவாக்கள் பேசுவதை வைத்து ஒரு முடிவுக்கு வரவேண்டாம் நிஷாந்தன்.
சில மாநிலங்களின் தன்னிறைவற்ற நிலைக்கு அந்த அந்த மானிலங்களின் குறுகிய மானிலக்கட்சிகளே காரணம் என்பதை ஆந்திரா தமிழகம் போன்ற சில உதாரணங்கள் காட்டுவதை அறிவீர்கள்.
இதுபோன்ற சில சில்லறை சேட்டைகளுக்கு இந்தியா அடிபணியும் என்றோ பிரிந்து சீரழியும் என்றோ எதிரி நாடுகள் கனவு காண்பதை நீங்கள் ஆதாரம் என்று சொன்னால் அதை ஏற்க நாங்கள் தயாராய் இல்லை நிஷாந்தன்.
ஒரு இந்திரா காந்தியை நீங்கள் அடையாளம் காட்டினீர்கள். ஒரு சூழலில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் வரும் போது ஆயிரம் இந்திராக்களும் ஆயிரம் வல்லபாய் படேல்களும் உருவாவார்கள்.
அமைதி காணவேண்டி கொஞ்சம் நிதானிக்கும் நிலையைக் கோழைத்தனம் என்று முடிவு கட்டிவிடாதீர்கள். உங்கள் கருத்துக்கு சோனியாவும் காங்கிரசும் தான் படிக்கல் என்றால் அதை மறந்து விடுஙக்ள்.
எல்லா பெரிய நாடுகளும் காணும் சில நேர அசட்டை நிலையைத் தான் நீங்கள் காண்கிறீர்கள். பொருளாதாரப்புயலில் சிக்குண்டு இன்றைய அமெரிக்கா மிகப்பெரிய கடனாளியாக ( மேலுக்குத் தெரிவதில்லை இது ) இன்று விளங்குகிறது. அதே நிலையை இந்தியா கண்ட போதும் ஓரளவு சமாளித்து நிலைபெற்றதை காண்கிறீர்கள்.
பல லட்சம் கோடி ஊழல்களையும் சகித்துக்கொண்டும் சமாளித்துகொண்டும் இந்தியா நிமிர்ந்து நிற்கும் நிலையைக் கண்டுமா உங்கள் இந்த யாகவா வாதங்கள் தொடர்கின்றன..?
ஆதாரங்களுடன் இனி இங்கே பதிவு இடுங்கள். ஏற்கிறோம்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'
itha இத தான் கலை உங்க கிட்ட இருந்து நான் எதிர்பார்த்ததுகலை wrote:இந்தியா எந்த நிலையிலிருந்து இன்றைய முன்னணி நிலைக்கு உயர்ந்துள்ளது என்பதை கொஞ்சம் அவதானித்தால் அது இந்தியரின் ஒருமைப்பாட்டினால் மட்டுமே நிகழ்ந்த வெற்றி என்று புரியவரும்.
உண்மைதான். இன்றைய நிலையில் திமுக போன்ற நச்சு பார்ட்டிகள் இந்தியாவைத் துண்டாட நினைப்பதும் சோனியா போன்ற சுயநலக்கிருமிகள் சுரண்டி சூறையாடுவதும் தவிர்க்க முடியவில்லை என்பதில் ஐயமில்லை.
ஆனால் இதுபோன்ற பலவித இன்னல்களை வெளிநாட்டு சக்திகளை எதிர்த்து தன் இறையாண்மையை நிறுவி வெற்றி கண்டே வந்துள்ளது இதுகாறும். சில நேரம் கருமேகங்கள் மறைப்பதால் சூரியனின் செயல்பாட்டைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை நிஷாந்தன்.
நீங்கள் சொல்லும் வடகிழக்கு மாகாணங்களில் அன்னிய நாட்டு சக்திகளின் தூண்டு கோலும் பணவுதவியும் சில வெறியர்களைக் கட்டவிழ்த்து பேயாட்டம் போடுவதை வைத்து அதனைப் பிரிவினை என்னும் மாய நினைவில் சில பூர்ஷுவாக்கள் பேசுவதை வைத்து ஒரு முடிவுக்கு வரவேண்டாம் நிஷாந்தன்.
சில மாநிலங்களின் தன்னிறைவற்ற நிலைக்கு அந்த அந்த மானிலங்களின் குறுகிய மானிலக்கட்சிகளே காரணம் என்பதை ஆந்திரா தமிழகம் போன்ற சில உதாரணங்கள் காட்டுவதை அறிவீர்கள்.
இதுபோன்ற சில சில்லறை சேட்டைகளுக்கு இந்தியா அடிபணியும் என்றோ பிரிந்து சீரழியும் என்றோ எதிரி நாடுகள் கனவு காண்பதை நீங்கள் ஆதாரம் என்று சொன்னால் அதை ஏற்க நாங்கள் தயாராய் இல்லை நிஷாந்தன்.
ஒரு இந்திரா காந்தியை நீங்கள் அடையாளம் காட்டினீர்கள். ஒரு சூழலில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் வரும் போது ஆயிரம் இந்திராக்களும் ஆயிரம் வல்லபாய் படேல்களும் உருவாவார்கள்.
அமைதி காணவேண்டி கொஞ்சம் நிதானிக்கும் நிலையைக் கோழைத்தனம் என்று முடிவு கட்டிவிடாதீர்கள். உங்கள் கருத்துக்கு சோனியாவும் காங்கிரசும் தான் படிக்கல் என்றால் அதை மறந்து விடுஙக்ள்.
எல்லா பெரிய நாடுகளும் காணும் சில நேர அசட்டை நிலையைத் தான் நீங்கள் காண்கிறீர்கள். பொருளாதாரப்புயலில் சிக்குண்டு இன்றைய அமெரிக்கா மிகப்பெரிய கடனாளியாக ( மேலுக்குத் தெரிவதில்லை இது ) இன்று விளங்குகிறது. அதே நிலையை இந்தியா கண்ட போதும் ஓரளவு சமாளித்து நிலைபெற்றதை காண்கிறீர்கள்.
பல லட்சம் கோடி ஊழல்களையும் சகித்துக்கொண்டும் சமாளித்துகொண்டும் இந்தியா நிமிர்ந்து நிற்கும் நிலையைக் கண்டுமா உங்கள் இந்த யாகவா வாதங்கள் தொடர்கின்றன..?
ஆதாரங்களுடன் இனி இங்கே பதிவு இடுங்கள். ஏற்கிறோம்.
நேத்து நீங்க பெரிய அளவுள்ள உங்க எதிர்ப்ப காமிக்கலைன்னு எனக்கு ஒரு வருத்தம் இருந்துச்சு.
ஆனா புலி பதுங்கியது பாய தான் என்று நிரூபிச்சுட்டீங்க கலை
Last edited by உதயசுதா on Mon Jan 10, 2011 3:54 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
» 2050-ல் கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் தான் இருக்கும்: - உலக பொருளாதார பேரவை எச்சரிக்கை!
» 2050 ஆண்டில் சீனாவை இந்தியா முந்திவிடும்
» 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!
» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum