ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

+9
SK
Aathira
தேனி சூர்யாபாஸ்கரன்
jackbredo
உதயசுதா
கலைவேந்தன்
Tamilzhan
வெங்கட்
நிசாந்தன்
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

Post by Guest Sun Jan 09, 2011 5:35 am

First topic message reminder :

லண்டன்: 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2011 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜப்பானையும் சீனாவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைப் பொருளியலறிஞர் ஜான் ஹாக்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்கள் ஆய்வறிக்கைய அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. அப்போது அறிக்கையில் உள்ள முக்கிய சாராம்சம் குறித்துப் பேசிய ஜான் ஹாக்ஸ்வொர்த், "இந்தியாவின் மொத்த உற்பத்தி மற்றும் வாங்கும் திறன் மற்றெல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போக்கு நிலவுகிறது. அதைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது" என்றார்.

"21-ம் நூற்றாண்டைப் பொருத்தவரை மிகப் பெரிய பொருளாதார வல்லரசுகள் மூன்றுதான். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாதான் அவை. இந்த வரிசை வரும் ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியா, சீனா என்று மாறும் நிலை வந்துள்ளது" என்கிறார் ஜான் ஹாக்ஸ்வொர்த்.

ஆனால் இந்த நிலையை அடைய, உள்கட்டமைப்பு, மின்சாரம், கிராமப்புற கல்வி மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்துவது அவசியம். இதைவிட முக்கியம் அரசின் செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும். திறந்த வாணிகம், பெண்களுக்கு அதிக சுதந்திரம் போன்றவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்" என்றார் ஹாக்ஸ்வொர்த்.
avatar
Guest
Guest

Back to top Go down

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

Post by jackbredo Sun Jan 09, 2011 2:04 pm

உதயசுதா wrote:
நிசாந்தன் wrote:2050க்குள் இந்தியா என்றொரு நாடு இருப்பது சந்தேகமே. அதற்குள் இந்தியா பல துண்டுகளாக சிதறிவிடும்.
இந்தியாவ எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது நிஷாந்தன்.
உங்கள மாதிரி எத்தனை பேர் enna சொன்னாலும் எதுவும் நடக்க போவதில்லை.
பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்க உட்பட எல்லா நாடுகளும் கலங்கியபோது
கலங்காமல் எதிர்கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.அனேகமா நீங்க
இலங்கையில் இருந்து வந்தவர் என்று நினைக்கிறேன்.அதனால் எங்க ஒற்றுமையா
பத்தி உங்களுக்கு சொல்லி புரியவைக்கணும்ன்னு எங்களுக்கு அவசியம் இல்லை.
தமிழன் சொன்ன மாதிரி நாங்க உள்ளுக்குள்ள அடிச்சுக்குவேமே தவிர இந்தியா என்று வந்து விட்டால் எல்லாரும் ஒரே மாதிரி குரல் கொடுப்போம்.
அதனால இந்த மாதிரி எங்க நாட்டை பத்தி தவறா பேசுறதா நிறுத்துங்க.
உங்களுக்கு இந்தியாவுல இருக்கறதுக்கு இடம் கொடுத்ததுக்கே உயர்வா பேச வேணாம் ஆனா தாழ்த்தி பேசமா இருக்கலாம் இல்லையா.இப்ப தெரியுதா இந்தியா ஏன் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யவில்லை என்று?
நீங்க எங்களது நாட்டை பற்றி எது பேசவேண்டும் என்றாலும் எங்க நாட்டை விட்டு வெளியேறிவிட்டு பேசுங்கள்.எங்க நாட்டுக்குள் இருந்துகொண்டு எங்க நாட்டை பற்றி அவதூறாக பேசுவதற்கு பேர் என்ன தெரியுமா

உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பது.
நீங்க போடுற பெரும்பான்மையான பதிவுகள் எங்க நாட்டை குறை சொல்லுவது போலதான் இருக்கிறது.அதுக்கெல்லாம் சேர்த்துத்தான் இப்ப நான் பதில் சொல்லி இருக்கிறேன்.எனவே எங்க நாட்டை குறை சொல்லுவதை விடுத்து உங்க நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்யமுடியும் என்று பாருங்கள்

தமிழகத்தில் உள்ள அனைவரும் இலங்கை தமிழர்கள் நிலையை பார்த்து varunthukirom.ஆனால் எங்க நாட்டை பற்றி குறை சொன்னால் நாங்க அத வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்.

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 678642
நிஷாந்தன் இந்த ஒரு பதிவு போதுமே உங்களுக்கு ,இதுலயே தெரிஞ்சிகோங்க
அவ்ளோ ஈசி ஆ எங்களோட இந்தியா துண்டாகாது ,துண்டாக விடவும் மாட்டோம் ,

நன்றிங்க உதய சுதா '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 678642

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

Post by Guest Sun Jan 09, 2011 3:16 pm

உதயசுதா wrote:
நிசாந்தன் wrote:2050க்குள் இந்தியா என்றொரு நாடு இருப்பது சந்தேகமே. அதற்குள் இந்தியா பல துண்டுகளாக சிதறிவிடும்.
இந்தியாவ எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது நிஷாந்தன்.
உங்கள மாதிரி எத்தனை பேர் enna சொன்னாலும் எதுவும் நடக்க போவதில்லை.
பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்க உட்பட எல்லா நாடுகளும் கலங்கியபோது
கலங்காமல் எதிர்கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.அனேகமா நீங்க
இலங்கையில் இருந்து வந்தவர் என்று நினைக்கிறேன்.அதனால் எங்க ஒற்றுமையா
பத்தி உங்களுக்கு சொல்லி புரியவைக்கணும்ன்னு எங்களுக்கு அவசியம் இல்லை.
தமிழன் சொன்ன மாதிரி நாங்க உள்ளுக்குள்ள அடிச்சுக்குவேமே தவிர இந்தியா என்று வந்து விட்டால் எல்லாரும் ஒரே மாதிரி குரல் கொடுப்போம்.
அதனால இந்த மாதிரி எங்க நாட்டை பத்தி தவறா பேசுறதா நிறுத்துங்க.
உங்களுக்கு இந்தியாவுல இருக்கறதுக்கு இடம் கொடுத்ததுக்கே உயர்வா பேச வேணாம் ஆனா தாழ்த்தி பேசமா இருக்கலாம் இல்லையா.இப்ப தெரியுதா இந்தியா ஏன் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யவில்லை என்று?
நீங்க எங்களது நாட்டை பற்றி எது பேசவேண்டும் என்றாலும் எங்க நாட்டை விட்டு வெளியேறிவிட்டு பேசுங்கள்.எங்க நாட்டுக்குள் இருந்துகொண்டு எங்க நாட்டை பற்றி அவதூறாக பேசுவதற்கு பேர் என்ன தெரியுமா

உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பது.
நீங்க போடுற பெரும்பான்மையான பதிவுகள் எங்க நாட்டை குறை சொல்லுவது போலதான் இருக்கிறது.அதுக்கெல்லாம் சேர்த்துத்தான் இப்ப நான் பதில் சொல்லி இருக்கிறேன்.எனவே எங்க நாட்டை குறை சொல்லுவதை விடுத்து உங்க நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்யமுடியும் என்று பாருங்கள்

தமிழகத்தில் உள்ள அனைவரும் இலங்கை தமிழர்கள் நிலையை பார்த்து varunthukirom.ஆனால் எங்க நாட்டை பற்றி குறை சொன்னால் நாங்க அத வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்.

நிஷாந்தன் .... அவருடய பார்வயில் சொல்லி இருக்கிறார்.... அதற்காக இவ்ளோ கடினமான வார்த்தை பயன்படுத வேண்டாம் என நினைக்கிறேன் சுதா அம்மா....

சோகம்
avatar
Guest
Guest

Back to top Go down

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Jan 09, 2011 6:06 pm

மதன்கார்த்திக் wrote:லண்டன்: 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2011 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜப்பானையும் சீனாவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைப் பொருளியலறிஞர் ஜான் ஹாக்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்கள் ஆய்வறிக்கைய அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. அப்போது அறிக்கையில் உள்ள முக்கிய சாராம்சம் குறித்துப் பேசிய ஜான் ஹாக்ஸ்வொர்த், "இந்தியாவின் மொத்த உற்பத்தி மற்றும் வாங்கும் திறன் மற்றெல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போக்கு நிலவுகிறது. அதைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது" என்றார்.

"21-ம் நூற்றாண்டைப் பொருத்தவரை மிகப் பெரிய பொருளாதார வல்லரசுகள் மூன்றுதான். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாதான் அவை. இந்த வரிசை வரும் ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியா, சீனா என்று மாறும் நிலை வந்துள்ளது" என்கிறார் ஜான் ஹாக்ஸ்வொர்த்.

ஆனால் இந்த நிலையை அடைய, உள்கட்டமைப்பு, மின்சாரம், கிராமப்புற கல்வி மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்துவது அவசியம். இதைவிட முக்கியம் அரசின் செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும். திறந்த வாணிகம், பெண்களுக்கு அதிக சுதந்திரம் போன்றவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்" என்றார் ஹாக்ஸ்வொர்த்.
நம் நாடு 2020 க்குள் அந்நிலையை எட்டிவிடும் என்பது தான் உண்மை...

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Friendshipcomment54'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

Post by உதயசுதா Sun Jan 09, 2011 6:16 pm

மதன்கார்த்திக் wrote:
உதயசுதா wrote:
நிசாந்தன் wrote:2050க்குள் இந்தியா என்றொரு நாடு இருப்பது சந்தேகமே. அதற்குள் இந்தியா பல துண்டுகளாக சிதறிவிடும்.
இந்தியாவ எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது நிஷாந்தன்.
உங்கள மாதிரி எத்தனை பேர் enna சொன்னாலும் எதுவும் நடக்க போவதில்லை.
பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்க உட்பட எல்லா நாடுகளும் கலங்கியபோது
கலங்காமல் எதிர்கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.அனேகமா நீங்க
இலங்கையில் இருந்து வந்தவர் என்று நினைக்கிறேன்.அதனால் எங்க ஒற்றுமையா
பத்தி உங்களுக்கு சொல்லி புரியவைக்கணும்ன்னு எங்களுக்கு அவசியம் இல்லை.
தமிழன் சொன்ன மாதிரி நாங்க உள்ளுக்குள்ள அடிச்சுக்குவேமே தவிர இந்தியா என்று வந்து விட்டால் எல்லாரும் ஒரே மாதிரி குரல் கொடுப்போம்.
அதனால இந்த மாதிரி எங்க நாட்டை பத்தி தவறா பேசுறதா நிறுத்துங்க.
உங்களுக்கு இந்தியாவுல இருக்கறதுக்கு இடம் கொடுத்ததுக்கே உயர்வா பேச வேணாம் ஆனா தாழ்த்தி பேசமா இருக்கலாம் இல்லையா.இப்ப தெரியுதா இந்தியா ஏன் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யவில்லை என்று?
நீங்க எங்களது நாட்டை பற்றி எது பேசவேண்டும் என்றாலும் எங்க நாட்டை விட்டு வெளியேறிவிட்டு பேசுங்கள்.எங்க நாட்டுக்குள் இருந்துகொண்டு எங்க நாட்டை பற்றி அவதூறாக பேசுவதற்கு பேர் என்ன தெரியுமா

உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பது.
நீங்க போடுற பெரும்பான்மையான பதிவுகள் எங்க நாட்டை குறை சொல்லுவது போலதான் இருக்கிறது.அதுக்கெல்லாம் சேர்த்துத்தான் இப்ப நான் பதில் சொல்லி இருக்கிறேன்.எனவே எங்க நாட்டை குறை சொல்லுவதை விடுத்து உங்க நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்யமுடியும் என்று பாருங்கள்

தமிழகத்தில் உள்ள அனைவரும் இலங்கை தமிழர்கள் நிலையை பார்த்து varunthukirom.ஆனால் எங்க நாட்டை பற்றி குறை சொன்னால் நாங்க அத வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்.

நிஷாந்தன் .... அவருடய பார்வயில் சொல்லி இருக்கிறார்.... அதற்காக இவ்ளோ கடினமான வார்த்தை பயன்படுத வேண்டாம் என நினைக்கிறேன் சுதா அம்மா....

சோகம்
இல்லை மதன் நான் மிகவும் யோசித்துதான் இந்த பின்னூட்டதையே போட்டேன்.
எப்ப பார்த்தாலும் நாம் நாட்டை குறை சொல்ல இவர் யார்? என் நாட்டை பத்தி நான் குறைவாக பேசினாலும்
மற்றவர் பேச கண்டிப்பாக அனுமதிக்க மாட்டேன்.இவரு நம்ம நாட்டை பத்தி குறை சொல்லும்போது எல்லாம்
நான் பேசமா இருந்ததுக்கு காரணம் எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா பதில் சொல்லணும் என்றுதான்

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 U'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 D'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Y'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 S'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 U'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 D'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 H'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

Post by Aathira Sun Jan 09, 2011 7:17 pm

Tamilzhan wrote:
நிசாந்தன் wrote:பொறுத்திருந்து பாரும். சமகால அரசியல் நிகழ்வுகள் அதனையே காட்டுகின்றன. இந்தியா முழுவதும் சுதந்திரத்திற்காக போராடும் காலம் விரைவிலேயே வரும். முதலில் தமிழகத்தில் தான் உருவாகும்.
அப்படி ஒரு நிலை எப்போதும் வராது வீட்டுக்குள்ள அடிச்சுக்கிட்டாலும் வெளியே வந்து விட்டால் நாங்கள் எல்லோரும் இந்தியர்களே..!!! '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 942
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஐ லவ் யூ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 T'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 H'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 R'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

Post by நிசாந்தன் Sun Jan 09, 2011 9:13 pm

பொறுத்திருந்து பாருங்கள். நான் சொல்வது நிச்சயமாக நடக்கும். இந்தியா செய்வதைத்தான் நான் இங்கு பதிகிறேன். அவைகளில் உண்மை இருக்கிறது. இந்தியா செய்யாததை நான் இங்கு எதையும் பதியவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் கூறுங்கள். இந்திய பார்ப்பினிய அரசு கண்டிப்பாக கவிழும் நாள் வரும். இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்திற்கு போராட ஆரம்பித்துவிட்டன. தமிழகம் இன்னும் 20 வருடங்களுக்குள் ஆரம்பிக்கும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். என் கருத்தை உங்களிடன் திணிப்பதாக கருத வேண்டாம். இது எனது கருத்து. அதனை ”ஆராய்ந்து” ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பமே.

Last edited by நிசாந்தன் on Sun Jan 09, 2011 9:17 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப் பிழை)
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

Post by வெங்கட் Sun Jan 09, 2011 10:28 pm

உங்கள் வாதத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளன.

[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:இந்தியா செய்வதைத்தான் நான் இங்கு பதிகிறேன். அவைகளில் உண்மை இருக்கிறது. இந்தியா செய்யாததை நான் இங்கு எதையும் பதியவில்லை

””இந்தியா செய்யப்போவதை”” என எழுதியிருந்தால் அதை உங்கள் ஆரூடம் எனக் கருதலாம். ””செய்வதை”” என எழுதியிருப்பதால் அதற்கு நீங்கள் ஆதாரம் காட்ட வேண்டும். உங்கள் கருத்துக்கு வலுவாக இந்தியா என்ன செய்கிறது அதில் என்னென்ன உண்மைகள் உள்ளன என்பதை தெரிவிக்க முடியுமா?

[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் கூறுங்கள்

நாங்கள் கூற எதுவும் இல்லை, குறை கூறும் நீங்கள்தான் “”அப்படி ஏதேனும் இருந்தால்”” (இருந்தால்தான்) கூறவேண்டும்.

[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:இந்திய பார்ப்பினிய அரசு

இது உங்கள் காமாலைப்பார்வை.

[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்திற்கு போராட ஆரம்பித்துவிட்டன.

மிகத் தவறான வாதம். எந்த வடகிழக்கு மாநிலத்தில் என்ன நடந்தது என உங்களால் அறுதியிட்டு கூறமுடியுமா? எங்கோ எப்போதோ சில புல்லுருவிகள் செய்யும் செயல் மாநிலமே செய்வதாக ஆகாது.

[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:தமிழகம் இன்னும் 20 வருடங்களுக்குள் ஆரம்பிக்கும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் யாகவா முனிவர் என ஒருவர் பிதற்றிக்கொண்டிருந்தார். அது அவரது வழக்கம் என்பதால் சீண்ட ஆளில்லாமல் வழக்கொழிந்து போனார்.

[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:இது எனது கருத்து. அதனை ஆராய்ந்துஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பமே

இவை உமக்கு வேண்டுமானால் கருத்தாக இருக்கலாம் எமக்கு இவை வெறும் ஊகங்களே. இவற்றை படித்துப் பின்னர் புறந்தள்ளிச் செல்லலாம். ஆராய்வது என்பது வெட்டிச்செயல்.

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

Post by உதயசுதா Mon Jan 10, 2011 5:44 am

நிசாந்தன் wrote:பொறுத்திருந்து பாருங்கள். நான் சொல்வது நிச்சயமாக நடக்கும். இந்தியா செய்வதைத்தான் நான் இங்கு பதிகிறேன். அவைகளில் உண்மை இருக்கிறது. இந்தியா செய்யாததை நான் இங்கு எதையும் பதியவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் கூறுங்கள். இந்திய பார்ப்பினிய அரசு கண்டிப்பாக கவிழும் நாள் வரும். இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்திற்கு போராட ஆரம்பித்துவிட்டன. தமிழகம் இன்னும் 20 வருடங்களுக்குள் ஆரம்பிக்கும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். என் கருத்தை உங்களிடன் திணிப்பதாக கருத வேண்டாம். இது எனது கருத்து. அதனை ”ஆராய்ந்து” ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பமே.

இந்த மாதிரி முட்டாள்தனமாக உளறி கொண்டு இருந்தவர்கள் எல்லாரும்
காணாமல் போய் இருக்கிறார்கள் நிஷாந்தன். எல்லா நாடுகளும்
ஆச்சரியபடும் வகையில் என் நாடு முன்னேறத்தான் போகிறது,அதையும்
அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.

உங்க கருத்தை ஆராயுர அளவுக்கு நீங்க ஒண்ணும் பெரிய அறிவியல் மேதையோ
இல்லை பொருளாதார மேதையோ இல்லை.
உங்களை நான் ஒண்ணு கேட்கிறேன்,இதுதான் என் சொந்த நாடு என்று உங்களால் சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடியாதவர்கள் இந்தியாவின் ஒருமை பாட்டையும் இறையாண்மையும் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள்

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 U'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 D'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Y'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 S'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 U'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 D'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 H'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

Post by SK Mon Jan 10, 2011 6:17 am

உதயசுதா wrote:
நிசாந்தன் wrote:பொறுத்திருந்து பாருங்கள். நான் சொல்வது நிச்சயமாக நடக்கும். இந்தியா செய்வதைத்தான் நான் இங்கு பதிகிறேன். அவைகளில் உண்மை இருக்கிறது. இந்தியா செய்யாததை நான் இங்கு எதையும் பதியவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் கூறுங்கள். இந்திய பார்ப்பினிய அரசு கண்டிப்பாக கவிழும் நாள் வரும். இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்திற்கு போராட ஆரம்பித்துவிட்டன. தமிழகம் இன்னும் 20 வருடங்களுக்குள் ஆரம்பிக்கும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். என் கருத்தை உங்களிடன் திணிப்பதாக கருத வேண்டாம். இது எனது கருத்து. அதனை ”ஆராய்ந்து” ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பமே.

இந்த மாதிரி முட்டாள்தனமாக உளறி கொண்டு இருந்தவர்கள் எல்லாரும்
காணாமல் போய் இருக்கிறார்கள் நிஷாந்தன். எல்லா நாடுகளும்
ஆச்சரியபடும் வகையில் என் நாடு முன்னேறத்தான் போகிறது,அதையும்
அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.

உங்க கருத்தை ஆராயுர அளவுக்கு நீங்க ஒண்ணும் பெரிய அறிவியல் மேதையோ
இல்லை பொருளாதார மேதையோ இல்லை.
உங்களை நான் ஒண்ணு கேட்கிறேன்,இதுதான் என் சொந்த நாடு என்று உங்களால் சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடியாதவர்கள் இந்தியாவின் ஒருமை பாட்டையும் இறையாண்மையும் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள்

உங்கள் கருத்தை நானும் வழி மொழிகிறேன் .......
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

Post by நிசாந்தன் Mon Jan 10, 2011 6:17 am

இந்தியாவில் தான் நான் பிறந்தேன். நான் இந்திய குடிமகன் என்பதற்கு அனைது விதமான அத்தாச்சிகளும் உள்ளன. அதற்காக இந்தியா செய்யும் அட்டூழியங்களை பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக் கொண்டு சரியானது என்று சொல்ல முடியாது. இந்திய வல்லாதிக்க அரசு அனைத்து மட்டங்களிலும் தனது அராஜகத்தை நடத்துகிறது. இது அரோக்கிய்மானதல்ல. நீங்கள் 2ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் படித்த வரிகளை மனதில் வைத்துக் கொண்டு ஒருமைப்பாட்டைப் பற்றி பேசுகிறீர்கள். தெருவுக்கு சென்று உண்மையான நிலையை அறியுங்கள். இந்திய இறையாண்மை என்பது ஆட்சி செய்யும் அரசின் கொள்கை படியே இங்கு உள்ளது. இந்தியாவுக்கு என்று தனித்துவமான இறயாண்மை கிடையாது. அது வீரபெண்மனி இந்திரா காந்தியுடன் காணமல் போய்விட்டது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty Re: '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» 2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
» 2050-ல் கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் தான் இருக்கும்: - உலக பொருளாதார பேரவை எச்சரிக்கை!
»  2050 ஆண்டில் ‌சீனாவை இந்தியா முந்திவிடும்
» 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!
» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum