Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு
2 posters
Page 1 of 1
ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு
புதுச்சேரி : புதுச்சேரி ஷீரடி சாய்பாபா சிலையில் இருந்து. தேன் வழிவதாக பரவிய தகவலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி, முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் பிள்ளையார் கோவில் வீதியில் ஆத்ம சாயி ஷீரடி சாய்பாபா பஜனை மண்டலி என்ற சாய்பாபா கோவில் உள்ளது. இங்குள்ள ஷீரடி சாய்பாபா சிலையில் இருந்து விபூதி கொட்டியதாக, கடந்த நவம்பர் மாதம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 10 மணியில் இருந்து சிலையின் கண்களில்,தேன் வழிவதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த சாயி பக்தர்கள் பரவசத்துடன் சென்று தரிசனம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு
இதை போல் ஏதாவது சொல்லி சுவாமிகூட cheap publicity தேடுபவர்களை என்னவென்று சொல்ல?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கண் திறந்த ஷீரடி சாய்பாபா சிலையை பார்க்க அலைமோதும் கூட்டம்
இதே போல் மற்றும் ஒரு செய்தி ....
ஒரு கண் திறந்துள்ள நிலையில் உள்ள ஷீரடி சாய்பாபாவின் சிலையைக் காண பெங்களூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பெங்களூர் கவிபுரம் குட்டஹள்ளியைச் சேர்ந்தவர் பாபு. அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஷீரடி சாய்பாபா சிலையின் மூடிய நிலையில் இருந்த வலது கண் திடீரென திறந்துகொண்டது. இதை அறிந்த பக்தர்கள் வெள்ளிக்கிழமை பாபுவின் வீட்டுக்கு சென்று அந்த சிலையைப் பார்த்து அதிசயித்துச் சென்றனர். இந்தச் செய்தி தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. இதைப் பார்த்த சாய் பக்தர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக தும்கூர், கோலார் மாவட்டங்களில் இருந்து சனிக்கிழமை பெங்களூருக்கு வந்த வண்ணமிருந்தனர். அவர்கள் கவிபுரத்தில் உள்ள பாபுவின் வீட்டுக்குச் சென்றனர். இதனால் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கே அவரது வீட்டுமுன் பெரும் கூட்டம் கூடிவிட்டது. இதனால் போலீஸôரின் உதவியை நாடினார் பாபு. போலீஸர் அங்கு சென்று பக்தர்களை வரிசையில் நிற்கவைத்து ஒவ்வொருவராக பாபுவின் வீட்டுக்குள் அனுமதித்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸôர் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் அந்தப் பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் ஒவ்வொருவராகச் சென்று ஷீரடி சாய்பாபா சிலையை தரிசித்துச் சென்றனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு
அடடா கடவுளை வச்சு இப்படியெல்லாம் காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்களா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!!
» மராட்டியத்தில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஷீரடி சாய்பாபா கோவில் மூடல்
» கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக திருவண்ணாமலையில் பரபரப்பு
» மூலவர் சிலையில் சூரிய வெளிச்சம்
» படித்தேன்... ரசித்தேன்...இதோ உங்களுக்கும்...
» மராட்டியத்தில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஷீரடி சாய்பாபா கோவில் மூடல்
» கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக திருவண்ணாமலையில் பரபரப்பு
» மூலவர் சிலையில் சூரிய வெளிச்சம்
» படித்தேன்... ரசித்தேன்...இதோ உங்களுக்கும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|