புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_lcap2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_voting_bar2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
1 Post - 50%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_lcap2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_voting_bar2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_lcap2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_voting_bar2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_lcap2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_voting_bar2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_lcap2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_voting_bar2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_lcap2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_voting_bar2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_lcap2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_voting_bar2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 08, 2011 12:34 pm

சென்னை : ""மின் உற்பத்திக்கு, மரபுசார்ந்த எரிபொருட்களுக்கு மாற்றாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை பரவலாக்குவது அவசியம்,'' என, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுக் கழக தலைவர் கிருஸ்துதாஸ் காந்தி பேசினார்.

லயோலா கல்லூரியின் ஆராய்ச்சி மையம் சார்பில், "சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய நிலையான வளர்ச்சி' எனும் தலைப்பில், தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு, கல்லூரி வளாகத்தில் நேற்று துவங்கியது.

மாநாட்டு மலரை, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் வெளியிட, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் கிருஸ்துதாஸ் காந்தி பெற்றுக் கொண்டார்.

மாநாட்டு துவக்க விழாவில், கிருஸ்துதாஸ் காந்தி பேசியதாவது: சுதந்திரம் அடைந்தபோது வெறும் 40 மெகா வாட்டாக இருந்த மின் தேவை இன்று, ஒரு லட்சத்து 50 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. மின் உற்பத்திக்கு, மரபுசார்ந்த எரிபொருட்களான நிலக்கரி மற்றும் பெட்ரோலிய தாதுப் பொருட்களையே நாம் பெரிதும் நம்பியுள்ளோம்.வரும் 2035 ஆண்டிற்குப் பின் நிலக்கரியும், 2050ம் ஆண்டிற்குப் பின் பெட்ரோலும் கிடைக்காது என, ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு மரபுசார்ந்த எரிபொருட்களை அதிகளவில் பயன்படுத்துவதும் முக்கிய காரணமாகின்றன.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சூரியன், காற்று, இயற்கை எரிவாயு போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவதை பரவலாக்க வேண்டியது தற்போது அவசியமாகிறது. இம்முறையில், தேவையான இடத்திலேயே மின் உற்பத்தி செய்யப்படுவதால், மின்பகிர்மானமும் எளிதாகிறது. தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு கழகத்தின் சார்பில், "புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள்' குறித்த சர்வதேச மாநாடு, வரும் 14ம் தேதி துவங்கி மூன்று நாட்கள், சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.இவ்வாறு கிருஸ்துதாஸ் காந்தி பேசினார்.

அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர்ஜவகர் பேசும்போது, ""புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், எதிர்காலத்தில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து ஆராய்ச்சி மாணவர்கள் நிறைய ஆய்வுகள் செய்து, இத்துறை குறித்த விழிப்புணர்வை கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

மாநாட்டின் துவக்க விழாவில், லயோலா கல்லூரி தலைவர் அமல், முதல்வர் ஜெயராஜ், சென்னை ஐகோர்ட் வக்கீல் ஐசக் மோகன்லால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் இன்று : புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை மையமாகக் கொண்டு, மாநில அளவில் 200 பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஓவியம், அறிவியல் கண்காட்சி, வினாடி - வினா ஆகிய போட்டிகள் நடக்கின்றன. தமிழகம், கர்நாடகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் 12 ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 08, 2011 12:38 pm

2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல் P1010047sn

இப்படி தான் போகனுமா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக