ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய பல்கலைக்கழகங்களில் புலிகள் இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பாம்

Go down

மலேசிய பல்கலைக்கழகங்களில் புலிகள் இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பாம் Empty மலேசிய பல்கலைக்கழகங்களில் புலிகள் இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பாம்

Post by நிசாந்தன் Fri Jan 07, 2011 11:14 pm

மலேசிய பல்கலைக்கழக மாணவர்களை இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவற்றில் சேர்ப்பதற்கான தீவிர கருத்துப்பகிர்வு நடந்து வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் கடந்த புதன்கிழமை கூறியுள்ளார். இவரது கருத்துக்கள் நேற்றைய மலேசிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இவ்வாறாக பல்கலைக்கழகங்களிலும் பிற பகுதிகளிலும் ஆயுதக் குழுக்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்களின் உதவியுடன் தாம் கண்காணித்து வருவதாகவும் கூறிய அவர், இப்போதைக்கு இது நாட்டின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கவோ அல்லது உடனடியான அச்சுறுத்தல் ஏற்படுத்தவோ போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆகவே தற்போது தமது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை குறித்து அக்கறை எடுக்காமலும் தாங்கள் இருக்க முடியாது என்றார் அவர். இவ்வாறு ஆட்சேர்க்கும் நடவடிக்கை சில பாடசாலைகளில்கூட நடப்பதாகவும் அவர் மேற்கொண்டு கூறியுள்ளார். இவை நாட்டுக்கு அச்சுறுத்தலாகி, வரம்பு மீறும் சமயத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
.

மலேசியாவில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட இருவர் கடந்த ஆண்டு கைதாகியுள்ளனராம். அதில் ஒருவர் சிரியன் பல்கலைக்கழக விரிவுரையாளர் என்றும் இன்னொருவர் மலேசியர் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் விசாரணை ஏதுமின்றி நீண்ட நாட்களுக்குத் தடுத்து வைத்திருக்கக் கூடிய விதமான சட்டப் பிரிவின் கீழேயே கைது செய்து வைத்துள்ளதாகவும் மலேசிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

மலேசிய பல்கலைக்கழகங்களில் புலிகள் இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பாம் Empty Re: மலேசிய பல்கலைக்கழகங்களில் புலிகள் இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பாம்

Post by Guest Sat Jan 08, 2011 11:06 am

புலிகளின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் ஓகே!!!!
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக-மலேசிய எம்பி
» ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன
» பல்கலைக்கழகங்களில் 1200 ஆசிரியர்கள் பற்றாக்குறை
» சர்வதேச விமான இயக்கத்துக்கு நவ.,30 வரை தடை நீட்டிப்பு
» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum