Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழை காலங்களில் ஆமைகள் வருகை : பத்தாண்டுகளாக நடக்கும் அதிசயம்
3 posters
Page 1 of 1
மழை காலங்களில் ஆமைகள் வருகை : பத்தாண்டுகளாக நடக்கும் அதிசயம்
திருப்பரையார் : மழைக் காலங்களில் அகதிகளாக வீட்டுக்கு வரும் ஆமைகள், மழைக்காலம் முடிந்ததும் திரும்பிச் சென்றுவிடும் என்ற நிலை மாறி, தற்போது மழைக்காலம் முடிந்தும் ஆமைகள் திரும்பவில்லை. இதனால்,மேலும் மழை நீடிக்கும் என, வீட்டின் உரிமையாளர் நம்பி வருகிறார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், திருப்பரையார் பல்லா கல்லும்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்ரப். இவரது மனைவி அயிஷா பீவி. இவர்களது வீடு வயல்வெளிக்கு மிக அருகே அமைந்துள்ளது. இவர்களது வீட்டுக்கு, மழைக் காலங்களில் ஆமைகள் வருவதுண்டு. அவை மழைக்காலம் முடிந்ததும் மீண்டும் வயல்வெளிகளை தேடிச் சென்று விடும்.இவ்வாறு, பத்தாண்டுகளாக ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் நடப்பது வழக்கம். அதேபோல், இவ்வாண்டும் மழைக்காலம் துவங்கும் போது ஆமைகள் அவரது வீட்டைத் தேடி வந்தன. வழக்கமாக வீட்டுக்குள்ளேயே வந்து தங்கி விடும் ஆமைகள் இவ்வாண்டு, வீட்டின் படிகளை அஷ்ரப் சற்று உயர்த்தி கட்டி விட்டதால், வீட்டுக்குள் வர முடியாமல் அவை படியின் அருகேயே தங்கி விட்டன.
வீட்டில் இருந்து கிடைக்கும் அரிசி சாதம், மீன் போன்றவற்றை தீனியாக சாப்பிட்டு வாழ்ந்து வரும் ஆமைகள் ஒன்றல்ல, இரண்டல்ல, நூறுக்கும் மேற்பட்ட ஆமைகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மழைக்காலம் துவங்கியதும் எங்கிருந்தோ அஷ்ரப் வீட்டை நோக்கி வரும் ஆமைகள், வேறு யார் வீட்டுக்கும் செல்வதில்லை.
வழக்கமாக அவை மழைக்காலம் முடிந்ததும் (நவம்பர் மாதத்திற்கு முன்னால்) அங்கிருந்து தங்களது ஜாகையை மாற்றிக் கொள்வது வழக்கம். ஆனால், இப்போது ஜனவரி மாதம் துவங்கியும் அஷ்ரப் வீட்டில் இருந்து அவை கிளம்பாமல் உள்ளது அவருக்கு ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது. இதன் மூலம், இன்னும் மாநிலத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆமைகள், சொல்லாமல் சொல்வதாக அவர் நம்புகிறார்.கிளி, எலி, ஆக்டோபஸ் ஆகிய ஜோதிடங்களைப் போல் இப்போது ஆமை ஜோதிடமும் துவங்கியாச்சா...? மழை வருகிறதா என பார்க்கலாம்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மழை காலங்களில் ஆமைகள் வருகை : பத்தாண்டுகளாக நடக்கும் அதிசயம்
நமவூர்லதான் ஆமை புகுந்த வீடும் அமீனா புக்ந்த வீடும் உருப்படாதுன்னு சொல்லுவாங்க கேரளாவில் அப்படி இல்லை போலும்
பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணம்மா
பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணம்மா
Re: மழை காலங்களில் ஆமைகள் வருகை : பத்தாண்டுகளாக நடக்கும் அதிசயம்
ஆச்சரியமான தகவல் :idea: :idea: :idea:
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மழை காலங்களில் ஆமைகள் வருகை : பத்தாண்டுகளாக நடக்கும் அதிசயம்
மோகன் wrote:நமவூர்லதான் ஆமை புகுந்த வீடும் அமீனா புக்ந்த வீடும் உருப்படாதுன்னு சொல்லுவாங்க கேரளாவில் அப்படி இல்லை போலும்
பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணம்மா
ஆமாம் மோகன், எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மழை காலங்களில் ஆமைகள் வருகை : பத்தாண்டுகளாக நடக்கும் அதிசயம்
SK wrote:ஆச்சரியமான தகவல் :idea: :idea: :idea:
ஆமாம் நண்பரே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!
» ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி!
» பத்தாண்டுகளாக முதலிடத்தில் மடோனா
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை அல்பினோ ஆமைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|