ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி

2 posters

Go down

அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி Empty அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி

Post by jackbredo Fri Jan 07, 2011 3:15 pm

நம் கணினியில் ஆன்டிவைரஸ் வேண்டும் என்றால் முதலில் நம் கணினியில் குறைந்த
பட்சம் 512 எம்பி நினைவகம் வேண்டும் அதோடு ப்ரோஸசர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மேல்
இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நம் கணினியில் ஆன்டிவைரஸால் வேலை செய்ய
இயலும் 512 எம்பி நினைவகம் நம் பென்டியம் 4 வகைகளில் மட்டுமே அப்கிரேடு
செய்ய இயலும் அதோடு அந்த வகை கணினிகளுக்கு மட்டுமே நினைவகங்கள்
மார்கெட்டுகளிலும் கிடைக்கிறது அப்பொழுது பென்டியம் 3 மற்றும் அதற்கு
முந்தைய கணிகளில் விண்டோஸ் எக்ஸ்பி நிறுவி விட முடியும் ஆனால் ஆன்டி வைரஸ்
நிறுவினால் உங்கள் கணினியில் நினைவகத்தை மேம்படுத்துங்கள் என்று பிழைச்சொல்
வரும். இது போன்ற பயனர்களுக்காகவே ஒரு ஆன்டி வைரஸ் உள்ளது. அதுவும்
ஒரு வருட சட்டரீதியான இலவச உரிமத்துடன்
இன்னும் பென்டியம் 3 வகை கணினிகள் உபயோகிப்போர் உள்ளனர்
அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி Free-internet-security+Outpostஅவர்களுக்காக
இந்த மென்பொருள். இந்த மென்பொருள் மற்ற ஆன்டி வைரஸக் காட்டிலும்
சிறப்பாக செயல்படுகிறது என்பதை மற்ற ஆன்டிவைரஸுடன் சோதித்து
பார்க்கப்பட்டதில் இது மிகவும் சிறப்பாக உள்ளதாக கருத்து
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி OUTPostஇந்த
மென்பொருள் நிறுவ உங்கள் கணினியில் குறைந்தது 450 மெகாஹெர்ட்ஸ் உள்ள
ப்ரோஸசர், 256எம்பி நினைவகம், 200எம்பி கொள்ளளவுக்கு மேற்பட்ட வன் தட்டு
வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி அதற்கு மேற்பட்ட அனைத்து விண்டோஸ்களிலும்
சிறப்பாக செயல்படும்.

இந்த மென்பொருளை தரவிற்க்க சுட்டி



jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி Empty Re: அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி

Post by மோகன் Fri Jan 07, 2011 3:38 pm

அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி 677196 நன்றி ஜாக் நான் எனது கணினியில் kaspersky original verson நிறுவியுள்ளேன் அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி 677196 பகிர்வுக்கு நன்றி ஜாக் மற்றவர்களுக்கு உதவும்


அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி Mஅவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி Oஅவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி Hஅவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி Aஅவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum