புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_m10உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் ஆபத்தான இணையத்தளங்கள்


   
   
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Fri Jan 07, 2011 4:13 pm


உலகின் ஆபத்தான இணையத்தளங்கள்






நம் கணினியை செயலிழக்கச் செய்யும் மிக மோசமான வைரஸ்களை பரப்பு‌ம் 100
அபாயகரமான இணையதளங்களின் பெயர்களை இணையதள பாதுகாப்பு நிறுவனமான நார்ட்டான்
சைமன்டெக் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
இந்த பெயர்களில் உள்ள
இணையதளங்களுக்குள் நாம் செல்லும்போதே நமது கணினியை மோசமான வைரஸ்கள் தாக்கி
செயலிழக்கச் செய்துவிடும் அபாயம் இருப்பதாக சைமன்டெக் நிறுவனத்தின்
உயரதிகாரி நடாலி கான்னர் எச்சரித்துள்ளார்.
மேலும் இந்த இணையதளங்களுக்குள் சென்றாலே நமது சொந்த விவரங்கள் தீயசக்திகள் கையில் சிக்கும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த
6 மாதங்களில் கணினி உலகை பாடு படுத்தி வரும் வைரஸ்களை பரப்பியதில் இந்த
பட்டியலில் உள்ள இணையதளங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று சைமன்டெக்
மேலும் எச்சரித்துள்ளது.
அச்சிடமுடியாத அசிங்கமான பெயர்களைக் கொண்ட இந்த
இணையதளங்கள் முழுக்க முழுக்க ஆபாச படங்களை தன்னிலே கொண்டுள்ளது, மேலும்
காமம் பற்றிய ஆபாச பொருளடக்கங்களைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

மற்ற இணையதளங்கள் ஐஸ் ஸ்கேட்டிங், மான் வேட்டை, சமையல், சட்டச் சேவைகள் என்ற பெயர்களில் நடத்தப்படுகிறது.
இந்த
இணையதளங்களை நாம் திறந்தாலே போதுமானது, ஹேக்கர்கள் கீ ஸ்ட்ரோக் லாகிங்
மென்பொருளை வைத்து எந்த ஒரு கணினியிலிருந்தும் நம் சொந்த விவரங்களை திரட்டி
விடுவர்.

சைமன்டெக் வெளியிட்டுள்ள இது போன்ற ஆபத்தான இணையதளங்களின் ஒரு
சிலவற்றின் பெயர்கள் வருமாறு:

* 17ebook.com
* aladel.net
* bpwhamburgorchardpark.org
* clicnews.com
* dfwdiesel.net
* divineenterprises.net
* fantasticfilms.ru

* gardensrestaurantandcatering.com
* ginedis.com
* gncr.org
* hdvideoforums.org
* hihanin.com
* kingfamilyphotoalbum.com
* likaraoke.com
* mactep.org

* magic4you.nu
* marbling.pe.kr
* nacjalneg.info
* pronline.ru
* purplehoodie.com
* qsng.cn

* seksburada.net
* sportsmansclub.net
* stock888.cn
* tathli.com
* teamclouds.com
* texaswhitetailfever.com
* wadefamilytree.org
* xnescat.info
* yt118.com





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 07, 2011 4:26 pm

நான் கிளிக் செய்து பார்த்தேன் ஒன்றும் ஆகவில்லையே ஜாக்!



உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Jan 07, 2011 4:56 pm

சிவா wrote:நான் கிளிக் செய்து பார்த்தேன் ஒன்றும் ஆகவில்லையே ஜாக்!
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் 139731 உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் 139731 என்ன சிவா சார் உங்களுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போலவா வேண்டாம் வீண் ரிஸ்க் உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் 139731



உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Mஉலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Oஉலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Hஉலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Aஉலகின் ஆபத்தான இணையத்தளங்கள் N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 07, 2011 6:16 pm

மோகன் wrote:
சிவா wrote:நான் கிளிக் செய்து பார்த்தேன் ஒன்றும் ஆகவில்லையே ஜாக்!
உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் 139731 உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் 139731 என்ன சிவா சார் உங்களுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போலவா வேண்டாம் வீண் ரிஸ்க் உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் 139731

அதேதான் மோகன்! சிரி



உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 07, 2011 7:09 pm

Hacker.org முடிந்தால் இந்த தளத்திற்கு செல்லுங்கள் பார்போம்.... ஜாலி மீண்டும் சந்திப்போம்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Jan 07, 2011 8:27 pm

நல்ல தகவல் நன்றி



Be Happy always

உலகின் ஆபத்தான இணையத்தளங்கள் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக