புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%
prajai
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_lcapஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_voting_barஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

Page 3 of 3 Previous  1, 2, 3

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 07, 2011 5:15 am

First topic message reminder :

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 Kamal-ambu-300x188கேள்வி-1: இந்த சுகாசினி மட்டுமல்ல. கமல் ஹாஸனும் ரசிகர்களை மட்டமாக நினைக்கும் அதிமேதாவிதான். ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு சினிமா அறிவு குறைவு என்றும், அவர்களுக்கு எப்படி படம் பார்க்க வேண்டும் என்று சொல்லித்தர வேண்டியுள்ளது என்றும் கமல் ஒரு பிரஸ் மீட்டிலேயே சொன்னது நினைவிருக்கிறதா? அந்தக் கமலின் ரத்தமான சுகாசினி மட்டும் எப்படிப் பேசுவார்?
-வெங்கடேஷ், மதுரை

கேள்வி -2: “தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு சினிமா அறிவு குறைவு என்றும், அவர்களுக்கு எப்படி படம் பார்க்க வேண்டும் என்று சொல்லித்தர வேண்டியுள்ளது என்றும் கமல் ஒரு பிரஸ் மீட்டிலேயே சொன்னது நினைவிருக்கிறதா?”
என் கேள்வி:
‘பாவலன்’ இவ்வாறு கூறியது நிஜமா? எங்கே, எப்போது, இந்த கருத்தை
அவர் சொன்னார் ?
-டாக்டர் சுப்பாண்டி
பதில்: திரு வெங்கடேஷ், Dr சுப்பாண்டி…
இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ள பத்திரிகையாளர் கூட்டத்துக்கு நான் சென்றிருந்தது உண்மைதான் (ஆமா… எப்படி இவ்வளவு ஷார்ப்பா கூட இருந்தே பார்த்த மாதிரி எழுதியிருக்கிறீர்கள் வெங்கடேஷ்… அப்படியே ஷா…க்காகிட்டேன்!). ஆனால் அந்தக் கூட்டம் நடந்த சூழல் வேறு. அதைத் தெரிந்து கொள்வது மிக முக்கியம். அன்றைக்கு பத்திரிகையாளர்களுக்குள் பெரும் பிரிவினையை ஏற்படுத்தியிருந்தனர் திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்த சில பிஆர்ஓக்களும், தயாரிப்பாளர்களும்.
ஆன்லைன் பத்திரிகைகள் தேவையில்லை என்று வரிந்து கட்டிக் கொண்டு நின்றனர் இவர்கள். 1000 பிரதிகள் விற்காவிட்டாலும் கூட அந்த நாளிதழும் வார இதழும் இருந்தால் போதும். ஆன்லைன் பத்திரிகையாளர்கள் யாரும் திரைப்படம் சார்ந்த நிகழ்வுகளுக்கு வர வேண்டாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 மாதங்கள் இந்தக் கட்டுப்பாடு நீடித்தது.
சிலர் திரு ராம நாராயணன் போன்றவர்களைச் சந்தித்து இப்பிரச்சினை குறித்து முறையிட முடிவு செய்து கோரிக்கையையும் தயார் செய்து வைத்திருந்தார்கள். அப்போது, அந்தக் கட்டுப்பாடுகளை தாமாக முன்வந்து உடைத்தவர் திரு கமல்ஹாஸன்தான் என்பதை சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. உன்னைப்போல் ஒருவன் படத்துக்கான முதல் சந்திப்பை வெறும் இணையதளப் பத்திரிகையாளர்களை மட்டுமே வைத்து நடத்தினார் சவேரா ஓட்டலில். அந்தக் கூட்டத்தில் 60 நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், 20 டிவி சேனல்கள் பங்கேற்றன. அதற்குப் பெயரே ‘கமல் மீட்ஸ் தி மீடியா’ என்று வைத்திருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் மறைந்த நிருபர் ராதாராஜ் கமலிடம் ஒரு கேள்வி எழுப்பினார். அதில், “மீடியாவின் வடிவம் மாறினாலும், ரஜினி – கமல் என பெரும் கலைஞர்களுக்கு நாங்கள் தரும் ஆதரவு மாறுவதில்லை. ஆனால் தமிழ் சினிமா அமைப்பின் நிர்வாகிகளோ மீடியாவின் புதிய பரிமாணமான இணையதளங்களைப் புறக்கணிக்கப்பது நியாயமா.. இதைக் கேட்க மாட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கமல், “புதிய விஷயத்தை ஏற்பதில் உள்ள பொதுவான தயக்கம் இது. இவர்களுக்கு அதன் பயன்பாடு தெரியவில்லை. அது புரியும் நேரம் வரும். ஆனால் அதற்கு முன் உங்களை மற்றவர்கள் மதிக்கும் அளவுக்கு உயர்த்திக் கொள்ளுங்கள். அது மிக முக்கியம். உலகப் படங்கள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உள்ளூர் படங்கள் குறித்ததான உங்கள் பார்வை மாறும். என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு ஆரோக்கியமான விமர்சனம் அவசியம். என்னை சும்மா பாராட்டுங்கள் என்று கேட்கவில்லை,” என்றார்.
கமலின் அந்தக் கருத்தில் பலருக்கும் உடன்பாடு உண்டு. எனவே அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல, தமிழ் சினிமா கண்மூடித்தனமாக மீடியாவின் நவீன தொழில்நுட்ப பரிமாணமான இணையதளத்தை புறக்கணிப்பதாக அறிவித்ததை முட்டாள்தனமானது என பகிரங்கமாகச் சொன்னதும் அவர்தான்.
ஆனால் கமல் கருத்துக்கும், சுகாசினி கருத்துக்கும் வித்தியாசம் உள்ளது. சுகாசினி தான் ஒரு சுத்த அரைவேக்காடு என்பதை அடிக்கடி நிரூபிப்பவர். இங்கே சுகாசினியின் கவலை அவர் வசனம் எழுதி, மணிரத்னம் இயக்கி ஓடாமல் போன ராவணன் குறித்ததானது. மதுரை, நெல்லையிலிருந்து வந்த கிராமத்து படைப்பாளிகள் தமிழ் சினிமா சிம்மாசனத்தைப் பிடித்துவிட்டார்களே, என்ற பொறாமையாகக் கூட இருக்கலாம். கமல் இப்படி பொருமிக் கொண்டிருப்பதில்லை. அல்லது வெளிக்காட்டிக் கொள்வதில்லை. முடிந்தால் இந்தப் புதிய படைப்பாளிகளுடன் இணைந்து வெற்றி காண முடியுமா எனப் பார்ப்பார். அதுதான் வித்தியாசம்.
மன்மதன் அம்பு பற்றிய விமர்சனம் என்பது வேறு. அந்தப் படம் கமலின் தகுதிக்கோ, திறமைக்கோ அளவீடு அல்ல. இது அவருக்கு சற்று பெரிய சறுக்கலே.
மன்மதன் அம்பில் ஈழத் தமிழர்களை அவர் கேவலப்படுத்திவிட்டதாக எழுந்துள்ள கண்டனங்களுக்கான பதிலை அடுத்த கேள்விக்கான பதிலில் பாருங்கள்.

*****
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 Kamal_hassan_manmadhan_ambu2-300x278கேள்வி: ஈழத் தமிழர்களை செருப்பாலடிக்க ஆசைப்படுகிறாரா கமல்? அவர் பார்வையில் ஒரு நடிகையின் செருப்புக்கு சமமாகத்தான் ஈழத்தமிழன் தெரிகிறானா? உங்கள் விமர்சனத்தில் இதை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்?
வெங்கடேஷ், மதுரை.
பதில்: படம் பார்க்கும்போதே நெருடலாக அமைந்த காட்சி இது. ஒரு இரண்டாம்தர ட்ராமாவான இந்தப் படத்தில் அப்படியொரு காட்சிக்கு அவசியமே இல்லை. அப்படி Satire வைக்குமளவு வலுவான காரணங்களோ வாதங்களோ மஅவில் இல்லை. ஈழத் தமிழர் பற்றிய கமலின் தவறான, கண்டனத்துக்குரிய கண்ணோட்டம் இது என்பதே நம் கருத்தும். என்வழி விமர்சனத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள்!

-வினோ

envazhi ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 3 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 07, 2011 7:05 pm

SK wrote:
மதன்கார்த்திக் wrote:எஸ்.கே ,நீங்கள் தமிழ் நாடில் இல்லை என்று தெளிவாக தெரிகிறது.... வாழ்துக்கள்.. மகிழ்ச்சி

நான் தமிழ் நாடில் இல்லாததற்கும் எனது கருதுக்கும் சமந்தா படுதாதீர்கள் நான் தமிழ் நாட்டில் தான் வசிக்கிறேன் நான் கூறுவது சினிமாவை பொழுது போக்காக மட்டும் பார்க்கவேண்டும் என்பதுதான் எனது கருதுக்கு உங்கள் பதில் கருத்தை பதியுங்கள்
சரி நான் தமிழ் நாட்டில் இல்லை என்று வைதுகொள்ளலாம் தமிழ் நாட்டில் வசிக்கும் கருணாநிதி , ஸ்டாலின் , ஜெயலலிதா , திருமாவளவன் , ராம்தாஸ் ஆகியோர் தமிழ் இனதிர்காக என்ன தியாகம் செய்துவிட்டார்கள் !!!!!!!!

நீன்பால் கூறுவது தமிழ் நாட்டில் இருபவர்களுக்கு மட்டும் தமிழ் பற்று இருபது போல கூறுகிறீர்கள் நமது தளத்தில் பலரும் வெளிநாட்டில் இருந்து தான் பதிவ்டுகிறார்கள் தமிழ் பற்றுக்கும் தமிழ் நாட்டில் வாசிபாதிற்கும் சமந்தம் இல்லை

தமிழ் நாடில் இருந்து ஈழ தமிழனுக்கு ஆத்ரவாக ,சாத்ரா மனிதனால் பேச முடியுமா

அப்படி நான் பேசினால் என்னோடு சேர்ந்து நிற்க தாயரா?

தமிழ் மக்களின் நிலை தெரிந்தும் ,சோனியாவிதம் கேட்க முடியுமா, கருணா நிதியேடம் கேட்க முடியுமா என்கீர்கள் ....

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அந்த கயவர்களிடம் உங்களால் கேட்க முடியுமா....

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக