ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

+2
சிவா
தாமு
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Empty ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

Post by தாமு Fri Jan 07, 2011 5:15 am

First topic message reminder :

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Kamal-ambu-300x188கேள்வி-1: இந்த சுகாசினி மட்டுமல்ல. கமல் ஹாஸனும் ரசிகர்களை மட்டமாக நினைக்கும் அதிமேதாவிதான். ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு சினிமா அறிவு குறைவு என்றும், அவர்களுக்கு எப்படி படம் பார்க்க வேண்டும் என்று சொல்லித்தர வேண்டியுள்ளது என்றும் கமல் ஒரு பிரஸ் மீட்டிலேயே சொன்னது நினைவிருக்கிறதா? அந்தக் கமலின் ரத்தமான சுகாசினி மட்டும் எப்படிப் பேசுவார்?
-வெங்கடேஷ், மதுரை

கேள்வி -2: “தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு சினிமா அறிவு குறைவு என்றும், அவர்களுக்கு எப்படி படம் பார்க்க வேண்டும் என்று சொல்லித்தர வேண்டியுள்ளது என்றும் கமல் ஒரு பிரஸ் மீட்டிலேயே சொன்னது நினைவிருக்கிறதா?”
என் கேள்வி:
‘பாவலன்’ இவ்வாறு கூறியது நிஜமா? எங்கே, எப்போது, இந்த கருத்தை
அவர் சொன்னார் ?
-டாக்டர் சுப்பாண்டி
பதில்: திரு வெங்கடேஷ், Dr சுப்பாண்டி…
இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ள பத்திரிகையாளர் கூட்டத்துக்கு நான் சென்றிருந்தது உண்மைதான் (ஆமா… எப்படி இவ்வளவு ஷார்ப்பா கூட இருந்தே பார்த்த மாதிரி எழுதியிருக்கிறீர்கள் வெங்கடேஷ்… அப்படியே ஷா…க்காகிட்டேன்!). ஆனால் அந்தக் கூட்டம் நடந்த சூழல் வேறு. அதைத் தெரிந்து கொள்வது மிக முக்கியம். அன்றைக்கு பத்திரிகையாளர்களுக்குள் பெரும் பிரிவினையை ஏற்படுத்தியிருந்தனர் திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்த சில பிஆர்ஓக்களும், தயாரிப்பாளர்களும்.
ஆன்லைன் பத்திரிகைகள் தேவையில்லை என்று வரிந்து கட்டிக் கொண்டு நின்றனர் இவர்கள். 1000 பிரதிகள் விற்காவிட்டாலும் கூட அந்த நாளிதழும் வார இதழும் இருந்தால் போதும். ஆன்லைன் பத்திரிகையாளர்கள் யாரும் திரைப்படம் சார்ந்த நிகழ்வுகளுக்கு வர வேண்டாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 மாதங்கள் இந்தக் கட்டுப்பாடு நீடித்தது.
சிலர் திரு ராம நாராயணன் போன்றவர்களைச் சந்தித்து இப்பிரச்சினை குறித்து முறையிட முடிவு செய்து கோரிக்கையையும் தயார் செய்து வைத்திருந்தார்கள். அப்போது, அந்தக் கட்டுப்பாடுகளை தாமாக முன்வந்து உடைத்தவர் திரு கமல்ஹாஸன்தான் என்பதை சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. உன்னைப்போல் ஒருவன் படத்துக்கான முதல் சந்திப்பை வெறும் இணையதளப் பத்திரிகையாளர்களை மட்டுமே வைத்து நடத்தினார் சவேரா ஓட்டலில். அந்தக் கூட்டத்தில் 60 நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், 20 டிவி சேனல்கள் பங்கேற்றன. அதற்குப் பெயரே ‘கமல் மீட்ஸ் தி மீடியா’ என்று வைத்திருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் மறைந்த நிருபர் ராதாராஜ் கமலிடம் ஒரு கேள்வி எழுப்பினார். அதில், “மீடியாவின் வடிவம் மாறினாலும், ரஜினி – கமல் என பெரும் கலைஞர்களுக்கு நாங்கள் தரும் ஆதரவு மாறுவதில்லை. ஆனால் தமிழ் சினிமா அமைப்பின் நிர்வாகிகளோ மீடியாவின் புதிய பரிமாணமான இணையதளங்களைப் புறக்கணிக்கப்பது நியாயமா.. இதைக் கேட்க மாட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கமல், “புதிய விஷயத்தை ஏற்பதில் உள்ள பொதுவான தயக்கம் இது. இவர்களுக்கு அதன் பயன்பாடு தெரியவில்லை. அது புரியும் நேரம் வரும். ஆனால் அதற்கு முன் உங்களை மற்றவர்கள் மதிக்கும் அளவுக்கு உயர்த்திக் கொள்ளுங்கள். அது மிக முக்கியம். உலகப் படங்கள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உள்ளூர் படங்கள் குறித்ததான உங்கள் பார்வை மாறும். என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு ஆரோக்கியமான விமர்சனம் அவசியம். என்னை சும்மா பாராட்டுங்கள் என்று கேட்கவில்லை,” என்றார்.
கமலின் அந்தக் கருத்தில் பலருக்கும் உடன்பாடு உண்டு. எனவே அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல, தமிழ் சினிமா கண்மூடித்தனமாக மீடியாவின் நவீன தொழில்நுட்ப பரிமாணமான இணையதளத்தை புறக்கணிப்பதாக அறிவித்ததை முட்டாள்தனமானது என பகிரங்கமாகச் சொன்னதும் அவர்தான்.
ஆனால் கமல் கருத்துக்கும், சுகாசினி கருத்துக்கும் வித்தியாசம் உள்ளது. சுகாசினி தான் ஒரு சுத்த அரைவேக்காடு என்பதை அடிக்கடி நிரூபிப்பவர். இங்கே சுகாசினியின் கவலை அவர் வசனம் எழுதி, மணிரத்னம் இயக்கி ஓடாமல் போன ராவணன் குறித்ததானது. மதுரை, நெல்லையிலிருந்து வந்த கிராமத்து படைப்பாளிகள் தமிழ் சினிமா சிம்மாசனத்தைப் பிடித்துவிட்டார்களே, என்ற பொறாமையாகக் கூட இருக்கலாம். கமல் இப்படி பொருமிக் கொண்டிருப்பதில்லை. அல்லது வெளிக்காட்டிக் கொள்வதில்லை. முடிந்தால் இந்தப் புதிய படைப்பாளிகளுடன் இணைந்து வெற்றி காண முடியுமா எனப் பார்ப்பார். அதுதான் வித்தியாசம்.
மன்மதன் அம்பு பற்றிய விமர்சனம் என்பது வேறு. அந்தப் படம் கமலின் தகுதிக்கோ, திறமைக்கோ அளவீடு அல்ல. இது அவருக்கு சற்று பெரிய சறுக்கலே.
மன்மதன் அம்பில் ஈழத் தமிழர்களை அவர் கேவலப்படுத்திவிட்டதாக எழுந்துள்ள கண்டனங்களுக்கான பதிலை அடுத்த கேள்விக்கான பதிலில் பாருங்கள்.

*****
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Kamal_hassan_manmadhan_ambu2-300x278கேள்வி: ஈழத் தமிழர்களை செருப்பாலடிக்க ஆசைப்படுகிறாரா கமல்? அவர் பார்வையில் ஒரு நடிகையின் செருப்புக்கு சமமாகத்தான் ஈழத்தமிழன் தெரிகிறானா? உங்கள் விமர்சனத்தில் இதை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்?
வெங்கடேஷ், மதுரை.
பதில்: படம் பார்க்கும்போதே நெருடலாக அமைந்த காட்சி இது. ஒரு இரண்டாம்தர ட்ராமாவான இந்தப் படத்தில் அப்படியொரு காட்சிக்கு அவசியமே இல்லை. அப்படி Satire வைக்குமளவு வலுவான காரணங்களோ வாதங்களோ மஅவில் இல்லை. ஈழத் தமிழர் பற்றிய கமலின் தவறான, கண்டனத்துக்குரிய கண்ணோட்டம் இது என்பதே நம் கருத்தும். என்வழி விமர்சனத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள்!

-வினோ

envazhi ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Empty Re: ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

Post by குடந்தை மணி Fri Jan 07, 2011 1:16 pm

நல்ல காத்திரமான கருத்துக்களை காணும் போது ,நமது ஈகரயில் அறிவார்ந்த நண்பர்கள் நிறைய உள்ளனர் என்பதி தெளிவாகிறது -
நமது காலை அண்ணா சந்தோஷப்படுவார்..

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Empty Re: ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Jan 07, 2011 1:33 pm

SK wrote:இந்த கேள்வியை சோனியா, ராகுல் , கருணாநிதி , திருமாவளவன்
அவர்களிடம் கேட்க யாருக்காவது தைய்ரியம் இருக்குமா
அவர்கள் சிங்களர்களுக்கு உதவுவது அனைவருக்கும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அவர்கள் மருக்கும்போது நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம் என்ன? என்ன? என்ன?
பகல் வேஷம் போடும் அவர்களை விட்டுவிட்டு பிழைபுக்காக வேஷம் போதும் கமலிடம் தான் நம்மால் இப்படி பேச முடியும்
இதில் என்ன கமலுக்கு கண்டனம் வேறு
அவரவது பேசுவதோடு நிறுதுகொள்கிறார் ஆனால் மேல குறிப்பிடபட்டுள்ள அரசியல் பெருசாலிகள் தமிழினத்தை அழிது விட்டு தான் பதவி நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர் முதலில் அவர்கள் கழுதை பிடிது கேள்வி கேட்டுவிட்டு பிறகு கமலை கேள்வி கேளுங்கள்

தாங்கள் கருத்து உண்மை தான் ஆனால் (சில) தமிழ் மக்கள் சினிமா என்ற சொல்லுக்கு அடிமை என்பது நாம் அனைவரும் அறிந்ததே அவர்கள் சிறந்த வழிகாட்டியாக அமைய வேண்டும் பகல் வேஷம் போடும் அரசியல்வாதிகளுக்கு குடை பிடிக்க கூடாது ... அது வெந்த புண்னில் வேளை பாய்ச்சியது போல அமையும்
நன்றி
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Empty Re: ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

Post by SK Fri Jan 07, 2011 3:00 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:

யார் அந்த சிலர் அப்படி சிலர் இருபது உண்மை என்றாள் இந்தியன் படம் பார்த்து லஞ்சதை ஒழிதிருக்கவேண்டும் பாரதி கண்ணம்மா , வேதம் புதிது பார்த்து ஜாதியை  ஒழிதிருக்கவேண்டும் பொற்காலம் , வில்லன் பார்த்து ஊனமுற்றோர்களை அரவனைதிருக்கவேண்டும் ரோஜா , உயிரே , உன்னைப்போல் ஒருவன்  பார்த்து தீவிரவாதத்தை சாடியிருக்கவேண்டும் அந்நியன் பார்த்து தனிமனித ஒழுக்கம் பெற்றிருக்கவேண்டும் தவமாய் தவமிருந்து பார்த்து பெற்றோருக்கு மதிப்பு கொடுதிருக்கவேண்டும்  சிவாஜி பார்த்து கருப்பு பணத்தை ஒழிதிருக்கவேண்டும் நான் குறிபிட்டவை எதுவும் நடந்ததை போல் தெரியவில்லை;
ஒரு விஷயதில்கெட்டவைகளை மட்டும் எடுது கொண்டு செயல்படுபவர்கள் தான் சினிமாவை தன் தவறுக்கு உதாரணம் காட்டுகிறார்கள் அவர்களுக்கு தேவை பழி போடா ஒரு ஆள் அதற்கு அவகளுக்கு ஈசீயா மாட்டுறது சினிமா காரங்க தான்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Empty Re: ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

Post by Guest Fri Jan 07, 2011 3:25 pm

SK wrote:

நீங்கள் என்ன சொல்ல வருக்கீர்கள் நண்பா..... ஈழ தமிழனை செருப்பாக காட்டிய ,தமிழன் என்று சொல்லி கொள்கிற ஒருவரௌக்கு பல்லக்கு தூக்குகிறீர்கள் மறந்து விட வேண்டாம்....

அதிர்ச்சி சோகம்
avatar
Guest
Guest

Back to top Go down

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Empty Re: ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Jan 07, 2011 3:32 pm

நல்ல விசியங்ககளை விட கெட்ட விஷயம் மனிதனை எளிதாக சென்றடையும் என்பதை SK அவர்கள் அறியவில்லையோ?
எடுத்து காட்டாக நிறைய உள்ளது .... அதனால் தான் சொல்லுகிறான்

நன்றி
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Empty Re: ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

Post by SK Fri Jan 07, 2011 4:06 pm

நல்ல விசியங்ககளை விட கெட்ட விஷயம் மனிதனை எளிதாக சென்றடையும்

நல்லவர்களுக்கு நல்லவை மட்டுமே தெரியும் கெட்டவர்களுக்கு கெட்டவை மட்டுமே தெரியும்

எடுத்து காட்டாக நிறைய உள்ளது .... என்ன? என்ன? என்ன?

என்று கூறினேர்களே அதில் ஏதாவது சொல்லுங்கள் பார்க்கலாம்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Empty Re: ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

Post by SK Fri Jan 07, 2011 4:11 pm

மதன்கார்த்திக் wrote:
SK wrote:

தமிழ்ப்ரியன் விஜி wrote:
SK wrote:இந்த கேள்வியை சோனியா, ராகுல் , கருணாநிதி , திருமாவளவன்
அவர்களிடம் கேட்க யாருக்காவது தைய்ரியம் இருக்குமா
அவர்கள் சிங்களர்களுக்கு உதவுவது அனைவருக்கும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அவர்கள் மருக்கும்போது நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம் என்ன? என்ன? என்ன?
பகல் வேஷம் போடும் அவர்களை விட்டுவிட்டு பிழைபுக்காக வேஷம் போதும் கமலிடம் தான் நம்மால் இப்படி பேச முடியும்
இதில் என்ன கமலுக்கு கண்டனம் வேறு
அவரவது பேசுவதோடு நிறுதுகொள்கிறார் ஆனால் மேல குறிப்பிடபட்டுள்ள அரசியல் பெருசாலிகள் தமிழினத்தை அழிது விட்டு தான் பதவி நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர் முதலில் அவர்கள் கழுதை பிடிது கேள்வி கேட்டுவிட்டு பிறகு கமலை கேள்வி கேளுங்கள்

தாங்கள் கருத்து உண்மை தான் ஆனால் (சில) தமிழ் மக்கள் சினிமா என்ற சொல்லுக்கு அடிமை என்பது நாம் அனைவரும் அறிந்ததே அவர்கள் சிறந்த வழிகாட்டியாக அமைய வேண்டும் பகல் வேஷம் போடும் அரசியல்வாதிகளுக்கு குடை பிடிக்க கூடாது ... அது வெந்த புண்னில் வேளை பாய்ச்சியது போல அமையும்
நன்றி

யார் அந்த சிலர் அப்படி சிலர் இருபது உண்மை என்றாள் இந்தியன் படம் பார்த்து லஞ்சதை ஒழிதிருக்கவேண்டும் பாரதி கண்ணம்மா , வேதம் புதிது பார்த்து ஜாதியை  ஒழிதிருக்கவேண்டும் பொற்காலம் , வில்லன் பார்த்து ஊனமுற்றோர்களை அரவனைதிருக்கவேண்டும் ரோஜா , உயிரே , உன்னைப்போல் ஒருவன்  பார்த்து தீவிரவாதத்தை சாடியிருக்கவேண்டும் அந்நியன் பார்த்து தனிமனித ஒழுக்கம் பெற்றிருக்கவேண்டும் தவமாய் தவமிருந்து பார்த்து பெற்றோருக்கு மதிப்பு கொடுதிருக்கவேண்டும்  சிவாஜி பார்த்து கருப்பு பணத்தை ஒழிதிருக்கவேண்டும் நான் குறிபிட்டவை எதுவும் நடந்ததை போல் தெரியவில்லை;
ஒரு விஷயதில்கெட்டவைகளை மட்டும் எடுது கொண்டு செயல்படுபவர்கள் தான் சினிமாவை தன் தவறுக்கு உதாரணம் காட்டுகிறார்கள் அவர்களுக்கு தேவை பழி போடா ஒரு ஆள் அதற்கு அவகளுக்கு ஈசீயா மாட்டுறது சினிமா காரங்க தான்

நீங்கள் என்ன சொல்ல வருக்கீர்கள் நண்பா..... ஈழ தமிழனை செருப்பாக காட்டிய ,தமிழன் என்று சொல்லி கொள்கிற ஒருவரௌக்கு பல்லக்கு தூக்குகிறீர்கள் மறந்து விட வேண்டாம்....

அதிர்ச்சி சோகம்

ஈழ தமிழனை அழிதவனை ரத்னகம்பலம் போட்டு வரவேற்றவர்களிடம் கேட்கவேந்த்ய கேள்வி சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம் அவளவு தான் அதை அப்படி பார்ப்பது தான் சிறந்தது
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Empty Re: ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

Post by Guest Fri Jan 07, 2011 5:16 pm

எஸ்.கே ,நீங்கள் தமிழ் நாடில் இல்லை என்று தெளிவாக தெரிகிறது.... வாழ்துக்கள்.. மகிழ்ச்சி

avatar
Guest
Guest

Back to top Go down

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Empty Re: ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

Post by SK Fri Jan 07, 2011 5:43 pm

மதன்கார்த்திக் wrote:எஸ்.கே ,நீங்கள் தமிழ் நாடில் இல்லை என்று தெளிவாக தெரிகிறது.... வாழ்துக்கள்.. மகிழ்ச்சி

நான் தமிழ் நாடில் இல்லாததற்கும் எனது கருதுக்கும் சமந்தா படுதாதீர்கள் நான் தமிழ் நாட்டில் தான் வசிக்கிறேன் நான் கூறுவது சினிமாவை பொழுது போக்காக மட்டும் பார்க்கவேண்டும் என்பதுதான் எனது கருதுக்கு உங்கள் பதில் கருத்தை பதியுங்கள்
சரி நான் தமிழ் நாட்டில் இல்லை என்று வைதுகொள்ளலாம் தமிழ் நாட்டில் வசிக்கும் கருணாநிதி , ஸ்டாலின் , ஜெயலலிதா , திருமாவளவன் , ராம்தாஸ் ஆகியோர் தமிழ் இனதிர்காக என்ன தியாகம் செய்துவிட்டார்கள் !!!!!!!!

நீன்பால் கூறுவது தமிழ் நாட்டில் இருபவர்களுக்கு மட்டும் தமிழ் பற்று இருபது போல கூறுகிறீர்கள் நமது தளத்தில் பலரும் வெளிநாட்டில் இருந்து தான் பதிவ்டுகிறார்கள் தமிழ் பற்றுக்கும் தமிழ் நாட்டில் வாசிபாதிற்கும் சமந்தம் இல்லை

Last edited by SK on Fri Jan 07, 2011 5:51 pm; edited 1 time in total (Reason for editing : எழுது பிழை)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Empty Re: ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

Post by தாமு Fri Jan 07, 2011 6:25 pm

ஜய்யோ அரசியலுமா !!!!!!!!! ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 838572

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 230655 ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 230655 ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 230655

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  - Page 2 Empty Re: ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» எஞ்சிய ஈழத் தமிழரை...
» அயல்நாடுகளை அச்சுறுத்தும் எண்ணமோ இல்லையாம் தமிழரை கொல்வதுதான் ஒரே நோக்கமாம்
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்
» ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம்
» சென்னை: லண்டனைச் சேர்ந்த இலங்கை தமிழரை கடத்தி ரூ.17.5 லட்சம் பறித்த கும்பல் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum