ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது

4 posters

Go down

USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது Empty USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது

Post by தமிழ்நேசன்1981 Thu Jan 06, 2011 7:18 pm

நண்பர்களே!
நாம் யுஎஸ்பி போர்ட்டின் மூலம் பலசாதனங்களை பயன்படுத்தி வருகிறோம்.
உதாரணம் பென்டிரைவ், புளூடூத், போன்றவை. இதனை நாம் விரும்பும் போது மட்டும்
பயன்படுத்தி மற்ற நேரங்களில் இந்த சாதனங்கள் கணிப்பொறியில் இயங்கா வண்ணம்
செய்வது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் காண இருக்கிறோம்.

USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 01_thumb1

1.முதலில் படத்தில் உள்ளவாறு ரன் கமாண்டில் regedit என்று
டைப் செய்து ரெஜிஸ்ட்ரி எடிட்டரை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். நாம் இதில்
மாற்றங்களை செய்ய இருப்பதால். ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக்கொள்வது
நல்லது. ரெஜிஸ்ட்ரி விண்டோ கீழ்கண்டவாறு இருக்கும்.


USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 12_thumb%5B1%5D

2. படத்தில் உள்ளவாறு file>import ஐ தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான (சி-டிரைவை தவிர்த்து) இடத்தில் சேமித்து கொள்ளுங்கள்.பின்பு நாம் ரெஜிஸ்ட்ரி எடிட்டரில் கீழ்க்கண்ட இடத்திற்கு செல்ல வேண்டும்.
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR
இதற்கு புதியவர்களுக்கு புரிவதற்காக வரிசையாக படவிளக்கம் கொடுத்துள்ளேன்.கீழே உள்ள படங்களில் உள்ளவாறு செல்லவும்

USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 02_thumb%5B1%5D


USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 13_thumb%5B1%5D


USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 14_thumb%5B1%5D


USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 15_thumb%5B1%5D


USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 16_thumb%5B2%5D

3.நண்பர்களே! இப்போது நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள்.சரிதானே? சரி… இனி நீங்கள் USBSTOR-ன் வலதுபுறத்தில் சில கோப்புகள் தெரிகிறதல்லவா? இதில் start என்பதில் வலதுகிளிக் செய்து, அதில் உள்ள Modifi என்பதை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.

USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 17_thumb%5B1%5D

4.நீங்கள் Modifi –ஐ தேர்வு செய்தால் கீழே உள்ள விண்டோ வரும்.
இதில் value data-விற்கு கீழே 3 என்று டீபால்ட்டாக இருக்கும்.

USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 18_thumb%5B2%5D


5. இதில் 3 என்பதை நீக்கிவிட்டு 4 என்று டைப் செய்துகொள்ளவும்.கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.

USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 19_thumb%5B4%5D
6. 4 என்று டைப் செய்தபிறகு ok-
கொடுக்கவும். பின்பு கணினியை ரீஸ்ட்டார்ட் செய்யவும். இனி யுஎஸ்பி
சாதனங்கள் இயங்காது.மீண்டும் இயங்கவைக்க மீண்டும் இதே முறையை பின்பற்றி 4 என்பதை 3என்று மாற்றிவிடவும். கணினியை மீண்டும் ரீஸ்ட்டார்ட் செய்யவும்.


7. நண்பர்களே. இதற்காக நீங்கள் ஒவ்வொரு முறையும் ரெஜிஸ்ட்ரியை எடிட் செய்யத் தேவையில்லை. நீங்கள் வேல்யூவை 4 என்று கொடுத்து ok செய்த பிறகு ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக்கொள்ளவும். பேக்கப் எடுத்த பைலுக்கு disable என்று ரீநேம் செய்துவிடுங்கள். பின்பு வேல்யூவை 3 என்று கொடுத்து ok செய்த பிறகு, மறுபடியும் ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பைலுக்கு enable என்று ரீநேம் செய்துவிடுங்கள். அவ்வளவுதான்,இனி நீங்கள் யுஎஸ்பி சாதனங்களை disable மற்றும் enable செய்ய
இந்த ரெஜிஸ்ட்ரி பைல்களை டபுள்கிளிக் செய்து ரன் செய்தால் போதுமானது.
ரெஜிஸ்ட்ரி பைலை டபுள்கிளிக் செய்யும் போது வரும் விண்டோவில் முதலில் யெஸ் எனக்கொடுத்து அடுத்துவரும் விண்டோவில் ஓகே
எனக்கொடுத்துவிடுங்கள். இரண்டு ரெஜிஸ்ட்ரி பைல்களையும் மாற்றி மாற்றி ரன்
செய்து உபயோகிக்கலாம்.ஒவ்வொரு முறையும் கணினியை ரீஸ்ட்டார்ட்
செய்யவும்,அல்லது யுஎஸ்பி சாதனங்களை அகற்றிவிட்டு மறுபடி இணைக்கவும்.
இப்படி உருவாக்கிய பைல்கள் கீழ் உள்ள படத்தில் உள்ளவாறு இருக்கும்.
USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 20_thumb%5B1%5D
நண்பர்களே! இது குறித்த உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே?
நன்றி..அன்புடன்..தமிழ்நேசன்..
தளமுகவரி:http://thamizhthenee.blogspot.com/2011/01/usb-disableenable.html


Last edited by தமிழ்நேசன்1981 on Thu Jan 06, 2011 7:26 pm; edited 1 time in total
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது Empty Re: USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது

Post by அருண் Thu Jan 06, 2011 7:24 pm

நல்ல ஒரு பகிர்வு அறிய தந்தமைக்கு மிக்க நன்றி ...
மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது Empty Re: USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது

Post by சிவா Fri Jan 07, 2011 10:11 am

பயனுள்ள தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி நேசன்!


USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது Empty Re: USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது

Post by jackbredo Fri Jan 07, 2011 11:21 am

சிறந்த எளிமையான விளக்கங்கள்
நன்றிகள் தமிழ்



jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது Empty Re: USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum