ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்காளர்களை நேரிடையாக "கவர' முக்கிய கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பு

2 posters

Go down

வாக்காளர்களை நேரிடையாக "கவர' முக்கிய கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பு Empty வாக்காளர்களை நேரிடையாக "கவர' முக்கிய கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பு

Post by SK Thu Jan 06, 2011 5:45 pm

தி.மு.க., அ.தி.மு.க., சார்பில், வாக்காளர்களை நேரிடையாக கவரும் வகையில் பூத் கமிட்டி அமைக்கும் பணி, தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.



சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, அ.தி.மு.க.,சார்பில், வாக்குச்சாவடி வாரியாக, 18 பேர் கொண்ட, பூத் கமிட்டி, மண்டல, ஒன்றிய கமிட்டி, தொகுதி, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் குழு தயார் நிலையில் உள்ளது. தி.மு.க.வோ, அதற்கும் மேலே ஒரு படி சென்று,100 வாக்காளர்களுக்கு மூன்று பேர் என்ற வீதம் பூத் கமிட்டி அமைத்துள்ளது. பூத் கமிட்டி உறுப்பினர் ஒருவரின் வேலை, தனக்காக ஒதுக்கப்பட்ட 33 வாக்காளர்களை "கவனிப்பது'தான். அவர்களின் பெயர், விலாசம், உள்ளூர்-வெளியூர் விபரம், மொபைல் எண் ஆகியவற்றை தெளிவாக தெரிந்து வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளும் இப்போதே வரிந்து கட்டி வேலையை கவனிப்பதால், வாக்காளர்கள், வாக்களிக்காமல் தப்பிக்க வழியில்லை.



அதே போல்தான் அவர்களின் அன்பான கவனிப்பும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு கட்சிகளும் முக்கிய நிர்வாகிகளின் போட்டோ, மொபைல், ஏ.டி.எம். எண்களை, கேட்டு வைத்திருப்பதால் சட்டசபை தேர்தல், திருமங்கலம் தேர்தலை நினைவூட்டினாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை.
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வாக்காளர்களை நேரிடையாக "கவர' முக்கிய கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பு Empty Re: வாக்காளர்களை நேரிடையாக "கவர' முக்கிய கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பு

Post by அருண் Thu Jan 06, 2011 5:50 pm

தேர்தல் வந்தால் கை நிராய காசு பார்க்கலாம்... ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வாக்காளர்களை நேரிடையாக "கவர' முக்கிய கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பு Empty Re: வாக்காளர்களை நேரிடையாக "கவர' முக்கிய கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பு

Post by SK Fri Jan 07, 2011 10:23 am

arun_vzp wrote:தேர்தல் வந்தால் கை நிராய காசு பார்க்கலாம்... ஜாலி ஜாலி


யார் கை நிரய !!!!!!!!!!!!!!!!!!!!
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வாக்காளர்களை நேரிடையாக "கவர' முக்கிய கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பு Empty Re: வாக்காளர்களை நேரிடையாக "கவர' முக்கிய கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு
» பூத் ஏஜன்டுக்கு விழுந்த கத்திக்குத்தால் ஓட்டுப்பதிவு 6 மணி நேரம் நிறுத்தம்
» அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து ராமர் கோவில் கமிட்டி, பாபர் மசூதி கமிட்டி, அகராவிடம் வழங்க உத்தரவு
» "ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்'
» வாக்காளர்களை குற்றம் சாட்டி குஷ்பு பேச்சு-வக்கீல்கள் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum