புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_vote_lcapதிருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_voting_barதிருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_vote_rcap 
2 Posts - 67%
viyasan

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_vote_lcapதிருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_voting_barதிருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_vote_lcapதிருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_voting_barதிருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_vote_lcapதிருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_voting_barதிருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_vote_lcapதிருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_voting_barதிருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_vote_lcapதிருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_voting_barதிருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 06, 2011 5:23 pm

திருச்சியில் நேற்று நடந்த அரசு விழாவில், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சரும், வனத்துறை அமைச்சரும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதன்மை செயலர் ஸ்வரன் சிங் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர், அதிகாரி, கட்சி நிர்வாகி என யாராக இருந்தாலும், நேருவை மீறி யாரும் செயல்பட முடியாத நிலை உள்ளது. வனத்துறை அமைச்சர் செல்வராஜ், ம.தி.மு.க.,வுக்கு செல்வதற்கு முன், திருச்சி மாவட்ட தி.மு.க., செயலராக இருந்தார். செல்வராஜ் ம.தி.மு.க.,வுக்குச் சென்ற பிறகு, மாவட்ட செயலரான நேரு, கட்சியில் படுவேகமாக வளர்ந்து, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினிடம் மிகவும் நெருக்கமானார். ம.தி.மு.க.,விலிருந்து தாய் கட்சியான தி.மு.க.,வுக்கு திரும்பிய செல்வராஜ், எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்று அமைச்சரானார். ஆயினும், கட்சியில் முன்பிருந்த செல்வாக்கு, செல்வராஜுக்கு தற்போது இல்லை. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா, மாநில கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், திருச்சி தேவர் ஹாலில் நேற்று நடந்தது. விழாவில், அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், மத்திய இணையமைச்சர் நெப்போலியன் உட்பட அனைவரும் பங்கேற்பதாக இருந்தது. அமைச்சர் செல்வராஜ், முன்னதாகவே வந்து காத்திருந்தார். அமைச்சர் நேரு வந்ததும், விழா நடக்கும் அரங்குக்கு செல்வராஜ் சென்றார். இதற்கிடையே, "கார் பார்க்கிங்'கில் அமைக்கப்பட்டிருந்த மாநில கண்காட்சியை திறந்து வைக்கும்படி நேருவிடம், அதிகாரிகள் தெரிவித்தனர்.

செல்வராஜ் மேலே சென்றது தெரியாமல், விறுவிறுவென, "கார் பார்க்கிங்'கில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குக்கு நேரு சென்றார். "ரிப்பன்' வெட்டி, கண்காட்சி ஸ்டால்களை திறந்து வைத்து பார்வையிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் செல்வராஜ், வேகமாக கீழே வந்தார். ஆவேசமாக வந்த செல்வராஜ், "நான் வந்து உங்களுக்காக நீண்ட நேரமாக காத்திருக்கிறேன். உங்க இஷ்டத்துக்கு வந்ததும் கண்காட்சியை திறந்து வைத்தால் என்ன அர்த்தம்?' என்று நேருவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "நீங்கள் இருப்பது எனக்குத் தெரியாது. சிறு குழப்பம் ஏற்பட்டுவிட்டது; தெரியாமல் நடந்துவிட்டது' என, நேரு சமாதானப்படுத்தினார்.

திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் Large_160185

செல்வராஜின் தீவிர ஆதரவாளரான கைக்குடிசாமி, "இப்படித் தான் வேண்டுமென்றே எங்கள் அமைச்சரை திட்டமிட்டு அவமானப்படுத்துறீங்க...' என்று எகிறினார். இதைப் பார்த்து டென்ஷனான நேரு, அவரை அதட்டினார். அங்கிருந்த அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அதிர்ச்சியடைந்தனர். உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலர் ஸ்வரன் சிங் தலையிட்டு, இரு அமைச்சர்களையும் சமாதானம் செய்து வைத்தார். மீண்டும், "ரிப்பன்' கட்டப்பட்டு, அமைச்சர் செல்வராஜ் முன்னிலையில் அமைச்சர் நேரு, "ரிப்பனை' வெட்டி மீண்டும் கண்காட்சியை திறந்து வைத்தார்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jan 06, 2011 5:37 pm

இதிலும் போட்டியா... என்ன? என்ன கொடும சரவணன்... ஜாலி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 06, 2011 6:22 pm

இந்த நேரு செல்வராஜிடம் எடுபிடி வேலை பார்த்தது மறந்து போச்சா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Jan 07, 2011 10:00 am

ரபீக் wrote:இந்த நேரு செல்வராஜிடம் எடுபிடி வேலை பார்த்தது மறந்து போச்சா ?

திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் 359383 திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் 359383 திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் 359383 திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம் 359383

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக