ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Today at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Today at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Today at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Today at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Today at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Today at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கியூபாவுக்கு விமானத்தைக் கடத்திய அமெரிக்கருக்கு 15 வருட சிறை

Go down

கியூபாவுக்கு விமானத்தைக் கடத்திய அமெரிக்கருக்கு 15 வருட சிறை Empty கியூபாவுக்கு விமானத்தைக் கடத்திய அமெரிக்கருக்கு 15 வருட சிறை

Post by ரபீக் Thu Jan 06, 2011 4:38 pm

அமெரிக்காவிலிருந்து கியூபாவுக்கு விமானத்தைக் கடத்திச் சென்ற அமெரிக்க நபருக்கு 15 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கியூபாவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அமெரிக்கப் பிரஜாவுரிமை பெற்றவருமான லூயிஸ் அமன்டோ பெனா சோல்ற்ரன் (வயது 67) என்பவர் 1968 இல் 103 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் நியூயோர்க்கிலிருந்து போர்ட்டோரி கோவை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தை கியூபாவுக்கு கடத்தியிருந்தார்.

குறித்த விமானத்தின் விமானியினை கத்தி மற்றும் துப்பாக்கி கொண்டு அச்சுறுத்தியதுடன் விமானத்தை கியூபத்தலை நகர் ஹவானாவில் தரையிறக்கும் படி நிர்ப்பந்தித்திருந்தார்.

எனினும் அமெரிக்காவிலுள்ள தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக கியூபாவிலிருந்து கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு திரும்பிய சோல்ற்ரன் விமானக்கடத்தல் மற்றும் விமாப் பணியாளர்களைக் கடத்தியமை ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்த அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேர்மையான வாழ்க்கை வாழ்ந்த சோல்ற்ரன் கியூபாவிலுள்ள வைத்தியசாலையிலிருந்த தனது தந்தையை பார்ப்பதற்காகவே விமானத்தைக் கடத்தியிருந்ததாகவும் அதனால் பல தசாப்தங்களாக அவர் குற்ற உணர்வுடன் காணப்பட்டதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

விமானக் கடத்தல் என்பது பயங்கரமான குற்றமாகும் மக்கள் சட்டத்திற்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என இந்த வழக்குக்கு பொறுப்பான நீதிபதி அல்வின் ஹெலெஸ்ரின் தெரிவித்தார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் சில நிமிடங்கள் வரை சோல்ற்ரன் தனது ஆசனத்திலிருந்து அழுததாகவும் தெரிவிக்கப்படுகிறது

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum