புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
நண்பர்களே!
நாம் யுஎஸ்பி போர்ட்டின் மூலம் பலசாதனங்களை பயன்படுத்தி வருகிறோம்.
உதாரணம் பென்டிரைவ், புளூடூத், போன்றவை. இதனை நாம் விரும்பும் போது மட்டும்
பயன்படுத்தி மற்ற நேரங்களில் இந்த சாதனங்கள் கணிப்பொறியில் இயங்கா வண்ணம்
செய்வது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் காண இருக்கிறோம்.
1.முதலில் படத்தில் உள்ளவாறு ரன் கமாண்டில் regedit என்று
டைப் செய்து ரெஜிஸ்ட்ரி எடிட்டரை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். நாம் இதில்
மாற்றங்களை செய்ய இருப்பதால். ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக்கொள்வது
நல்லது. ரெஜிஸ்ட்ரி விண்டோ கீழ்கண்டவாறு இருக்கும்.
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 12_thumb%5B1%5D](http://lh6.ggpht.com/_X5jYkqTev68/TSXCVi7Kk-I/AAAAAAAAARU/P34W2dL5KnU/12_thumb%5B1%5D.jpg?imgmax=800)
2. படத்தில் உள்ளவாறு file>import ஐ தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான (சி-டிரைவை தவிர்த்து) இடத்தில் சேமித்து கொள்ளுங்கள்.பின்பு நாம் ரெஜிஸ்ட்ரி எடிட்டரில் கீழ்க்கண்ட இடத்திற்கு செல்ல வேண்டும்.
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR
இதற்கு புதியவர்களுக்கு புரிவதற்காக வரிசையாக படவிளக்கம் கொடுத்துள்ளேன்.கீழே உள்ள படங்களில் உள்ளவாறு செல்லவும்
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 02_thumb%5B1%5D](http://lh3.ggpht.com/_X5jYkqTev68/TSXCYEXdcrI/AAAAAAAAARc/WMh3Ll3XyWg/02_thumb%5B1%5D.jpg?imgmax=800)
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 13_thumb%5B1%5D](http://lh5.ggpht.com/_X5jYkqTev68/TSXCauO1dFI/AAAAAAAAARk/9zDnRnz_odM/13_thumb%5B1%5D.jpg?imgmax=800)
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 14_thumb%5B1%5D](http://lh5.ggpht.com/_X5jYkqTev68/TSXCdVciKYI/AAAAAAAAARs/r64lSgdarGA/14_thumb%5B1%5D.jpg?imgmax=800)
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 15_thumb%5B1%5D](http://lh3.ggpht.com/_X5jYkqTev68/TSXCgQPkDEI/AAAAAAAAAR0/cV9fH5Bh1lo/15_thumb%5B1%5D.jpg?imgmax=800)
3.நண்பர்களே! இப்போது நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள்.சரிதானே? சரி… இனி நீங்கள் USBSTOR-ன் வலதுபுறத்தில் சில கோப்புகள் தெரிகிறதல்லவா? இதில் start என்பதில் வலதுகிளிக் செய்து, அதில் உள்ள Modifi என்பதை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.
4.நீங்கள் Modifi –ஐ தேர்வு செய்தால் கீழே உள்ள விண்டோ வரும்.
இதில் value data-விற்கு கீழே 3 என்று டீபால்ட்டாக இருக்கும்.
5. இதில் 3 என்பதை நீக்கிவிட்டு 4 என்று டைப் செய்துகொள்ளவும்.கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 19_thumb%5B4%5D](http://lh5.ggpht.com/_X5jYkqTev68/TSXCu0r85bI/AAAAAAAAASU/I5EdVtfAIWg/19_thumb%5B4%5D.jpg?imgmax=800)
6. 4 என்று டைப் செய்தபிறகு ok-
கொடுக்கவும். பின்பு கணினியை ரீஸ்ட்டார்ட் செய்யவும். இனி யுஎஸ்பி
சாதனங்கள் இயங்காது.மீண்டும் இயங்கவைக்க மீண்டும் இதே முறையை பின்பற்றி 4 என்பதை 3என்று மாற்றிவிடவும். கணினியை மீண்டும் ரீஸ்ட்டார்ட் செய்யவும்.
7. நண்பர்களே. இதற்காக நீங்கள் ஒவ்வொரு முறையும் ரெஜிஸ்ட்ரியை எடிட் செய்யத் தேவையில்லை. நீங்கள் வேல்யூவை 4 என்று கொடுத்து ok செய்த பிறகு ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக்கொள்ளவும். பேக்கப் எடுத்த பைலுக்கு disable என்று ரீநேம் செய்துவிடுங்கள். பின்பு வேல்யூவை 3 என்று கொடுத்து ok செய்த பிறகு, மறுபடியும் ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பைலுக்கு enable என்று ரீநேம் செய்துவிடுங்கள். அவ்வளவுதான்,இனி நீங்கள் யுஎஸ்பி சாதனங்களை disable மற்றும் enable செய்ய
இந்த ரெஜிஸ்ட்ரி பைல்களை டபுள்கிளிக் செய்து ரன் செய்தால் போதுமானது.
ரெஜிஸ்ட்ரி பைலை டபுள்கிளிக் செய்யும் போது வரும் விண்டோவில் முதலில் யெஸ் எனக்கொடுத்து அடுத்துவரும் விண்டோவில் ஓகே
எனக்கொடுத்துவிடுங்கள். இரண்டு ரெஜிஸ்ட்ரி பைல்களையும் மாற்றி மாற்றி ரன்
செய்து உபயோகிக்கலாம்.ஒவ்வொரு முறையும் கணினியை ரீஸ்ட்டார்ட்
செய்யவும்,அல்லது யுஎஸ்பி சாதனங்களை அகற்றிவிட்டு மறுபடி இணைக்கவும்.
இப்படி உருவாக்கிய பைல்கள் கீழ் உள்ள படத்தில் உள்ளவாறு இருக்கும்.
நண்பர்களே! இது குறித்த உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே?
நன்றி..அன்புடன்..தமிழ்நேசன்..
தளமுகவரி:http://thamizhthenee.blogspot.com/2011/01/usb-disableenable.html

![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 01_thumb1](http://lh3.ggpht.com/_X5jYkqTev68/TSXCS_Dyw6I/AAAAAAAAARM/ow02LeBFti4/01_thumb1.jpg?imgmax=800)
1.முதலில் படத்தில் உள்ளவாறு ரன் கமாண்டில் regedit என்று
டைப் செய்து ரெஜிஸ்ட்ரி எடிட்டரை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். நாம் இதில்
மாற்றங்களை செய்ய இருப்பதால். ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக்கொள்வது
நல்லது. ரெஜிஸ்ட்ரி விண்டோ கீழ்கண்டவாறு இருக்கும்.
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 12_thumb%5B1%5D](http://lh6.ggpht.com/_X5jYkqTev68/TSXCVi7Kk-I/AAAAAAAAARU/P34W2dL5KnU/12_thumb%5B1%5D.jpg?imgmax=800)
2. படத்தில் உள்ளவாறு file>import ஐ தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான (சி-டிரைவை தவிர்த்து) இடத்தில் சேமித்து கொள்ளுங்கள்.பின்பு நாம் ரெஜிஸ்ட்ரி எடிட்டரில் கீழ்க்கண்ட இடத்திற்கு செல்ல வேண்டும்.
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR
இதற்கு புதியவர்களுக்கு புரிவதற்காக வரிசையாக படவிளக்கம் கொடுத்துள்ளேன்.கீழே உள்ள படங்களில் உள்ளவாறு செல்லவும்
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 02_thumb%5B1%5D](http://lh3.ggpht.com/_X5jYkqTev68/TSXCYEXdcrI/AAAAAAAAARc/WMh3Ll3XyWg/02_thumb%5B1%5D.jpg?imgmax=800)
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 13_thumb%5B1%5D](http://lh5.ggpht.com/_X5jYkqTev68/TSXCauO1dFI/AAAAAAAAARk/9zDnRnz_odM/13_thumb%5B1%5D.jpg?imgmax=800)
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 14_thumb%5B1%5D](http://lh5.ggpht.com/_X5jYkqTev68/TSXCdVciKYI/AAAAAAAAARs/r64lSgdarGA/14_thumb%5B1%5D.jpg?imgmax=800)
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 15_thumb%5B1%5D](http://lh3.ggpht.com/_X5jYkqTev68/TSXCgQPkDEI/AAAAAAAAAR0/cV9fH5Bh1lo/15_thumb%5B1%5D.jpg?imgmax=800)
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 16_thumb%5B2%5D](http://lh4.ggpht.com/_X5jYkqTev68/TSXCjYShS6I/AAAAAAAAAR8/FI0h4atMz74/16_thumb%5B2%5D.jpg?imgmax=800)
3.நண்பர்களே! இப்போது நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள்.சரிதானே? சரி… இனி நீங்கள் USBSTOR-ன் வலதுபுறத்தில் சில கோப்புகள் தெரிகிறதல்லவா? இதில் start என்பதில் வலதுகிளிக் செய்து, அதில் உள்ள Modifi என்பதை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 17_thumb%5B1%5D](http://lh3.ggpht.com/_X5jYkqTev68/TSXCmfAQiHI/AAAAAAAAASE/Wv69eVafIbg/17_thumb%5B1%5D.jpg?imgmax=800)
4.நீங்கள் Modifi –ஐ தேர்வு செய்தால் கீழே உள்ள விண்டோ வரும்.
இதில் value data-விற்கு கீழே 3 என்று டீபால்ட்டாக இருக்கும்.
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 18_thumb%5B2%5D](http://lh6.ggpht.com/_X5jYkqTev68/TSXCqb0HaaI/AAAAAAAAASM/s0mElSuYHs8/18_thumb%5B2%5D.jpg?imgmax=800)
5. இதில் 3 என்பதை நீக்கிவிட்டு 4 என்று டைப் செய்துகொள்ளவும்.கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 19_thumb%5B4%5D](http://lh5.ggpht.com/_X5jYkqTev68/TSXCu0r85bI/AAAAAAAAASU/I5EdVtfAIWg/19_thumb%5B4%5D.jpg?imgmax=800)
6. 4 என்று டைப் செய்தபிறகு ok-
கொடுக்கவும். பின்பு கணினியை ரீஸ்ட்டார்ட் செய்யவும். இனி யுஎஸ்பி
சாதனங்கள் இயங்காது.மீண்டும் இயங்கவைக்க மீண்டும் இதே முறையை பின்பற்றி 4 என்பதை 3என்று மாற்றிவிடவும். கணினியை மீண்டும் ரீஸ்ட்டார்ட் செய்யவும்.
7. நண்பர்களே. இதற்காக நீங்கள் ஒவ்வொரு முறையும் ரெஜிஸ்ட்ரியை எடிட் செய்யத் தேவையில்லை. நீங்கள் வேல்யூவை 4 என்று கொடுத்து ok செய்த பிறகு ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக்கொள்ளவும். பேக்கப் எடுத்த பைலுக்கு disable என்று ரீநேம் செய்துவிடுங்கள். பின்பு வேல்யூவை 3 என்று கொடுத்து ok செய்த பிறகு, மறுபடியும் ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பைலுக்கு enable என்று ரீநேம் செய்துவிடுங்கள். அவ்வளவுதான்,இனி நீங்கள் யுஎஸ்பி சாதனங்களை disable மற்றும் enable செய்ய
இந்த ரெஜிஸ்ட்ரி பைல்களை டபுள்கிளிக் செய்து ரன் செய்தால் போதுமானது.
ரெஜிஸ்ட்ரி பைலை டபுள்கிளிக் செய்யும் போது வரும் விண்டோவில் முதலில் யெஸ் எனக்கொடுத்து அடுத்துவரும் விண்டோவில் ஓகே
எனக்கொடுத்துவிடுங்கள். இரண்டு ரெஜிஸ்ட்ரி பைல்களையும் மாற்றி மாற்றி ரன்
செய்து உபயோகிக்கலாம்.ஒவ்வொரு முறையும் கணினியை ரீஸ்ட்டார்ட்
செய்யவும்,அல்லது யுஎஸ்பி சாதனங்களை அகற்றிவிட்டு மறுபடி இணைக்கவும்.
இப்படி உருவாக்கிய பைல்கள் கீழ் உள்ள படத்தில் உள்ளவாறு இருக்கும்.
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது 20_thumb%5B1%5D](http://lh3.ggpht.com/_X5jYkqTev68/TSXCx076oDI/AAAAAAAAASc/pwl1s2UtlEQ/20_thumb%5B1%5D.jpg?imgmax=800)
நண்பர்களே! இது குறித்த உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே?
நன்றி..அன்புடன்..தமிழ்நேசன்..
தளமுகவரி:http://thamizhthenee.blogspot.com/2011/01/usb-disableenable.html
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல ஒரு பகிர்வு அறிய தந்தமைக்கு மிக்க நன்றி ...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
பயனுள்ள தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி நேசன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- jackbredoஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
சிறந்த எளிமையான விளக்கங்கள்
நன்றிகள் தமிழ்
நன்றிகள் தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Similar topics
» windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது?
» கணினியில் USB PORT ஐ DISABLE செய்வது எப்படி
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» புதிய தலைமுறையின் “நேர்பட பேசு“க்கு நாம் எப்படி பேஸ்புக் மூலம் கருத்துகளை பதிவு செய்வது?
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|