புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு Poll_c10ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு Poll_m10ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு Poll_c10ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு Poll_m10ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 07, 2011 8:48 am

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு First

ஐதராபாத், ஜன.7- ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாக சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் அறிவித்துள்ளன.

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. தெலுங்கான தனி மாநிலம் அமைப்பதாக மத்திய அரசு உறுதி அளித்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. ஆந்திராவை பிரிப்பதற்கு வேறொரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தால் ஆந்திராவில் பலத்த வன்முறை வெடித்ததாலும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதம் காரணமாகவும் தனி மாநில கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. மத்திய அரசிடம் அந்த கமிட்டி அளித்த அறிக்கை நேற்று வெளியானது.

பட்ஜெட் கூட்டத்தில் சட்டம்

அதில், தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக 6 விதமான பரிந்துரைகளை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெரிவித்துள்ளது. ஆனால், ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கையை தெலுங்கானா பகுதியை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் முற்றிலுமாக நிராகரித்துள்ளன.

தெலுங்கு தேசம் கட்சியின் தெலுங்கானா பகுதி ஒருங்கிணைப்பாளர் நாகம் ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், "ஆறு பரிந்துரைகளும் குழப்பத்தையை ஏற்படுத்துகின்றன. தெலுங்கான பகுதி மக்களின் உணர்ச்சிகளை அவர்கள் அவமதித்து விட்டனர். தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கி மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழி இல்லை. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, தெலுங்கானா தனி மாநிலம் குறித்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்'' என்றார்.

மத்திய அரசின் உறுதிமொழி

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ.வும், அதன் தலைவர் சந்திரசேகர ராவின் மகனுமான ராமாராவ் கூறுகையில், "ஆறு பரிந்துரைகளை கமிட்டி அளித்திருக்கிறது. மத்திய அரசும் 600 பரிந்துரைகளை முன் வைக்கலாம். ஆனால், தெலுங்கானா மக்களின் முன்பு உள்ள ஒரே பரிந்துரை, தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே. ஐதராபாத்தை உள்ளடக்கிய தனி தெலுங்கானா மாநிலத்துக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம். ஏற்கனவே அளித்த உறுதிமொழியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.

தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இதே கருத்தை தெரிவித்தனர். அவர்கள் கூறும்போது, "தெலுங்கானா மாநிலத்தை நாங்கள் விரும்புகிறோம். வேறு எதுவும் தேவையில்லை. மக்களின் விருப்பத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்கும் என நம்புகிறோம். தனி மாநிலம் உருவாக்குவதாக கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி அன்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி நடந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

பா.ஜனதா எதிர்ப்பு

ஐதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், "ஆந்திராவை பிரிப்பது மட்டுமே தீர்வு என பா.ஜனதா கூறி வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொள்ள வேண்டும். 2004-ம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தது. ஆனால், 2009-ம் ஆண்டு அடுத்த பொதுத் தேர்தலும் முடிந்து விட்டது. இன்னமும் தெலுங்கானா கோரிக்கை நிறைவேறவில்லை. ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கையை பா.ஜனதா ஏற்காது'' என்றார்.

இதுபோல, லோக்சத்தா உள்ளிட்ட சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆந்திர மாநில மார்க்சிஸ்ட் தலைவர் கூறுகையில், `இப்போதைக்கு தற்போதைய நிலைமையே நீடிக்கலாம். ஆனால், அடுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தின்போது, நிச்சயமாக ஒரு தீர்வை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்' என்றார்.

அரசு பஸ்சுக்கு தீ

இதற்கிடையே, ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா பகுதியில் மாணவர் போராட்டம் வலுவடைந்துள்ளது. ஐதராபாத் நகரில் நேற்று முன்தினம் இரவில் அரசுக்கு சொந்தமான டவுண்பஸ் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது. நேற்று அறிக்கை வெளியான நிலையில், உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் அரசு பஸ் எரிக்கப்பட்டது.

தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி மாணவர்கள் பேரணியாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மாணவர்கள் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கல்வீச்சில் சுமார் 5 மாணவர்கள் காயமடைந்தனர். தற்போது, பல்கலை கழக வளாகத்துக்குள்ளேயே போராட்டம் தொடருகிறது.

ஆந்திராவில் பதற்றம் அதிகரித்துள்ளதால் மாநில போலீசாருடன் இணைந்து 50 கம்பெனி துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத் நகரில் மட்டும் 18 கம்பெனி படையினர் முகாமிட்டுள்ளனர்.

தினதந்தி!

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக