புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
90 Posts - 77%
heezulia
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
255 Posts - 77%
heezulia
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
8 Posts - 2%
prajai
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_m10எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 06, 2011 9:00 am

நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.

புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது `ஆஸ்டியோபோரசிஸை' (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்
கிறார்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார். மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக `ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.

இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது. வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் `எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார். ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார். அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். `மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்.

எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Jan 06, 2011 9:11 am

எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   677196 எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   677196 எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   677196

அகீல் எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!   154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக