புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10கப்பல் மிதப்பது எப்படி? Poll_m10கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10கப்பல் மிதப்பது எப்படி? Poll_m10கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10 
284 Posts - 45%
heezulia
கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10கப்பல் மிதப்பது எப்படி? Poll_m10கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10கப்பல் மிதப்பது எப்படி? Poll_m10கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10கப்பல் மிதப்பது எப்படி? Poll_m10கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10கப்பல் மிதப்பது எப்படி? Poll_m10கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10 
19 Posts - 3%
prajai
கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10கப்பல் மிதப்பது எப்படி? Poll_m10கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10கப்பல் மிதப்பது எப்படி? Poll_m10கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10கப்பல் மிதப்பது எப்படி? Poll_m10கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10கப்பல் மிதப்பது எப்படி? Poll_m10கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10கப்பல் மிதப்பது எப்படி? Poll_m10கப்பல் மிதப்பது எப்படி? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கப்பல் மிதப்பது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 06, 2011 8:15 am

சாதாரணத் தண்ணிய விட, உப்புத்தண்ணிக்கு அடர்த்தி அதிகம். உப்புத்தண்ணியில முட்டையைப் போடும்போது, அந்த நீரின் அடர்த்தி காரணமாக மேல்நோக்கு விசையானது முட்டையின் எடைக்குச் சமமா இருக்குறதால, உப்புத்தண்ணியில முட்டை மிதக்குது. இதே தத்துவத்துல தான் கப்பலும் மிதக்குது.

பொதுவா அடர்த்தி அதிகமா இருக்குற தண்ணியில, மேல்நோக்கு விசையும் அதிகம் கிடைக்கும். ஆற்று நீரை விட, கடல்நீருக்கு அதிக அடர்த்தி உண்டு. அதேபோல ஆற்றுத் தண்ணியோட மேல்நோக்கு விசையை விட, கடல் தண்ணியோட மேல்நோக்கு விசை அதிகம். எனவே தான் கடல் தண்ணியில கப்பல் மிதக்குது.

கடலோட ஆழம் அதிகமா இருக்குற இடங்கள்ல, அடர்த்தியும் அதிகமா இருக்குமாம். அதனால தான் ஆழமான பகுதிகள்ல மூழ்குற கப்பல், தரையை அடைவது இல்லையாம். காரணம், ஆழமான பகுதியில மூழ்குற கப்பலோட எடையும், அதனால இடம்பெயர்ந்த தண்ணியோட எடையும் சமமாகி, கப்பல் அந்த இடத்துலேயே தங்கிவிடுதாம்.

கடலோட சில இடங்கள்ல உப்புத்தன்மை அதிகமா இருக்கும். அதனால அந்த இடத்துல நீரின் அடர்த்தியும், மேல்நோக்கு விசையும் அதிகமாக இருக்கும். அந்த இடத்துல எந்தப் பொருளைப் போட்டாலும் மிதந்துக்கிட்டே இருக்கும், மூழ்கிப்போகாதுன்னு சொல்றாங்க.



கப்பல் மிதப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Jan 06, 2011 8:22 am

நல்லதகவல் நன்றி அண்ணா கப்பல் மிதப்பது எப்படி? 678642



அகீல் கப்பல் மிதப்பது எப்படி? 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 06, 2011 9:30 am

தகவலுக்கு நன்றி தல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கப்பல் மிதப்பது எப்படி? Logo12
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jan 06, 2011 11:41 am

தகவலுக்கு நன்றி அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 06, 2011 11:51 am

நீங்கள் தான் கப்பலோட்டிய தமிழன் part - 2

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Thu Jan 06, 2011 12:14 pm

நன்றி தல கப்பல் மிதப்பது எப்படி? 678642 கப்பல் மிதப்பது எப்படி? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக