புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
19 Posts - 53%
mohamed nizamudeen
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
5 Posts - 14%
heezulia
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
6 Posts - 2%
prajai
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிழமைகளின் பெயர்கள் Poll_c10கிழமைகளின் பெயர்கள் Poll_m10கிழமைகளின் பெயர்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழமைகளின் பெயர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 06, 2011 8:14 am

ஒரு வாரத்துக்கு ஏழு நாட்கள் இருப்பது உங்களுக்குத் தெரிந்தது தான். ஆனா, அதைப்பற்றி உங்களுக்குத் தெரியாத தகவலை நான் சொல்லப் போறேன். இப்படி வாரத்துக்கு ஏழு நாட்கள்னு கணக்கிட்டவங்க எகிப்தியர்கள். அதுமட்டுமல்ல, அவற்றிற்கு பெயர் வச்சதும் அவங்கதான். அதைத்தான் ரோமானியர்களும் பின்பற்றுனாங்க. பின்னாடி உலகம் முழுக்க இந்தப் பெயர்களே பிரபலமாயின. இதுல 5 கிரகங்களின் பெயர்களை நாட்களுக்கு வச்சாங்க.

சூரியனோட பெயர், ஞாயிறு. இதுதான் வாரத்தோட முதல் நாள். மறுநாள் திங்கட்கிழமை. இது, சந்திரனோட பெயர். `மார்ஸ்' (செவ்வாய்க் கிரகம்) என்பது ரோமானியர்களோட போர்த்தெய்வம். அதுதான் செவ்வாய்க்கிழமை. `மெர்குரி' (புதன் கிரகம்) என்பது தான் புதன்கிழமை. `தர்' என்பது ரோமானியர்களோட இடித்தெய்வம். அதுவே `தர்ஸ்டே' (வியாழக்கிழமை) ஆனது. `பரீக்' என்பது ரோமானியர்களின் மற்றொரு தெய்வத்தின் மனைவி பெயர். அதுவே `ப்ரைடே' (வெள்ளிக்கிழமை) ஆயிற்று. சனிக்கிரகத்தின் பெயர் தான் `சனிக்கிழமை'.

ரோமானியர்கள், ஒரு நள்ளிரவுல இருந்து அடுத்த நள்ளிரவு வரைக்கும் இடைப்பட்ட காலத்தை ஒரு நாளாகக் கணக்கிட்டனர். அந்த முறையைத்தான் இன்று எல்லா நாடுகளும் பின்பற்றி வருகின்றன.



கிழமைகளின் பெயர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 06, 2011 8:57 am

சுவாரஸ்யமான பயனுள்ள தகவல். நன்றி.
எல்லா தினங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னே வர ,
கடைசியாக வருவது சனிக்கிழமை . தேவநாகரி மொழியில் ,
சநைகி என்றால் விந்துதல் ( நொண்டுதல்) "ச்சரக " என்றால் நடப்பது. சனி பகவான் நொண்டி நொண்டித்தான் நடப்பார். "சனைகி - சரகா = சனைஸ்வற்க (சனீஸ்வர) என்று சனிக்கு பெயர் வந்த காரணம்.
நொண்டி நொண்டி நடந்து வருவதால் கடைசியாக வரும் கிழமை சனிக்கிழமை.
சூரியனை எல்லா கிரகமும் வேகமாக சுற்றிவர, சந்திரன் ஒரு முறை சுற்றுவதற்க்கு முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

ரமணீயன்

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Jan 06, 2011 9:29 am

கிழமைகளின் பெயர்கள் 677196 கிழமைகளின் பெயர்கள் 677196 கிழமைகளின் பெயர்கள் 677196



அகீல் கிழமைகளின் பெயர்கள் 154550
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jan 06, 2011 9:38 am

அருமையான தகவல் நன்றி தகவல் சிவா அண்ணா

priyasanbhu
priyasanbhu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 29/12/2010

Postpriyasanbhu Thu Jan 06, 2011 12:56 pm

கிழமைகளின் பெயர்கள் 154550 கிழமைகளின் பெயர்கள் 154550 நல்லதகவல் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்
எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி கிழமைகளின் பெயர்கள் 677196 கிழமைகளின் பெயர்கள் 677196 கிழமைகளின் பெயர்கள் 677196

பிரியா கிழமைகளின் பெயர்கள் 154550 கிழமைகளின் பெயர்கள் 154550 கிழமைகளின் பெயர்கள் 154550



priya
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக