ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!

4 posters

Go down

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!      Empty எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!

Post by சிவா Thu 6 Jan 2011 - 10:24

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!      Sci03

வரலாற்று ஆசிரியர்களையும், தொல்லியல் நிபுணர்களையும் இன்று வரை வியந்து பார்க்க வைத்துக் கொண்டிருப்பவை, எகிப்தில் உள்ள பிரமாண்ட பிரமிடுகள். இவற்றை ஒட்டியுள்ள `ஸ்பிங்க்ஸ்' (சிங்கத்தின் உடலும், மனிதத் தலையும் கொண்ட மகா உருவம்) போன்ற அமைப்புகளும் ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்க்க வைக்கின்றன.

`கிஸா' பிரமிடு பகுதியில் கட்டப்பட்ட 3 ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான ஒரு மண் சுவரை தற்போது தொல்லியல் நிபுணர்கள் தோண்டிக் கண்டுபிடித்திருக்கின்றனர். இëந்தச் சுவர், கிஸா பிரமிடையும், கிரெட் ஸ்பிங்ஸையும் மணல் வீச்சில் இருந்து காப்பாற்றுவதற்காகக் கட்டப்பட்டிருக்கலாம் என்பது தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்து.

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!      Sci04

இரண்டு பகுதிகளாகக் காணப்படும் அந்தச் சுவர், நான்காம் துட்மோஸ் அரசர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கி.மு. 14-ம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட 8-வது பாரோ மன்னர் அவர்.

சுவரின் இரண்டு பகுதிகளும் சுமார் மூன்றடி உயரம் இருக்கின்றன. ஒரு பகுதி, வடக்கு- தெற்கு திசையில் 86 மீட்டர்கள் நíளமும், மற்றொரு பகுதி கிழக்கு- மேற்கு திசையில் 46 மீட்டர்கள் நீளமும் இருக்கின்றன. இங்கு இதுபோல மறைந்து கிடக்கும் மேலும் பல ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வில் தொல்லியல் நிபுணர்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


தினதந்தி!


எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!      Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!      Empty Re: எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!

Post by அகீல் Thu 6 Jan 2011 - 11:01

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!      677196 எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!      677196 எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!      677196


அகீல் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!      154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!      Empty Re: எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!

Post by பூஜிதா Thu 6 Jan 2011 - 13:55

🐰 🐰 🐰 🐰


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!      Empty Re: எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!

Post by jahubar Thu 6 Jan 2011 - 14:28

பதிவுக்கு நன்றி..
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!      Empty Re: எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum